Word |
English & Tamil Meaning |
---|---|
கைதப்பு - தல் | kai-tappu-, v. intr. <>id. +. 1. To slip from the hand, as a thing; to escape or get out of control, as a person or animal; கையினின்று தவறிப்போதல். கானவர் வலையிற் பட்டுக் கைதப்பியோடும் (கைவல். தத்து. 13). 2. To miss the mark; |
கைதல் | kaital, n. <>kaitaka [ M. kaitā.] Fragrant screw-pine. See தாழை. கைதல். சூழ் கழிக்கானல் (தேவா. 532, 2). |
கைதலைவை - த்தல் | kai-talai-vai-, v. intr. <>கை5+. Lit., to place the hand on the head. To mourn, lament grieve; [கையைத் தலைமீது வைத்தல்] பெருந்துக்கமடைதல். கறைகெழு குடிகள் கைதலிவைப்ப்(சிலப். 4, 9). |
கைதவம் | kaitavam, n. <>kaitava. 1. Cuning, craftiness; கபடம். மைதவழ் கண்ணி கைதவந்திருப்பா (பெருங். மகத். 15. 18). 2. Falsehood; 3. Affiction, suffering; |
கைதவறு - தல் | kai-tavaṟu-, v. intr. <>கை5+. 1. See கைதப்பு-. 1. Colloq. . 2. To err or commit a mistake by a slip of the hand; 3. To be lost; 4. To die; |
கைதவன் 1 | kaitavaṉ, n. Pandya king; பாண்டியன். கைதவனுஞ் செஒன்னான் (பெரியபு. துருஞான. 749). |
கைதவன் 2 | kaitavaṉ, n. <>kaitava. Deceitful, cunning person; வஞ்சகன். கைதவனாமிக் கானவனேயோ (திருவிளை. பழியஞ். 28). |
கைதழுவு - தல் | kai-taḻuvu-, v. intr. <>கை5+. To clasp, hand in hand; கைதோத்தல். தொடர்ந்து கைதழீஇ நடந்து (பெருங். உஞ்சைக். 41, 110). |
கைதளர் - தல் | kai-taḷar-, v. intr. <>கை6+. To be reduced in circumstances; வறுமையுறுதல். |
கைதா - தல்[கைதருதல்] | kai-tā-, v. intr. <>id. +. 1. To render help, save, rescue, as from poverty, danger, etc.; வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல். காவலனார் பெருங்கருணை கைதந்தபடியென்று (பெரியபு திருஞான. 1118). 2. To give assurance; 3. To marry; 4. To increase; |
கைதாங்கியடி - த்தல் | kai-tāṅki-y-aṭi-, v. intr. <>id. +. 1. To beat or strike gently; மெதுவாயடித்தல். 2. To strike forcibly; |
கைதாங்கியுழு - தல் | kai-tāṅki-y-uḻu-, v. intr. <>id. +. To plough lightly; மேலாக உழுதல். (W.) |
கைதாங்கு - தல் | kai-tāṅku-, v. tr. <>id. +. 1. To support one by the arm; கைலாகுகொடுத்தல். 2. To save from ruin; |
கைதி | kaiti, n. <>U. qaidī. Prisioner, captive, accused person; சிறைப்பட்ட குற்றவாளி. |
கைதிட்டம் | kai-tiṭṭam, n. <>கை5+. 1. Exquisite adornment; திருந்திய அலங்காரம். கைதிட்டமாக வருபவளே (தனிப்பா. ii, 163, 404). See கைத்திட்டம். |
கைதிருந்து - தல் | kai-tiruntu-, v. intr. <>id. +. To be trained, as the hand in writing; கையெழுத்து முதலியன நேர்மையாதல். |
கைதீண்டு - தல் | kai-tīṇṭu-, v. tr. <>id. +. 1. To beat; அடித்தல். 2. To commit indecent assault on a woman; |
கைது | kaitu, n. <>U. qaid. Imprisonment; சிறைக்காவல். |
கைதுசெய் - தல் | kaitu-cey-, v. tr. <>கைது+. To arrest, imprison; சிறைப்படுத்துதல். |
கைதுடை - த்தல் | kai-tuṭai-, v. tr. <>கை5+. To give up for good; to forsake, abandon; விட்ழொழிதல். எமைக் கைதுடைத் தேகவும் (கம்பரா. நகர்நீ. 159). |
கைதூக்கிவிடு - தல் | kai-tūkki-viṭu-, v. tr. <>id. +. See கைதூக்கு. . 2. To drag out one by the hand, from an assembly; |
கைதூக்கு - தல் | kai-tūkku-, v. tr. <>id. +. 1. To lend a helping hand; to save from ruin; to rescue from sinking; வறுமையால் வருந்துவோர் நீரில் அழுத்துவோர் முதலியோரைக் காட்டல். 2. To hold up the hand in voting; |