Word |
English & Tamil Meaning |
---|---|
கைதூவாமை | kai-tūvāmai, n. <>id. +. Incessant, unceasing work; கையொழியாமை. (திவா.) |
கைதூவு - தல் | kai-tūvu-, v. intr. <>id. +. To have rest or leisure, as from one's activities ; கையொழிதல். புலவற்களியொடு . . . கைதூவலை (கலித். 50) |
கைதூவு | kai-tūvu, n. <>id. +. Rest or leisure from work; செயலற்றிருக்கை. நனிவிருந்தயருங் கைதூவின்மையின் (நற். 280). |
கைதேர் - தல் | kai-tēr-, v. intr. <>கை6+. To become an adept; திறமையடைதல். |
கைதை 1 | kaitai, n. <>kaitaka. [M. kaidā.] Fragrant screw-pine. See தாழை. கைதையம் படப்பை (அகநா. 100, 18). |
கைதை 2 | kaitai, n. cf. kēdāra. Paddy field; வயல். (பிங்.) |
கைதைச்சுரிகையன் | kaitai-c-curikaiyaṉ, n. <>கைதை1+. Lit., one having screw pine for his dagger. Kāma, the god of love; [தாழையைவாளாக உடையவன்] மன்மதன். (பிங்.) |
கைதொடல் | kai-toṭal, n. <>கை5+. 1. Taking food, eating; உண்கை. (பிங்.) 2. Food, as taken by the hand; |
கைதொடன் | kai-toṭaṉ, n. <>id. +. 1. One who helps or serves; உதவிசெய்வோன். தூசித்தலையிலவர்களே கைதொடராய் (ஈடு, 1, 4, 1). 2. One who does an act intentionally; |
கைதொடு - தல் | kai-toṭu-, v. intr. <>id. +. 1. To touch with the hand; பரிசித்தல். சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கைதொட்டுச் சிட்சித்து (ஈடு, 4, 2, 8). 2. To lift one's hand in oath; to swear; 3. To eat; 4. To commence, begin, enter upon; 5. To marry; |
கைதொடு - த்தல் | kai-toṭu-, v. tr. Caus. of கைதொடு1-. To marry, join hands in marriage; விவாகஞ்செய்துவைத்தல். (W.) |
கைதொடுமானம் | kai-toṭu-māṉam, n. <>கைதொடு1-+. Help, support; உதவி. தன் வெறுமையைக் கைதொடுமானமாகக்கொண்டு (ஈடு, 6, 10, 8). |
கைதொழு - தல் | kai-toḻu-, v. tr. <>கை5+. 1. To adore, worship, as with the hands joined; வணங்குதல். காதலி தன்னொடு கைதொழு தெடுத்து (மணி. 13, 20). 2. To lift up the hands above the head, as in adoration; |
கைதோய்வு | kai-tōyvu, n. <>id. +. Being within hand's reach; கையால் எட்டிப்பிடிக்கக் கூடிய நிலை. கைதோய்வன்ன கார்மழைத் தொழுதி (மலைபடு . 362). |
கைந்தலை | kaintalai, n. <>கைம்மை+தலை suff. Widow; விதவை. கைந்தலை விரைந்துநோக்குந் தக்கபேரன்பையும் (திருவாலாவா. 41, 28). |
கைந்நவிலாளர் | kai-n-navilāḷā, n. <>கை5+. Handicraftsmen; கையால் தொழில் செய்யப்பழகியவர். கைந்நவிலாளர் காடெறிந்து (பெருங். உஞ்சைக். 46, 66). |
கைந்நாகம் | kai-n-nākam, n. <>id. +. Elephant, as having trunk; [கையையுடையநாகம்] யானை கைந்நாகம் . . . கடல்வந்த தொர்காட்சி (கம்பரா. கடறாவு. 40). |
கைந்நிதானம் | kai-n-nitāṉam, n. <>id. +. [M. kainitāṉam.] Estimation of weight, etc., by the hand; கையால் நிறை முதலியவற்றை மதிப்பிடுகை. Colloq. |
கைந்நிலை | kai-n-nilai, n. <>id. +. An ancient love-poem by Pullaṅ-kāṭar, one of patiṉeṇ-kīḻkkaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்கு லொன்றும் அகப்பொருள்பற்றியதும் புல்லங்காடர் என்ற புலவ ரியறியதுமான நூல். நாலடி நான் மணி . . . கைந்நிலைய வாங்கீழ்க் தனிப்பா.). |
கைந்நிறுத்து - தல் | kai-n-niṟuttu-, v. tr. <>கை6+. 1. To establish; நிலைத்நிறுத்துதல். காப்புக் கைந்நிறுத்த வல்வேற் கோசர் (அகநா. 113). 2. To subdue, conquer; |
கைந்நீட்டு | kai-n-nīṭṭu, n. <>கை5+. Handle, haft; கைப்பிடி. தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும் (புறநா. 98, உரை). |
கைந்நீவு - தல் | kai-n-nīvu-, v. intr. <>id. +. To defy disregard; அவமதித்துக் கடத்தல். மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி (பரிபா. 10, 49). |
கைந்நூல் | kai-n-nūl, n. <>id. +. Ceremonial thread worn on the wrist; கையிற்கட்டும் காப்பு நாண். கைந்நூல் யாவாம். (குருந். 218). |
கைந்நொடி | kai-n-noṭi, n. <>id. +. A unit of time marked by a snap of the finger; கையைநொடிக்கும் நேரவளவு. மாந்தருடைய கண்ணிமையுங் கைந்தொடியும் (நன். 99, மயிலை.). |