Word |
English & Tamil Meaning |
---|---|
கைப்பிசகு | kai-p-picaku, n. <>id. +. See கைக்குற்றம். . |
கைப்பிடி 1 - த்தல் | kai-p-piṭi-, v. tr. <>id. +. [M. kaipiṭi.] 1. To seize with hand, grasp firmly; உறுதியாகப் பிடித்தல். இம்முறை கைப்பிடித்தல் (தணிகைப்பு. அகத். 415). 2. To marry; |
கைப்பிடி 2 | kai-p-piṭi, n. <>id. +. 1. Grasp, grip of the hand; கையாற் பிடிக்கை. 2. Handful; 3. [M. kaipiṭi, Tu. kaipudi.] Handle, as of a tool; ear, as of a pitcher; 4. Hand rail; rail of a shipl parapet of a house; 5. Marriage, wedding; |
கைப்பிடிச்சட்டம் | kai-p-piṭi-c-caṭṭam, n. <>id. +. Hand rail on the sides of a staircase, banisters; படிக்கட்டில் கைப்பிடி இணைக்கப்பட்ட சட்டம். (C. E. M.) |
கைப்பிடிச்சுருள் | kai-p-piṭi-c-curuḷ, n. <>id. +. Present to the bride's brothers when he unties the silk tied by the bride's father uniting the fingers of the bride and bridegroom; விவாகத்தில் மணமகளுடைய தந்தையால் வதூவரர்களில் விரல்களைச் சேர்த்துக்கட்டின பட்டை அவிழ்த்ததற்காக மணமகளின்சகோதரனுக்குச் செய்யும் சம்பவனை. (G. Tn. D. 136.) |
கைப்பிடிச்சுவர் | kai-p-piṭi-c-cuvā, n. <>id. +. Parapet wall; படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற்பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர். (C. E. M.0 |
கைப்பிடிமோதிரம் | kai-p-piṭi-mōtiram, n. <>id. +. Ring presented to the bridegroom by the bride's parents in a marriage; விவாகத்தில் மாப்பிள்ளைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் மோதிரம். Loc. |
கைப்பிடியாய்ப்பிடி - த்தல் | kai-p-piṭi-y-āy-p-piṭi-, v. tr. <>id. +. To catch a thief redhanded; to detect a fraud even in the act of prepetration; கையுங் களவுமாய்ப்பிடித்தல். Colloq. |
கைப்பிடிவாள் | kai-p-piṭi-vāḷ, n. <>id. +. 1. Small sword; கைவாள். (சூடா.) 2. Handsaw; |
கைப்பிணை | kai-p-piṇai, n. <>id. +. 1. Person or thing entrusted to one's care, trust; பாதுகாக்கும்படி கையில் ஒப்பிக்கப்பட்ட பொருள். 2. Bail, security demanded by court for the sure appearance of the accused when summoned; |
கைப்பிழை | kai-p-piḻai, n. <>id. [M. kaipiḻa.] Slight, accidental mistake, slip of the pen. See கைக்குற்றம். |
கைப்பிள்ளை | kai-p-piḷḷai, n. <>id. +. Babe in arms; கைகுழந்தை. |
கைப்பீது | kaippītu, n. See கைபீது. Loc. . |
கைப்பு 1 | kaippu, n. <>கை2-. [M. kaippu.] 1. Bitterness, one of aṟu--cuvai, q.v.; அறுசுவைகளுள் ஒன்றாகிய கசப்பு. கைப்பறா பேய்ச்சுரையின் காய் (நாலடி, 116). 2. Bitters; 3. Dislike, aversion; 4. Worm-killer. See |
கைப்பு 2 | kaippu, n. <>U. kaif [T. kaipu, K. kaiphu.] Intoxication, drunkenness; குடிவெறி. Loc. |
கைப்புச்சீந்தில் | kaippu-c-cīntil, n. <>கைப்பு1+. Moon-creeper. See சீந்தில். (L.) |
கைப்புட்டில் | kai-p-puṭṭil, n. <>கை5+. Armoured glove, glove; கைவிரலுறை (யாழ். அக.) |
கைப்புடை | kai-p-puṭai, n. <>id. +. 1. See கைப்புட்டில். (பிங்.) . 2. Guards' room; 3. [Tu. kaipude.] Nearness; |
கைப்புண்ணியம் | kai-p-puṇṇiyam, n. <>id. +. 1. Benevolence; liberality; தயாளம். 2. Luckiness of one's hand; |
கைப்புலி | kai-p-puli, n. <>id. +. Lit., tiger with a hand. elephant; [கையையுடைய புலி] யானை (அக. நி.) |
கைப்பூட்டு | kai-p-pūṭṭu, n. <>id. +. (W.) 1. Hand-grip in wrestling; மல்லரின் கைப்பிடிவகை. 2. Shoulder-joint; |
கைப்பெட்டகம் | kai-p-peṭṭakam, n. <>id. + [K. kaipeṭṭige.] See கைப்பெட்டி. . |
கைப்பெட்டி | kai-p-peṭṭi, n. <>id. +. Small box; சிறு பெட்டி. |
கைப்பொட்டு | kai-p-poṭṭu, n. <>id. +. An ornament; ஓர் அணி. திருக்கைப்பொட்டு ஒன்று. (S.I.I. ii, 80, 7). |