Word |
English & Tamil Meaning |
---|---|
கைப்பட | kai-p-paṭa, adv. <>id. +. In one's own handwriting; சொந்தக் கையெழுத்தாக. Colloq. |
கைப்படு - தல் | kai-p-paṭu-, v. <>id. + intr. To fall into one's hands; கைவசமாதல். ஒள்வாடனொன்னார் கைப்பட்டக்கால் (நாலடி, 129).--tr. 1. To size, take hold of, acquire; |
கைப்படு - த்தல் | kai-p-paṭu-, v. tr. Caus. of கைப்படு1-. 2. To find out, discover; தெளிதல். நின் . . . மாயப்பரத்தைமை . . . கைப்படுத்தேன். (கலித். 98). To meet, find; |
கைப்படை | kai-p-paṭai, n. <>kai@5 +.கை5+. 1. Weapons; ஆயுதம். வென்றிக் கைப்படை நவின்ற வெம்போர் (சூளா. சீய. 128) 2. Mason's smoothing-plane; |
கைப்பண்டம் | kai-p-paṇṭam, n. <>id. +. Things in hand; கையிலுள்ள பொருள். |
கைப்பணம் | kai-p-paṇam, n. <>di. + [M. kaippaṇam.] 1. Cash in hand; கையிலுள்ள தொகை. 2. One's own money; 3. Cahs-payment for purchases; |
கைப்பணி | kai-p-paṇi, n. <>id.+. 1. Menial service; குற்றேவல். (யாழ். அக.) 2. cf. Mason's smoothing-plane; |
கைப்பத்து | kaippattu, n. <>U. kaifīyat. See கைபீது. Loc. . |
கைப்பதட்டம் | kai-p-pataṭṭam, n. <>கை5+பதறு-. 1. Tremulousness of the hand, as in haste; அவசரத்தில் கைபதறுகை. 2. Thievishness; |
கைப்பந்தம் | kai-p-pantam, n. <>id. +. Flambeau, torch; கைத்தீவட்டி. Colloq. |
கைப்பயிர் | kai-p-payir, n. <>id. + Young crop; இளம்பயிர். |
கைப்பயில் | kai-p-payil, n. <>id. + பயில்-. (W.) 1. Beckoning with the hand; hand language, as of dumb persons; கைச்சயிக்கினை. 2. Palmistry; |
கைப்பரிசு | kaippāci n. id. +. small raft சிறுதெப்பம். கைப்பரிசுகாரர்போ லறிவன வங்கமுங் கைவிட்டு (தாய். தேசோ; 1. Bribe; |
கைப்பழக்கம் | kai-p-paḻakkam, n. <>id. +. Manual skill acquired by practice; கைப்பயிற்சி. சித்திரமுங் கைப்பழக்கம் (தனிப்பா. i, 91, 5). |
கைப்பள்ளம் | kai-p-paḷḷam, n. <>id. +. Hollow of the hand; உள்ளங்கைக் குழி. Loc. |
கைப்பற்றம் | kai-p-paṟṟam, n. <>id. + பற்று-. Supporting a person or thing by the arms; கைத்தாங்கல். (J.) |
கைப்பற்று 1 - தல் | kai-p-paṟṟu-, v. tr. <>id. + [Tu. kaipattu.] 1. To hold, grasp; கையிற்கொள்ளுதல். கைப்பற்றிய விற்கொடு (கந்தபு. காம. 35). 2 To embezzle or misappropriate; 3. To marry; |
கைப்பற்று 2 | kai-p-paṟṟu, n. <>id.+. [M. kaippaṟṟu.] 1. Supporting a person by the arms; கைத்தாங்கல். 2. Money received on hand; 3. Means; 4. Land held rent-free; |
கைப்பற்றுநிலம் | kai-p-paṟṟu-nilam, n. <>id. +. Land acquired by darkhast or by prescription; நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும் நிலம். (C. G.) |
கைப்பற்றுப்பாத்தியம் | kai-p-paṟṟu-p-pāttiyam, n. <>id. +. Occupancy right; நிலத்தில் சாகுபடிசெய்யும் உரிமை. Loc. |
கைப்பாகம் | kai-p-pākam, n. <>id. + [M. kaipākam.] Skill in cooking; skill in compounding medicines; பதமறிந்து மருந்துமுதலியன் பக்குவஞ்செய்யும் திறம். |
கைப்பாடு | kai-p-pāṭu, n. <>id. + [M. kaippāṭu.] 1. [M. kaippāṭu.] Manual labour, toil by hand; tody, charge, as of property, of a mistress by her paramour; கையால் உழைத்துச் செய்யும் வேலை. 2. Custody, charge, as of property, of a mistress by her paramour; 3. Loss, as in trade; |
கைப்பாடுபடு - தல் | kai-p-pāṭu-paṭu-, v. intr. <>id. +. To work with the hand, toil, labour hard; அரும்பாடுபட்டு உழைத்தல். அவன் கைப்பாடுபட்டுப் பணம் சேர்க்கிறான். Colloq. |
கைப்பாணி | kai-p-pāṇi, n. <>id. [M. kaippaṇi.] 1. cf. Mason's smoothing plane; கைப்பணி. மநியாசனப்பலகை. கைப்பாணியிட்டு மெழுக்குவாசியிலே பிரமிக்கும்படி (ஈடு, 5, 1, 5.) 2. Handhold for lame persons who have to crawl; |