Word |
English & Tamil Meaning |
|---|---|
| கைனி 1 | kaiṉi, n. <>கைம்மை. Widow; கைம்பெண். (திவா.) |
| கைனி 2 | kaiṉi, n. <>கை5. The 13th nakṣatra. See அத்தம்8. (பிங்.) |
| கொ | ko. . The compound of க் and ஒ. . |
| கொக்கட்டி | kokkaṭṭi, n. Short and slightly crooked palmyra roots; குறுகிவளைந்த பனங்கிழங்கு. (J.) |
| கொக்கரி - த்தல் | kokkāi-, 11. v. intr. [T. kokka1ricu, K. kokkarisu.] 1. To shouting in triumpt, to vaunt; ஆரவாரித்தல் கொக்கரித் தலகைசுற்ற (கலிங்.150). 2. [M. kokku.] to cluck, as hen; to cackle, as goose; to chuckle, as crow; |
| கொக்கரி | kokkāi, n. <>கொக்கரி-. 1. Shouting, vaunting; கர்ச்சனை. குருதி குடிகாளி கொக்கரி செய் (திருப்பு. 179). |
| கொக்கரை | kokkarai, n. [T. kokkera, K. kokke, M. k kkara.] 1. Crookedness, deformity; வளைவு. Loc. 2. Rake; 3. Chank with spiral turning to the right; 4. A kind of musical instrument; 5. Bow; 6. Snake; 7. Net; 8. See தாளம். (அக. நி.) 9. Dried integument of the palmyra flower; |
| கொக்கரையுடும்பு | kokkarai-y-uṭumpu, n. <>கொக்கரை +. Lizard of the varanus species, as resembling a dried integument; ஒருவகை உடும்பு. |
| கொக்கறை | kokkaṟai, n. See சீராட்டுகை (யாழ். அக.) . |
| கொக்காட்டல் | kokkāṭṭal, n. Foundling; சீராட்டுகை. (யாழ். அக.) |
| கொக்காம்பாளை | kokkām-pāḷai, n. A shrub; செடிவகை. (J.) |
| கொக்கான் | kokkāṉ, n. A game played by girls with seven pebbles; ஏழு கூழாங்கற்களைக்கொண்டு ஆடும் மகளிர்விளையாட்டுவகை. (J.) |
| கொக்கான்வெட்டு - தல் | kokkāṉ-veṭṭu-, v. intr. <>கொக்கான் +. To play with pebbles, as girls; கொக்கான் விளையாடுதல். (W.) |
| கொக்கி | kokki, n. <>கொக்கு1 cf. kuc [T. kokki, K. Tu. kokke, M. kokka.] 1. Hook, clasp, as of a necklace or earring; கொளுவி. 2. Hooked knife attached to a long bamboo, for cutting leaves and twigs; |
| கொக்கிப்புழு | kokki-p-puḻu, n. <>கொக்கி+. Hook-worm; கிருமிவகை. |
| கொக்கிப்பூட்டு | kokki-p-pūṭṭu, n. <>id. +. Lock of a clasp in an ornament; ஆபரணத்திலுள்ள பூட்டு. (W.) |
| கொக்கிமுள்ளு | kokki-muḷḷu, n. <>id. +. Hedge caper. See காட்டுக்கத்தரி. (L.) |
| கொக்கில் | kokkil, n. <>id. Hook of a clasp; ஆபரணக்கொக்குவாய். |
| கொக்கிவாய் | kokki-vāy, n. <>id. +. See கொக்குவாய். கொக்கிவாய் முத்தாரமாகச் செய்து (சிலப். 6, 101, அரும்.). . |
| கொக்கிறகு | kokkiṟaku, n. See கொக்கு மந்தாரை. (புட்ப. 5.) . |
| கொக்கிறகுமந்தாரை | kokkiṟaku-man-tārai, n. See கொக்குமந்தாரை. (M. M. 521.) . |
| கொக்கு 1 | kokku, n. <>Pkt. kokkai [T. kokkera, K. kokku, M, kokku, Tu. korṅgu.] 1. Common crane, grus cinerea; பறவைவகை. பைங்காற் கொக்கின் (புறநா. 342). 2. Stork; 3. Paddy-bird; 4. The 19th nakṣatra. See |
| கொக்கு 2 | kokku, n. <>Tu. kokku. Mango tree, Mangifera indica; மாமரம். துளு மாமரத்தைக் கொக்கென்பது (தொல், சொல்.400, உரை). |
| கொக்கு 3 | kokku, n. cf. kōka. Wild dog, Canis dukhunesis; செந்நாய். (பிங்.) |
| கொக்கு 4 | kokku, n. perh. கொங்கு. Horse; கொங்கு. குதிரை. (பிங்.) |
| கொக்குக்கல் | kokku-k-kal, n. Agate. See சிலமான்கல். (W.) |
| கொக்குநோவு | kokkunōvu n. perh. கொக்கு1+. 1. A blight affecting paddy; நெல்நோய்வகை. 2. A contagious disease among sheep; |
| கொக்குமட்டி | kokku-maṭṭi, n. perh. id. +. Cockle, Cordium edule; சிப்பிவகை |
| கொக்குமந்தாரை | kokku-mantārai, n. <>id. +. 1. Taper-pointed mountain ebony, வெள்ளைமந்தாரை. 2. A kind of woman's cloth; |
