Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொங்குவேளாளர் | koṅku-vēḷāḷar, n. <>id. +. Vāḷāḷas of the Koṅku country; கொங்கு நாட்டு வேளாளர். |
| கொங்கை | koṅkai, n. [M. koṅka.] 1. Woman's breast; முலை. கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப். 4, 49). 2. Protuberances or knobs of a tree; 3. Kambu husk; |
| கொச்சக்கயிறு | kocca-k-kayiṟu, n. prob. guccha +. Rope made of coconut fibre; தெங்கின் கதம்பைநாராற் செய்யப்படுங் கயிறு. Loc. |
| கொச்சகக்கலிப்பா | koccaka-k-kali-p-pā, n. <>கொச்சம்+. A species of kali verse, of five varieties, viz., taravu, taraviṇai, cikṟāḻicai, pakṟāḻicai, mayaṅkicai; தரவு, தரவிணை, சிஃறாழிசை பஃறாழிசை, மயங்கிசை ஐம்பிரிவுடைய கலிப்பாவகை (யாப். வி. 81.) |
| கொச்சகம் 1 | koccakam, n. <>கொய்சகம். 1. See கொச்சகக்கலிப்பா. (காரிகை, செய்.12.) . 2. Ornamental pleating of a cloth when worn; 3. One of the elements of ampōtaraṅkam; 4. One of the elements of paripāṭal; |
| கொச்சகம் 2 | koccakam, n. <>கொச்சை. See கொச்சை, 1 சிறப்பில்லாததனை ஒருசாரார் கொச்சை யென்றும் கொச்சகமென்றும் வழங்குவர் (யாப். வி. 79). . |
| கொச்சம் | koccam, n. See கொச்சக்கயிறு. Loc. . |
| கொச்சன் | koccaṉ, n. <>கொச்சு3. Young boy; சிறுபையன். |
| கொச்சாளை | koccāḷai, n. A kind of fish; மீன்வகை. (W.) |
| கொச்சி 1 | kocci, n. Pulp of the wood-apple; விளாம்பழத்தின் உள்ளீடு. (W.) |
| கொச்சி 2 | kocci, n. <>M. kocci. 1. Cochin State; சேரநாட்டிலுள்ள ஒரு இராச்சியம். 2. Town of Cochin; 3. Bird-pepper. See |
| கொச்சி 3 | kocci, n. prob. K. kuccu. Fire; நெருப்பு. (அக. நி.) |
| கொச்சி 4 | kocci, n. prob. காய்ச்சி. Dry shell of a young coconut after the kernel is taken out; இளங்கொட்டங்காய்ச்சி. (J.) |
| கொச்சிக்காய் | kocci-k-kāy, n. <>கொச்சி2 +. See ஊசிமிளகாய். (M. M. 170.) . |
| கொச்சிக்குழந்தை | kocci-k-kuḻantai, n. perh. id. A prepared arsenic; வைப்பரிதாரம். (W.) |
| கொச்சித்தமரத்தை | kocci-t-tamarattai, n. <>id. +. Bilimbi tree. See புளிச்சிக்காய். (L.) |
| கொச்சிநாய | kocci-nāy, n. <>id. +. A small species of dog from Cochin; கொச்சியிலிருந்துவரும் சிறுநாய்ச்சாதி. Loc. |
| கொச்சிமஞ்சள் | kocci-macaḷ, n. <>id. +. Wild turmeric, Curcuma aromatica; மஞ்சள் வகை. (W.) |
| கொச்சிமிளகாய் | kocci-miḷakāy, n. <>id. +. Bird-pepper. See ஊசிமிளாகாய். (M. M. 170.) |
| கொச்சிலித்திப்புல் | koccilitti-p-pul, n. <>M. kocciḷacippullu. Ringworm-killer, s. sh., Xyris indica; மேகப்படையைப்போக்கும் புல்வகை. (M. M. 229.) |
| கொச்சு 1 | koccu, n. prob. guccha. [Tu. goju.] Tassel; குஞ்சம். (கோயிலொ. 97.) |
| கொச்சு 2 | koccu, n. <>K. gojju [Tu. gojji.] A thick mess of boiled brinjals, mangoes, etc., seasoned with tamarind, chillies, salt, etc.; கத்தரிக்காய் மாங்காய் முதலியவற்றில், புளி மிளகாய் உப்பு முதலியவற்றைச் சேர்த்துப் பதப்படுத்திய குழம்பு வகை. |
| கொச்சு 3 | koccu, adj. <>M. koccu. Small, young; சிறிய கொச்சுப் பயைன். Loc. |
| கொச்சை | koccai, n. <>kutsā. 1. [M. koccu.] Meanness, despicableness; இழிவு. கொச்சை மானுடர் (கம்பரா. யுத். மந்திரப் 101). 2. Mean, despicable person; 3. Cīkāḻi; 4. See கொச்சைசொல். 5. Sheep; 6. Goat; 7. See கொச்சை நாற்றம், 2. |
| கொச்சைக்கயிறு | koccai-k-kayiṟu, n. See கொச்சக்கயிறு. Loc. . |
| கொச்சைச்சொல் | koccai-c-col, n. <>கொச்சை+. 1. Lisping; rustic or unrefined speech; திருந்தாப்பேச்சு. 2. Vulgar language; |
| கொச்சைநாற்றம் | koccai-nāṟṟam, n. <>id. +. Loc. 1. Smell of sheep's milk; ஆட்டுப்பால் நாற்றம். 2 Offensive smell of milk, mother's milk, etc.; |
| கொச்சைமுனி | koccai-muṉi, n. <>id. +. Tiru-āṉacampantar, as born in Cīkāḻi; [சிகாழியிற் பிறந்த முனிவர்] திருஞானசம்பந்தர். சிட்டர்புகழ் கொச்சைமுனி (திருவாலவா. 38, 1). |
