Word |
English & Tamil Meaning |
---|---|
கையேடு | kai-y-ēṭu, n. <>id. +. 1. Small book; சிறிய ஏட்டுப் புத்தகம். (தொல். பொ. 1, இளம்பூர.) 2. Day-book, journal; 3. Rough day-book, waste-book; 4. Memorandum of account containing details of major items of expense; |
கையேந்தி | kai-y-ēnti, n. <>id. +. Beggar; இரப்போன். (W.) |
கையேந்து - தல் | kai-y-ēntu-, n. <>id. +. Lit., to hold out hands. To beg; [கையையேந்துதல்] யாசித்தல். |
கையேல் - தல்[கையேற்றல்] | kai-y-ēl-, n. intr. <>id. +. 1. See கையேந்து-. மென்காந்தள் கையேற்கு மிழலையாடே (தேவா. 575, 4). . 2. To undertake, shoulder responsibility; |
கையேற்பு | kai-y-ēṟpu, n. <>id. +. 1. Taking, receiving; பெறுகை. 2. Begging; 3. Receiving alms at the threshing-floor; 4. Undfertaking a work; |
கையேற்றம் | kai-y-ēṟṟam, n. <>di. +. State of prosperity; செல்வப்பெருக்கான நிலை. |
கையேறல் | kai-y-ēṟal, n. <>id. +. Pearl of medium size or quality; நடுத்தரமான முத்து. (யாழ். அக.) |
கையேறு - தல் | kai-y-ēṟu-, v. intr. <>id. +. 1. To reach one's hand; to come to hand, as a payment or bribe; கையிற் கிடைத்தல். இன்னும் பணங் கையேறவில்லை. See கைமாறு-, 1. |
கையை | kaiyai, n. <>id. Younger sister; தங்கை. (பிங்.) |
கையைக்கடி - த்தல் | kaiyai-k-kaṭi-, v. intr. <>id. +. 1. To exceed the allotted amount; எதிர்பார்த்ததற்குமேல் செலவாதல். 2. To entail loss; |
கையைக்குறுக்கு - தல் | kaiyai-k-kuṟukku-, v. intr. <>id. +. 1. To retrench or cut down expenses; செல்வகைக் குறைத்தல். 2. To be closefisted; to give sparingly; |
கையைப்பிடி - த்தல் | kaiyai-p-piṭi-, v. <>id. +. 1. Lit., to hold the hand.; [கையைப்பற்றுதல்] விவாகந்செய்தல்; 2. To marry; 3. See கையைக்கடி. |
கையைப்பிடித்திழு - த்தல் | kaiyai-p-piṭittiḻu-, v. tr. <>id. +. To solicit illegitimately the favours of a woman drawing her by her hands; தீயநோக்கத்தோடு ஒருத்தியைக் கைப்பற்றியழைத்தல். |
கையொட்டி | kai-y-oṭṭi, n. <>id. +. A babe in arms; கைக்குழந்தை. |
கையொட்டுக்கால் | kaiyoṭṭukkāl, n. <>id. +. A kind of camphor; கருப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.) |
கையொடுகாவலாய் | kaiyoṭu-kāval-āy, n. adv. <>கை5 +. As a help in emergencies; சமயத்துக்குதவியாய். Colloq. |
கையொத்து - தல் | kai-y-ottu-, v. intr. <>id. +. To join the hands together in worship; அஞ்சலி செய்தல். கையொத்துச் செல்லுங்கோள் (ஈடு, 6, 1, 5). |
கையொப்பம் | kai-y-oppam, n. <>id.+. [M. kayyoppu, Tu, kaiyoppige.] 1. See கையெழுத்து, 2. . 2. Mark made in place of signature by illiterate persons; 3. Subscribed amount; |
கையொலி | kai-y-oli, n. <>id. + ஒலி3-. Small cloth, usually five cubits long, with which idols are clothed; பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை. கையொலியைத் தலையிலே கட்டுகிறதும் (கோயிலொ.). |
கையொலியல் | kai-y-oliyal, n. <>id. See கையொலி. (தொல். பொ.1, இளம்பூர.) . |
கையொழி - தல் | kai-y-oḻi-, v. intr. <>id.+. [M. kaiyoḻi.] See கைதூவு-. எண்ணிய கருமஞ்செய்தற்கு யான் கையொழியேன் (குறள், 1021, உரை). . 2. To be free from work or engagement; |
கையொழியாமை | kai-y-oḻiyāmai, n. <>id. +. 1. State ofceaseless acivity; முயற்சி நீங்காமை. (திவா.) 2. Want of leisure; |
கையொற்றி | kai-y-oṟṟi, n. <>id. +. 1. Mortgage of lands without reference to a notary public; நியமனம்பெற்ற பத்திரலேககனால் எழுதப்பெறாமல் வைக்கப்படும் ஒற்றி. (W.) 2. A mortgage-transaction not evidenced by registration; |
கையொறுப்பு | kai-y-oṟuppu, n. <>id. +. 1. Thrift; சிக்கனச்செலவு. (யாழ். அக.) 2. Self-denial; |