Word |
English & Tamil Meaning |
---|---|
கைமாறு - தல் | kai-māṟu-, v. <>id.+. intr. 1. To change hands, as a thing when sold; ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல். 2. To be relieved in work, as by relays; 3. To change one's conduct; 4. To change sides, leave one party and join another; 5. To exchange, as commodities; |
கைமாறு | kai-māṟu, n. <>id. +. 1. See கைம்மாறு.Colloq. . 2. See கைமாற்று, 2. Loc. |
கைமிஞ்சு - தல் | kai-micu-, v. intr. <>id. +. 1. To overstep or transgress the limits, to go beyond bounds; வரம்புமீறுதல். போனா ளெனைவிட்டுக் கைமிஞ்சியே (தனிப்பா. ii, 138, 351). 2. To be disposed to fight; to be agressive; |
கைமுட்டி | kai-muṭṭi, n. <>id. +. 1. Clenched fist; விரல்மடக்கியுள்ள கை. 2. Boxing with the fist; 3. Self-pollution; |
கைமுட்டு | kai-muṭṭu, n. <>id. +. 1. See கைமுடக்கம். . 2. Knuckle; |
கைமுடக்கம் | kai-muṭakkam, n. <>id. +. 1. Inability to use the hand, as from paralysis; செய்கைக்குக் கை உபயோகப்படாமை. Loc. 2. Straitened circumstances, severe straits; |
கைமுடிப்பு | kai-muṭippu, n. <>id. +. 1. Cash or property in possession, savings; கைப்பொருள். (W.) 2. Food for a journey; |
கைமுடை | kai-muṭai, n. <>id. +. See கைமுடக்கம், 2. . |
கைமுடைஞ்சல் | kai-muṭaical, n. <>id. +. See கைமுடக்கம், 2. . |
கைமுதல் | kai-mutal, n. <>id. +. See கைம்முதல். . |
கைமுதிகநியாயம் | kaimutika-niyāyam, n. <>kaimutika +. Illustration of arguing a fortiori; 'அதுவே அப்படியானால் மற்றதனைப்பற்றிக் கூறுவதேன்' என்னும் வாதநெறி. குழறுபடை கைமுதிகநியாயத்தான் இனிது விலங்கும் (சித். மரபுகண். 21). |
கைமுதிர் - தல் | kai-mutir-, v. intr. <>கை5+. To be grown up; இளமைப்பருவம் நிரம்புதல். Loc. |
கைமுந்து - தல் | kai-muntu-, v. intr. <>id. +. 1. See கைமிஞ்சு-. . 2. To stea, pilfer; |
கைமுழம் | kai-muḻam, n. <>id. +. Length of fore-arm; முழங்கைநீளம் உள்ள அலவு. |
கைமுளி | kai-muḷi, n. <>id. + முழி. Wrist-bone; மணிக்கட்டிலுள்ள எலும்பு. (R.) |
கைமுறி | kai-muṟi, n. <>id. +. 1. Piece of ola; ஓலைத்துண்டு. 2. Note on a piece of ola; |
கைமுறை | kai-muṟai, n. <>id. +. 1. One's turn, as in play; விளையாட்டு முதலியவற்றில் மாறி மாறி வரும் முறை. 2. Empirical method of preparing medicine; |
கைமூட்டு | kai-mūṭṭu, n. <>id. +. Shoulder-joint; தோட்பொருத்து. |
கைமூலம் | kai-mūlam, n. <>id. +. 1. Armpit,; கழக்கட்டு. (பிங்.) 2. See கைராசி. (W.) 3. Milch cow that has lost its calf. See |
கைமெய்காட்டு - தல் | kai-mey-kāṭṭu-, v. intr. <>id. +. To make gesticulations; அபிநயங்காட்டுதல். Loc. |
கைமெய்யாய் | kai-mey-y-āy, n. <>id. +. In the very act of crime, red-handed; கையுங்களவுமாய். Loc. |
கைமேசு | kai-mēcu, n. <>id. +. Gloves; கைவிரலுறை. |
கைமேல் | kai-mēl, adv. <>id. +. See கைமேலே. . |
கைமேலே | kai-mēlē, adv. <>id. +. In quick return, immediately; உடன்கையில். கைமேலே பலன் கிதைத்தது. |
கைமேற்பணம் | kai-mēṟ-paṇam, n. <>id. +. Ready money, cash payment¤ விலைப்பொருள் முதலியவற்றுக்காக உடன்கையிற் கொடுக்கும் பணம். |
கைமோசம் | kai-mōcam, n. <>id. +. 1. Treachery foul play; சதி. 2. Unintentional error, accudental loss; |
கைமோசம்போ - தல் | kai-mōcam-pō-, v. intr. <>கைமோசம்+. To run risk or loss unawares by another's deception; பிறர் வஞ்சகத்துகுப்ட்பட்டுக் கேடு அடைதல். |
கையகப்படு - தல் | kai-y-akappaṭu-, v. intr. <>கை5+. To come under one's control; வசப்படுதல். மாநிலங் கையகப்படுவது பொய்யாகாதே (புறநா. 58). |
கையகப்படுத்து - தல் | kai-y-akappaṭuttu-, v. tr. Caus. of கையகப்படு-. 1. To get possession of; to inveigle, entice; தன்வசப்படுத்துதல். 2. To betray; |