Word |
English & Tamil Meaning |
---|---|
கைம்முற்று - தல் | kai-m-muṟṟu-, v. intr. <>கை6+. To be finished, exhausted; முடிவு பெறுதல். கைம்முற்றல நின்புதகழே (புறநா. 53, 8). |
கைம்மை | kaimmai, n. <>கை5. 1. Loce lorn condition; காதலனைப் பிரிந்திருக்குந் தனிமை. கைம்மையா லொண்கலையும் . . . தோற்றவர்கள் (ப்தினொ. ஆளு. திருவுலா, 128). 2. Widowhood; 3. Widowhood; 4. Discomfiture, degradation, ignominy; 5. Discomfiture, degradation, ignominy; 6. Lie; |
கைம்மைபெற்றோன் | kaimmai-peṟṟōṉ, n. <>கைம்மை+. One born of a widow; விதவையிடம் பிறந்தவன். (சூடா.) |
கைம்மைவினை | kaimmai-viṉai, n. <>கை5+. Manual skill; கையால் வேலைசெய்யுந் திறம். கைம்மை வினையினில் வேறுவேறு கரியமு தாக்கி (பெரியபு. இளையான்குடி. 22). |
கைமகவு | kai-makavu, n. <>id. +. See கைப்பிள்ளை. . |
கைமட்டம் | kai-maṭṭam, n. <>id. +. 1. See கைமதிப்பு. . 2. Precision of hand acquired by practice; 3. A mason's implement for level-testing; 4. Height up to the tips of the hanging arms; |
கைமட்டு | kai-maṭṭu, n. <>id. +. See கைமதிப்பு. (W.) . |
கைமடிப்பு | kai-maṭippu, n. <>id. +. Cheating, duplicity; வஞ்சகச் செயல். (W.) |
கைமண்டை | kai-maṇṭai, n. <>id. +. Hands held like a bowl; நீர்முதலியன ஏற்பதற்குப் பாத்திரம்போல் குவித்துகொளுங் கை குழந்தைக்குப் பாலைக் கைமண்டைவைத்துப் புகட்டு. |
கைமதிப்பு | kai-matippu, n. <>id. +. 1. Estimating weight by hand; கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு. 2. Rough estimation; |
கைமதியம் | kai-matiyam, n. <>id. + மதி-. See கைமதிப்பு. (யாழ். அக.) . |
கைமயக்கு | kai-mayakku, n. <>id. +. A preparation of drugs for keeping a person under fascination; வசியமருந்து. Loc. |
கைமரம் | kai-maram, n. <>id. +. Rafter, couple; வீட்டுக்கூரையின் கை. |
கைமலிவு | kai-malivu, n. <>கை6+. Cheapness; விலைநயம். கைமலிவு பார்த்து வாங்கு. Loc. |
கைமறி - தல் | kai-maṟi-, v. intr. <>கை5+. See கைமாறு-, 1. . |
கைமறு - த்தல் | kai-maṟu-, v. tr. <>id.+ To refuse to give; கொடுக்க மறுத்தல். |
கைமறை | kai-maṟai, n. <>கை6+. Ploughing after sowing, to cover the seed; விதைத்த பின் விதை உள்ளடாங்க உழும் மேலுழவு. (J.) |
கைமா | kaimā, n. <>U. qīma. Minced meat; கொத்தின இறைச்சி. Loc. |
கைமாட்டாதார் | kai-māṭṭātār, n. <>கை5+. Incapable or incompetent persons; maimed, disabled or weak persons; வேலை செய்ய இயலாதவர். கைமாட்டாதார் . . . நரகமென்று புகல்வர் (பிரபோத. 13, 10). |
கைமாட்டிக்கொள்(ளு) - தல் | kai-māṭṭi-k-koḷ-, v. intr. <>id. +. To get entangled; அகப்பட்டுக்கொள்ளுதல் |
கைமாயம் | kai-māyam, n. <>id. +. 1. Magic, sleight of hand; கையினாற்செய்யும் மாயவித்தை. 2. Dexterous stealing; |
கைமாற்றம் | kai-māṟṟam, n. <>id. +. See கைமாற்று. . |
கைமாற்றம்பிள்ளை | kai-māṟṟam-piḷḷai, n. <>கைமாற்றம்+. Accountant in charge of call-loans; கைமாற்றுக்கடன்கணக்குப் பார்க்கும் உத்தியோகஸ்தன். Loc. |
கைமாற்று - தல் | kai-māṟṟu-, v. tr. <>கை5+. 1. To relieve, as persons in work, by relays; ஆளை வேலையினின்று முறை மாற்றுதல். (W.) 2. To barter, exchange; 3. To sell, dispose of; |
கைமாற்று | kai-māṟṟu, n. <>id. +. 1. Short loan without bond; கைக்கடன். 2. Swimming with alternate overarm stroke; 3. Barter, exchange; 4. Sale; |
கைமாறாட்டம் | kai-māṟāṭṭam, n. <>id. +. 1. Slip of the hand; கைத்தவறு. 2. Juggling with, hand, deception practised by sleight of hand; |
கைமாறாப்பு | kai-māṟāppu, n. <>id. +. Folding of arms cross-wise against the breast, the right hand touching the left shoulder and the left hand the right one; கைகலை மார்போடு சேர்த்து மாறித் தோள்மேல் வைக்கை. Loc. |