Word |
English & Tamil Meaning |
---|---|
கையோங்கு - தல் | kai-y-ōṅku-, v. <>id. + tr. 1. To strike; அடித்தல். பிள்ளைகளைக் கேயோங்குவது அவன் சுபாவம்.--intr. 2. To grow in prosperity; to be prosperous; 3. To be luxuriant in growth, as tree; |
கையோட்டம் | kai-y-ōṭṭam, n. <>id. +. 1. Dexterity of hand; speed or ease, as in writing; எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு. 2. Affluent circumstances; |
கையோடு - தல் | kai-y-ōṭu-, v. intr. <>id. +. !. To write a fast hand, write quickly; வேகமாக எழுதுதல். கையோடவல்லவர் . . . எழுதினும் (அருட்பா, i, திருவருள். 10). 2. To be inclined to a task; |
கையோடு | kaiyōṭu, adv. <>id.+. 1. With, together with; உடன். கையோடு கூட்டிவா. 2. At hand, ready; 3. Immediately, without delay; |
கையோடுகையாய் | kaiyōṭu-kai-y-āy, adv. <>id. +. 1. Along with the work on hand; காரியத்துடன் காரியமாக. கையோடுகையாய் அக்காரியத்தையும் முடித்துவிடு. See கையோடு, 3. |
கையோடே | kaiyōṭē, adv. <>id.+. See கையோடு. . |
கையோலை | kai-y-ōlai, n. <>id. + [M. kayyōlai.] See கைமுறி. . |
கையோலைசெய் - தல் | kai-y-ōlai-cey-, v. tr. <>id. +. To determine, settle; தீர்மானித்தல். கவிழ்ந்திருந்து கையோலைசெய்து கொடுக்கிறார் (ஈடு, 2, 9, 4). |
கைரவம் | kairavam, n. <>kairava. Indian water-lily. See ஆம்பல். (திவா.) |
கைராசி | kai-rāci, n. <>கை5 +. Luckiness associated with one's hand; கைபடுவதனால் உண்டாவதாகக் கருதும் நன்மை. Colloq. |
கைராட்டு | kai-rāṭṭu, n. <>id. +. Spinning wheel; கையால் நூல்நூற்கும் எந்திரம். |
கைராத்தாசாமி | kairāttācāmi, n. <>U. khairāt +ஆசாமி. 1. Beggar; பிச்சிக்காரன். 2. A good-for-nothing person; |
கைராத்தினாம் | kairāttiṉām, n. <>id. +. Charitable endowment; தருமக்கொடை. Loc. |
கைராத்து | kairāttu, n. <>U. khairāt. 1. Charity, alms; தருமம். 2. That which is useless; |
கைரிகம் | kairikam, n. <>gairika. 1. Red ochre; கவிக்கல். (பிங்.) 2. Gold; |
கைரேகை | kai-rēkai, n. <>கை5 +. Lines in palm of hand, significant in palmistry; கையில் அமைந்திருக்கும் வரை. |
கைலஞ்சம் | kai-lacam, n. <>id. [M. kalieci.] Bribe, illegal gratification, hush-money; ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு உத்தியோகஸ்தர்க்கும் பிறர்க்கும் இரகசியமாகக் கொடுக்கும் பொருள். Colloq. |
கைலாகு | kai-lāku, n. <>id. + U. lāgu. Act of supporting by the arms; கைத்தாங்கல். |
கைலாகுகொடு - த்தல் | kai-lāku-koṭu-, v. intr. <>கைலாகு+. 1. To support by the arms, as a king or other great personage while walking, as a mark of respect; அரசர் முதலியவர் நடக்கும் பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல். 2. To hold by the arms, as a weak man; |
கைலாகை | kai-lākai, n. <>id. See கைலாகு. (யாழ். அக.) . |
கைலாசநாதன் | kailāca-nātaṉ, n. <>kailāsa +. šiva, as the lord of Mt. Kailās; [கைலாசத்துக்கு இறைவன்] சிவன். |
கைலாசபதி | kailāca-pati, n. <>id. +. See கைலாசநாதன். . |
கைலாசம் | kailācam, n. <>kailāsa. Mt. Kailās, the abode of šiva, one of aṣṭa-kulaparvatam, q.v.; அஷ்டகுபர்வதங்களில் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒருமலை. |
கைலாயம் | kailāyam, n. <>id. See கைலாசம். (பிங்.) . |
கைலி 1 | kaili, n. <>கையொலி. See கையொலி. அழகிய மணவாளப்பெருமாள் சாத்தியருளின கைலியில் (கோயிலொ. 30). . |
கைலி 2 | kaili, n. Tartan used by Muhammadans. See யிலி1. (G. Tj. D. i, 118.) |
கைலேசு | kai-lēcu, n. <>கை5 + சேஞ்சு. Handkerchief; கைக்குட்டை. Nan. |
கைலை | kailai, n. <>kailāsa. See கைலாசம். (திவா.) . |
கைவசம் | kai-vacam, n. <>கை5 + [M. kaivašam, Tu. kaivaša.] Actual possession, charge, custody; சுவாதீனம். Colloq. |