Word |
English & Tamil Meaning |
---|---|
கைவளை | kai-vaḷai, n. <>id. + [M. kaivaḷa.] 1. Armlet; கைத்தொடி. (பிங்.) 2. (Arch.) Wall-plate, horizontal beam upon a wall or upon projecting corbels, supporting the ends of other beams or roof-trusses; |
கைவற்று - தல் | kai-vaṟṟu-, v. intr. <>id. +. 1. To become reduced in circumstances; பொருளின்று நிலைமை தாழ்தல். 2. To be emptyhanded; |
கைவறள்(ளு) - தல் | kai-vaṟaḷ-, v. intr. <>id. +. See கைவற்று. Colloq. . |
கைவன்மை | kai-vaṉmai, n. <>id. +. See கைவல்லபம். . |
கைவா 1 - தல்[கைவருதல்] | kai-vā-, v. intr. <>கை6 +. 1. To become proficient, expert; தேர்ச்சிபெறுதல். வேததாற்பரியங் கைவந்திருகுமவர்கள் (ஈடு, 10, 1, 2). 2. To happen together; 3. To be successful, attained; |
கைவா 2 - தல்[கைவருதல்] | kai-vā-, v. intr. <>கை5 +. To be disposed to do a thing; ஒன்றைச் செய்யக் கையெழுதல். அடிக்கக் கைவரவில்லை. |
கைவாக்கு | kai-vākku, n. <>id. +. See கைவாகு. . |
கைவாகு | kai-vāku, n. <>id. +. See கைராசி. Loc. . 2. [M. kaivākku.] Being ready to hand; |
கைவாங்கியுண்(ணு) - தல் | kai-vāṅki-y-uṇ-, v. tr. <>id.+. To eat in large quantities; நிறைய உண்ணுதல். Loc. |
கைவாங்கு - தல் | kaivāṅku-, v. <>id. +. To withdraw; நீங்குதல். ரஷணத்தினின்றும் கைவாங்கினாயோ (திவ். திருநெடுந். 16, 128, வ்யா.).--tr. To cut off the hand; to ampulate; |
கைவாசி | kai-vāci, n. <>id. + [M. kaivāši.] See கைராசி. . |
கைவாய்க்கால் | kai-vāy-k-kāl, n. <>id. +. Small channel branching out from the main one; சிறுகால்வாய். (தொல். பொ. 1, இளம்பூர.) |
கைவாய்ச்சி | kai-vāycci, n. <>id. +. Little adze; சிறு வாய்ச்சிக்கருவி. (w.) |
கைவாய்ப்பு | kai-vāyppu, n. <>id. +. See கைமாற்று, 1 மூன்று ரூபாய் கைவாய்ப்பாய் வாங்கியிருக்கிறேன். Loc. . |
கைவாரங்கொள்(ளு) - தல் | kai-vāraṅ-koḷ-, v. intr. <>id. +. 1. To assume authority; அதிகாரதோரநைஷண கொள்ளுதல். 2. To raise and wave the hand as a signal to stop dance; |
கைவாரம் | kai-vāram, n. <>id. + [T. kaivāramu.] 1. Benediction, ecomium, praise pronounced with raised hands; கைதூக்கிக் கூறும் வாழ்த்து. புறப்பட்டருளினவுடனே ஜயசப்தங்களாலே கைவாரம் பண்ணுகிறதும் (கோயிலொ. 89). 2. Wage in kind for pressing pulp of palmyra fruits or preparing palmyra roots; 3. Equal division of a crop; 4. Edge, as of a diamond; |
கைவாரிகள் | kai-vārikaḷ, n. <>கைவாரம். [T. kaivāri.] Panegyrists of a king, whose duty is to praise standing with raised hands; நின்றேத்துவார். (சிலப். 5, 48, அரும்.) |
கைவாள் | kai-vāḷ, n. <>கை5 + [M. kaivāḷ.] 1. Hand-saw; கைரம்பம். Loc. 2. Short sword; |
கைவாளப்பை | kai-vāḷa-p-pai, n. <>id. +. See கைவாளை. பாக்கிட்ட கைவாளப்பையும் (விறலிவிடு. 661). . |
கைவாளம் | kai-vāḷam, n. <>id. +. See கைவாளை. தொங்கிய கைவாளமென்று தூக்கி (விறலி விடு. 809). . |
கைவாளரம் | kai-vāḷ-aram, n. <>id. +. Handsaw-file; சிறிய அரவகை. (C.E.M.) |
கைவாளை | kai-vāḷai, n. <>id. + perh. வாழ்-. Pouch with a wrapper, betel pouch; அடைப்பை. தம்முடைய கைவாளையிலேயிருந்த தீர்த்தவிக்கிரகத்தை (குறுபரம். 571, பன்னீ.). |
கைவாளைப்பை | kai-vāḷai-p-pai, n. <>id. +. See கைவாளை. (W.) . |
கைவாளைவட்டுவம் | kai-vāḷai-vaṭṭuvam, n. <>id. +. See கைவாளை. (W.) . |
கைவாறு | kai-v-āṟu, n. <>id. (J.) 1. Suitable opportunity; தக்கசமயம். See கைலாகு. |
கைவிசேடம் | kai-vicēṭam, n. ஈid. +. See கைராசி. மருத்துவர்க்கோ சயங் கைவிசேடந் தன்னிலே (அறப். சத. 33). . 2. Present; |
கைவிஞ்சு - தல் | kai-vicu-, v. intr. <>id. +. To exceed the limit; அளவுகடத்தல். கைவிஞ்சி மோகமுற (திருவாய். நூற். 62). |