Word |
English & Tamil Meaning |
---|---|
கைத்திட்டம் | kai-t-tiṭṭam, n. <>id. +. 1. Rough estimation of the weight or measure of a thing by the hand; கைமதிப்பு. 2. Balance struck in accounts; balance in hand; |
கைத்திரி | kai-t-tiri, n. <>id. + திரி-. A small drum; இடக்கை என்னுந் தோற்கருவி. குழையுடற்றளைவிரி கைத்திரி கறங்க (கல்லா. 8, 12). |
கைத்தீட்டு | kai-t-tīṭṭu, n. <>id. +. Document, deed, record of gift; பத்திரம். மணற்குடி யூரோம் கைத்தீட்டு (T. A. S.). |
கைத்தீபம் | kai-t-tīpam, n. <>id. +. 1. See கைத்தீவட்டி. (பிங்.) . 2. Small, hand-lamp; |
கைத்தீவட்டி | kai-t-tīvaṭṭi, n. <>id. +. Small torch; சிறு தீவட்டி. |
கைத்தீவர்த்தி | kai-t-tīvātti, n. <>id. +. See கைத்தீவட்டி. (W.) . |
கைத்தீன் | kai-t-tīṉ, n. <>id. + தின்-. Food given to claves, lambs, kids, etc., by hand; food for infants; கையில்வைத்து ஊட்டுமுணவு. (W.) |
கைத்து 1 | kaittu, n. <>id. +. Lit., that which is in hand, gold riches, wealth; செல்வம். கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின் (நாலடி, 19). |
கைத்து 2 | kaittu, n. <>கை2-. Abhorrence; வெறுப்பு. (சூடா.) |
கைத்துடுக்கு | kai-t-tuṭukku, n. <>கை5+. Bad habit of the hand, as fighting, pilifering, etc.; கையால் அடித்தல் முதலியன செய்யுந் திய சுபாவம். |
கைத்துடுப்பு | kai-t-tuṭuppu, n. <>id.+. 1. Small ladle used in stirring liquid food; கூழ்முதலியன துழாவுங் கருவி. கைத்துடுப்பால் . . . துழாவித் துழாவிக்கொள்ளீரே (கலிங். 537). 2. Small oar; |
கைத்துண்டு | kai-t-tuṇṭu, n. <>id. +. 1. Handkerchief; கைக்குட்டை. 2. Pair of rafters framed together with a joint at one end; |
கைத்துணிகரம் | kai-t-tuṇikaram, n. <>id. +. See கைத்துணிச்சல். . |
கைத்துணிச்சல் | kai-t-tuṇiccal, n. <>id. +. Act of daring; துணிகரமான செயல். Loc. |
கைத்துப்பாக்கி | kai-t-tuppākki, n. <>id. +. Pistol, revolver, hand-gun; சிரு துப்பாக்கி. |
கைத்துவக்கு | kai-t-tuvakku, n. <>id. +. See கைத்துப்பாக்கி. . |
கைத்தூக்கு | kai-t-tūkku, n. <>id. +. So much weight as can be lifted by hand; கையினால் எடுக்கக்கூடிய ஒருதூக்களவு. |
கைத்தூண் 1 | kai-t-tūṇ, n. <>id. +. Small pillar; சிறுதூண். |
கைத்தூண் 2 | kaittūṇ, n. <>கைத்து+உண்-. Accepting food from another's hands; பிறர் கையால் உண்கை. கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை (சிலப். 15, 57). |
கைத்தேங்காய் | kai-t-tēṅkāy, n. <>கை5+. A new year's game in which cocounts are rolled forcibly one against another and broken; வருஷப்பிறப்பன்று தேங்காயை உருட்டியாடும் விளையாட்டுவகை. (W.) |
கைத்தொண்டு | kai-t-toṇṭu, n. <>id. +. Manual service in temple; கையினார் செய்யும் கோயிற் பணிவிடை. காசு வாசியுடன் பெற்றார் கைத்தொண்டாகு மடிமையினால் (பெரியபு. திருநாவுக். 260). |
கைத்தொழில் | kai-t-toḻil, n. <>id. +. 1. Manual art, industries, handicrafts; கையாற்செய்யும் வேலை. கைத்தொழி லமைத்தபின் (பெருங். இலாவாண.10, 91). 2. Skilled accomplishments of women, such as |
கைதட்டிப்பண்டாரம் | kai-taṭṭi-p-paṇ-ṭāram, n. <>id. +. A šaiva mendicant who wanders about mutely, clapping hands for alms; வாய்திறவாது கைதட்டிப் பிக்ஷைவாங்கும் சைவப்பண்டாரம். Loc. |
கைதட்டிப்போடு - தல் | kai-taṭṭi-p-pōṭu-, v. <>id. +. To forsake, give up; நீக்கிவிடுதல். (W.) |
கைதட்டிவை - த்தல் | kai-taṭṭi-vai-, v. tr. <>id. +. To perform the rites connected with puberty to an immature girl; இருதுமதியாகாத பெண்ணை ஆனவளாகக்கொண்டு உரிய சடங்குசெய்தல். Brah. |
கைதட்டு - தல் | kai-taṭṭu-, v. intr. <>id. +. 1. To clap or strike hands together in token of defiance, trimph, derision, admiration, etc.; வியப்பு வெறுப்பு நகைப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல். கைதட்டி வெண்ணகை செய்வர்க்கண்டாய் (அருட்பா, ii, புறமொழிக். 10). 2. To warn off, as an outcaste, a woman in menstruation; 3. To affirm, confirm a promise. See 4. See கைப்பு-. (W.) |