Word |
English & Tamil Meaning |
---|---|
கைப்பொருள் | kai-p-poruḷ, n. <>id. +. Cash in hand, property in possession; கையிலுள்ள பொருள். கைப்பொருள் போகூழார் றோன்று மடி (குறள், 371). |
கைப்பொழுது | kai-p-poḻutu, n. <>id. +. The time during which the rising or setting sun is just above the horizon; உதயாஸ்தமனங்களில் சூரியன் பூமிக்குமேல் கைம்முழவுயர்த்திலிருப்பதாகத் தோன்ருஞ் சிறுநேரம். (W.) |
கைப்பொறுப்பாய் | kai-p-poṟuppāy, adv. <>id. +. With full responsibility, earnestly, diligetly; சிரத்தியாய். அந்தக் காரியத்தைக் கைப்பொறுப்பாய்ப் பார்க்கிறான். |
கைப்பொறுப்பு | kai-p-poṟuppu, n. <>id.+. 1. Monetary or financial responsibility; வியாபாரம் முதலியவற்றில் செல்வு நஷ்டங்கல் தன்பொறுப்பு ஆகுகை. 2. Loos; |
கைபடி - தல் | kai-paṭi-, v. intr. <>id. +. To acquire ease and skill in manual art; தொழிலிற் கைதிருந்துதல். கைபடியத் திருமகளைப்படைத் திவளைப் படைத்தனன் (தனிப்பா. o, 147, 48). |
கைபத்து | kaipattu, n. <>U. gaibat. 1. Absence; ஆசராகாமை. 2. Money in a treasury lying unclaimed; |
கைபதறு - தல் | kai-pataṟu-, v. intr. <>கை5+. To be in a hurry; அவசரப்படுதல். காரியவசத்தினர்கள் கைபதறல் செய்யார் (பிரபோத. 5, 24). |
கைபதில் | kai-patil, n. <>id.+. [K. kaibadalu.] Temporary oral loan; கைமற்றுத்க்கடன். Loc. |
கைபரி - தல் | kai-pāi-, v. intr. <>id. +. To fall into disorder; ஒழுங்கு குலைதல். கார்மழை முன்பிற கைபரிந்து (பதிற்றுப். 83, 1). |
கைபரிமாறு - தல் | kai-pāmiraṟu-, v. <>id. + tr. 1. To pullute or make unclean by touch; அசுத்தமாகும்படி தொடுதல். 2. To pollute or make unclean by touch; 3. To misappropriate; to embezzle; to fight, exchange blows; |
கைபறி - தல் | kai-paṟi-, v. intr. <>id. +. To slip, as a hold; to slip or fall out of the hands; கைதவறுதல். (W.) |
கைபார் - த்தல் | kai-pār-, v. <>id. + intr. 1. To feel the pulse of; கைத்தாதுவை அறிதல். 2. To read the lines of the palm; 3. To seek the help of; 4. To make repairs; 5. To examine goods, as a trader; |
கைபிசை - தல் | kai-picai-, v. intr. <>id. +. Lit., to wring the hands. To be in a fix; to be in deep afflication; செய்வதறியாது திகைத்தல். |
கைபிடி - த்தல் | kai-piṭi-, v. tr. <>id. +. 1. To take on hand, entertain, cherish; கைக்கொள்ளுதல். கைபிடித்து விடுதற்குரியதோ. (அரிச். பு. நகர்நீ. 123). 2. To marry; |
கைபிடி | kai-piṭi, n. <>id. +. 1. See கைப்பிடி. . 2. Money or thing received on hand; |
கைபிடிபத்திரம் | kai-piṭi-pattiram, n. <>id. +. (J.) 1. Close friendship, mutual confidence; நெருங்கிய சிநேகம். 2. Wealth well secured or guardes; 3. Confidential servant; secret agent; |
கைபியத்து | kaipiyattu, n. <>U. kaifīyat. See கைபீது. (W.) . |
கைபியத்துநாமா | kaipiyattu-nāmā, n. <>i.d+. Affidavit; பிரமாணபத்திரம். |
கைபிழைபாடு | kai-piḻai-pāṭu, n. <>கை5+. See கைப்பிழை. (W.) . |
கைபீது | kaipītu, n. <>U. kaifīyat. Statement, report, detailed account, particulars; விவரக்குறிப்பு. |
கைபுகு - தல் | kai-puku-, v. intr. <>கை5+. 1. To come within one's reach or grasp; வசப்படுதல். திருமந்திரங் கைபுகுந்தவாறே ஈசுவரன் கைபுகுரும் (ஸ்ரீவசன. 97). 2. To be assigned, to be made over, as a document; |
கைபுடை - த்தல் | kai-puṭai-, v. intr. <>id. +. To strike one's hand on; கைதட்டுதல். காணுநர் சைபுடைத் திரங்க (பதிற்றுப். 19). |
கைபுனை - தல் | kai-puṉai-, v. tr. <>கை6+. 1. To adorning, decorating; அலங்கரித்தல். கைபுனைந்த பூமலிசேக்கை (பு. வெ. 12, பெண்பாற். 4). 2. To stringing, as flowers; |
கைபுனை | kai-puṉai, n. <>கைபுனை. 1. Adorning, decorating; அலங்கரிக்கை. 2. String, as flowers; |
கைபூசு - தல் | kai-pūcu-, v. intr. <>கை5+. To wash the hand after meals; உண்டகையைக் கழுவுதல். மறையோ ரினிதருந்திக் கைபூசி (கூர்மபு. தென்புலத். 9). |