Word |
English & Tamil Meaning |
---|---|
கையாள் | kai-y-āḷ, v. tr. <>id.+ ஆள். [M. kayyāḷ, Tu. kaiyāḷu.] Trustworthy servant, waiter, menial servant; குற்றேவல் செய்வோன். உனக்குக் கையாளாய் உன் இசைவுபார்த்து (அஷ்டாதச. முமுட்சுப். சரம. 26). |
கையாள்(ளு) - தல் | kai-y-āḷ-, v. tr. <>id.+ஆள்-. [M. kayyāḷ.] 1. To handle, use; கையாலெடுத்து ஆளுதல். 2. To bring into vogue or practice, to make constant use of; 3. To usurp, misappropriate; 4. To violate a woman's chastity; |
கையாளி | kai-y-āḷi, n. <>id.+. 1. A good hand, skilful person; சமர்த்தன். 2. [T. gayāḷi, K. gayyāḷi.] Wicked man; 3. Hypocrite, dissember, pretender; |
கையாற்றி | kai-y-āṟṟi, n. <>id. +. 1. Relieving or aiding in manual labour; தொழிலுக்கு உதவுகை. 2. Relief or rest from work; |
கையாற்று - தல் | kai-y-āṟṟu-, v. tr. Caus. of கையாறு-. To give or offer relief, as by a substitute; உதவிசெய்து இளைப்பாறச் செய்தல். Loc. |
கையாறு - தல் | kai-y-āṟu-, v. intr. <>கை5+. To rest while from work; இளைப்பாறுதல். பண்ணுமயன் கையாறவும் (பட்டினத். திருப்பா. பொது. திருவை.). |
கையாறு 1 | kai-y-āṟu, n. <>கையறு-. 1. State of utter prostration, helplessness; செயலறுகை. கையாறு கடைக்கூட்ட (கலித். 31, 7). 2. Distress, affliction, suffering; |
கையாறு 2 | kai-y-āṟu, n. <>கை5 +. 1. Conduct, behaviour; ஒழுக்கநெறி. இடுதுனி கையாறா (பரிபா. 8, 78) |
கையான் | kaiyāṉ, n. See கையாந்தகரை. (தைலவ. தைல.) . |
கையிக - த்தல் | kai-y-ika-, v. intr. <>கை6 +. 1. To exceed the limits; அளவுக்கு மேற்படுதல். கையிகந்த தண்டமும் (குறள், 567). 2. To get beyond one's control; |
கையிசை - தல் | kai-y-icai-, v. intr. <>id. +. To agree, assent; மனம் இணங்குதல். காஞ்சனமாலை கையிசைந்து (பெருங். உஞ்சைக். 44, 150). |
கையிடு - தல் | kai-y-iṭu-, v. intr. <>கை5 +. 1. To dip one's hands; கையைத் தோய்த்தல். நெய்யிலே கையிடவல்லாரார் (ஈடு, 6, 1, 5). 2. To undertake, engage in; 3. To meddle, interfere officiously; |
கையிடை | kai-y-iṭai, n. <>id. + இடு-. Bribe, hush-money; லஞ்சம். Loc. |
கையிணக்கம் | kai-y-iṇakkam, n. <>id. +. 1. Fitness, suitabilty, complete agreement; பொருத்தம். 2. See கையடக்கம், 1, 2. 3. Boxing; 4. Keeping a mistress or concubine; |
கையிருப்பு | kai-y-iruppu, n. <>id. [M. kayyirippu.] Money on hand, cash balance of an account; இருப்புத்திட்டம். |
கையில் | kaiyil, n. [M. kayyil.] Half of a coconut. See கயில்2. (J.) |
கையிலாகாதவன் | kaiyil-ākātavaṉ, n. <>கை5 +. See கையாலாகாதவன். கையிலாகாதவன் போலக் கண்டோர் பழிக்க (இராமநா. ஆரணி. 24). . |
கையிலாதம் | kaiyilātam, n. See கைலாசம். (அஷ்டப். திருவரங்கத்தந். 23.) . |
கையிளகு - தல் | kai-y-iḷaku-, v. intr.<>கை5 +. (J.) 1. To become slack in hand-grip; கைப்பிடிப்பு நெகிழ்தல். 2. To be liberal, bountiful; |
கையிளை - த்தல் | kai-y-iḷai-, v. intr. <>id. +. 1. To be tired. See கைசலி-. 2. To be reduced in circumstances; |
கையிறக்கம் | kai-y-iṟakkam, n. <>id. +. 1. First serve in a game of cards; சீட்டு விளையாட்டில் முதலில் சீட்டை இறக்குவகை. 2. Reverse of fortune; |
கையிறுக்கம் | kai-y-iṟukkam, n. <>id.+. 1. Thrift; சிக்கனம். 2. Close-fistedness, miserliness; |
கையிறை | kai-y-iṟai, n. <>id. +. See கைரேகை. (பிங்.) . 2. Crotch of the fingers; |
கையுங்கணக்கும் | kai-y-uṅ-kaṇakkum, n. <>id. +. Limit, bound; வரையறை. அங்கே வந்த கூட்டத்துக்குக் கையுங்கணக்குமில்லை. Loc. |
கையுங்களவுமாய் | kai-y-uṅ-kaḷavum-āy, adv. <>id.+. See கைமெய்யாய். . |
கையுடன் | kai-y-uṭaṉ, n. <>id. +. See கையோL. . |
கையுடை | kai-y-uṭai, n. <>id. +. Boxing-gloves; கைக்கவசம். (W,) |