Word |
English & Tamil Meaning |
---|---|
கையகல்(லு) - தல் | kai-y-akal-, v. tr. <>கை5+. To separate from, depart from; விட்டு நீங்குதல். |
கையட்சரம் | kai-y-aṭcaram, n. <>id. +. See கையெழுத்து, 1. . |
கையடக்கம் | kai-y-aṭakkam, n. <>id. + [M. kayyaṭakkam.] 1. Being handy; கைக்குள் அடங்குகை. 2. Anything handy or portable; 3. Money laid by, savings; 4. That which is secreted; |
கையடி 1 - த்தல் | kai-yaṭi-, v. <>id. + tr. To sell; விலைக்கு விற்றல். என் வண்டியை எப்படியாவது கையடிக்கப் பார்க்கிறேன். Loc.--intr. 1. To make a promise or agreement by striking hands; 2. See கைபோடு-, 3. Cm. 3. To work with the hand; to do manual labur; |
கையடி 2 | kai-y-aṭi, n. <>id.+. Grain threshed by hand on the thresing-floor; களத்தில் கையாலடித்த தானியம். (G. Sm. D. I, i, 210.) |
கையடிப்படு - தல் | kai-y-aṭi-p-paṭu-, v. intr. <>id. + அடிபடு-. To pass through many hands, as current coin; ஒரு பொருள் பல கைகளில் கடந்து செல்லுதல். |
கையடியுண்(ணு) - தல் | kai-y-aṭi-y-uṇ-, v. intr. <>id. +. To be absorbed, engrossed; ஈடுபடுதல். இங்கு இவன் நீர்மையிலே கையடியுண்டிருக்கையாலே (ஈடு, 9, 9. ப்ர.). |
கையடு - த்தல் | kai-y-aṭu-, v. tr. <>id.+. See கையடை-. அடைக்கல நினக்கென வவன்வயிற் கையடுத்து (பெருங். மகத. 23, 49). . 2. To take refuge in; |
கையடுப்பு | kai-y-aṭuppu, n. <>id. +. Small portable oven; கையால் எடுத்துச் செல்லத்தகும் சிற்றடுப்பு. |
கையடை 1 - த்தல் | kai-y-aṭai-, v. tr. <>id. +. 1. To entrusting, depositing; பிறர்கையில் ஒப்புவித்தல். Colloq. 2. To pay off or discharge a debt; |
கையடை 2 | kai-y-aṭai, n. <>id.+. 1. Entrusting, depositing; பிறர்கையில் ஒப்புவிக்கை. கையடைப்படலம். 2. Trust, deposit; 3. Bribe; |
கையடைப்பு | kai-y-aṭaippu, n. <>id. +. That which is kept under one's charge or control; கைவசமான பொருள். நெஞ்சம் இவள் தனக்குக் கையடைப்பாகையாலே (ஈடு, 24, 3). |
கையம் | kaiyam, n. <>கயம்4. (அக. நி.) 1. Water; நீர். 2. See; கடல். |
கையம்பாய | kai-y-ampāy, adv. <>கை5+. 1.Lit., like an arrow in the hand. [கையிலுள்ள அம்புபோல] 2. Ready at hand, easily available; 3. Unmistakably, most certainly; |
கையமர்த்து | kai-y-amāttu-, v. tr. <>id. +. 1. To silence, as an audience, by a show of hand; கையாற் சைகைகாட்டிச் சத்துமடங்கச் செய்தல். 2. To motion a person or an assembly to be seated; 3. To keep under proper control, as children; |
கையயர் - தல் | kai-y-ayar-, v. intr. <>கை6+. 1. To get tired; சோர்வடைதல். 2. To be reduced in circumstances; |
கையர் | kai-yar, n. <>கை5. [M. kaiyar.] 1. Mean, despicable person; கீழ்மக்கள். (திவா.) 2. Thieves; 3. Deceivers, cheats; 4. Ignorant persons, fools; |
கையரி | kai-y-ari, n. <>id. +. Seeking, searching; தேடல். (அக. நி.) |
கையரிக்கொள்(ளு) - தல் | kai-y-ari-k-koḷ-, v. tr. <>id. +. 1. To seek, search for; தேடுதல். (திவா.) 2. To gather, sweep up; |
கையரியம் | kaiyāyim, n. cf. gairēya. Iron; இரும்பு. (மூ. அ.) |
கையரிவாள் | kai-y-ari-vāḷ, n. <>கை5+. Small sickle; சிற்றரிவாள். |
கையல்லது | kai-y-allatu, n. <>id. +. That which is unbecoming; தகாதது. காதன்மை கையல்லதன்கட் செயல் (குறள், 832). |
கையலகு | kai-y-alaku, n. <>id. +. Rafter; கைமரம். உத்தரமுதலியன் பயில அவற்றின்மேலே பளிக்குக்கையலகாலே கைபரப்பி (சீவக. 593, உரை). |
கையலு - த்தல் | kai-y-alu-, v. intr. <>கை6 +. See கைய்யர்.-. . |