Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொச்சையர் | koccaiyar, n. <>id. +. 1. Cowherds, shepherds; இடையர். கொச்சையர் மனையிவிடைச்சியர் (திருப்பு. 255). 2. Young persons; |
| கொச்சைவயம் | koccai-vayam, n. <>id. +. Cīkāḻi; சீகாழி. கொடியாடு கொச்சைவயமே (தேவா. 124, 1). |
| கொச்சைவீச்சம் | koccai-vīccam, n. <>id. +. See கொச்சைநாற்றம். கொச்சைவீச்சம் மாறாமல் போனாலும் பையன் பேச்சுத் துடுக்காயிருக்கிறது. . |
| கொசக்காரன் | koca-k-kāraṉ, n. <>kōša +. Pattadar; பட்டாதார். Loc. |
| கொசகம் | kocakam, n. See கொய்சகம். . |
| கொசமசக்கு | koca-macakku, n. See குசமசக்கு. (யாழ். அக.) . |
| கொசர் | kocar, n. <>U. khusr. See குசர். . |
| கொசலை | kocalai, n. See குசலை. (C. E. M.) . |
| கொசவம் | kocavam, n. See கொய்சகம். Colloq. . |
| கொசறு | kocaṟu, n. <>U. khusr. See குசர். . |
| கொசாம் | kocām, n. See கொய்சகம். Colloq. . |
| கொசான் | kocāṉ, n. See கொய்சகம். . |
| கொசிகம் | kocikam, n. prob. கோசிகம். Cloth; ஆடை. (அக. நி.) |
| கொசு 1 | kocu, n. <>கொய்-. Loose inner end or corner of a cloth brought between the legs and tucked in behind; கச்சம். (W.) |
| கொசு 2 | kocu, n. 1. Mosquito, gnat, Culex; பெருங்கொதுகு. 2. Eyefly which gathers in clusters on hanging threads, muscidae; |
| கொசுக்கட்டை | kocu-k-kaṭṭai, n. A very small bird; நுண்ணிச்சிறை என்னும் குருவி. (யாழ். அக.) |
| கொசுகம் | kocukam, n. See கொசுதேன். (J.) . |
| கொசுகாந்தேன் | kocukān-tēṉ, n. <>கொசுகு+. See கொசுத்தேன். (J.) . |
| கொசுகு | kocuku, n. See கொசு2, கொசுகீ . . . எய்திடம் (காசிக. 40, 17). . |
| கொசுகுதலை | kocuku-talai, n. <>கொசுகு +. A kind of paddy; நெல்வகை. (A.) |
| கொசுத்தேன் | kocu-t-tēṉ, n. <>கொசு2+. Goney gathered and accumulated by eyeflies; சிறுகொசுகினங்கள் சேர்த்துவைகுந் தேன். (J.) |
| கொசுத்தேனீ | kocu-t-tēṉ-ī, n. <>id. +. Mosquito bee, Apis nigrocincta; சிறுதேனீவகை. (M. M. 870.) |
| கொசுமிளகாய் | kocu-miḷakāy, n. <>id. +. Bird-pepper. See ஊசிமிளகாய். Loc. |
| கொசுமூட்டம் | kocu-mūṭṭam, n. <>id. +. Smoke to drive off mosquitoes; கொசுக்களைப்போக்குதற்கு மூட்டும் புகை. (W.) |
| கொசுவம் | kocuvam, n. See கொய்சகம். Colloq. . |
| கொசுவலை | kocu-valai, n. <>கொசு2 +. Mosquito-net; கொசுவாராமல் தடுக்கும் வலை. |
| கொசுவு - தல் | kocuvu-, 5. v. tr. <>கொய்-. To plait, gather into folds, as the end of a cloth when wearing; ஆடையைகொய்து அடுக்குதல். Colloq. |
| கொசுவுள்ளான் | kocu-v-uḷḷāṉ, n. <>கொசு2 +. Small snipe; சிறிய உள்ளான்வகை. கொசுவுள்ளான்றன் கறியை (பதார்த்த. 884). |
| கொசுறு | kocuṟu, n. <>U. khusr. See குசர். . |
| கொஞ்சங்கொஞ்சமாய் | kocaṅ-kocam-āy, adv. <>கொஞ்சம் +. [T. kocetanamugā.] Little by little, by degrees; சிறிது சிறிதாய். Colloq. |
| கொஞ்சத்தனம் | koca-t-taṉam, n. <>id.+. [T. kocetanamu.] Sorry plight, pitiable condition; meanness; எளிமை. கொஞ்சத்தனத்தையறிந்து (குற்றா. குற. 112, 1). |
| கொஞ்சநஞ்சம் | koca-nacam, n. A little, very small quantity; சிறிதளவு. கொஞ்சநஞ்சமிருந்ததையும் கொடுத்து விட்டான். Colloq. |
| கொஞ்சப்படுத்து - தல் | koca-p-paṭuttu-, v. tr. <>கொஞ்சம் +. To slight, disregard, treat with contempt; இழிவுபடுத்துதல். Loc. |
| கொஞ்சப்பேர் | koca-p-pēr, n. <>id. +. 1. Ill-fame, bad reputation; அபகீர்த்தி. (J.) 2. A few persons; |
| கொஞ்சம் | kocam, n. perh. kicit [T. kocmu, K. koca, M. kocam, Tu. kondra.] Little, small quantity; சிறிது. கொஞ்சந்தங் கின்பந்தந்து (திருப்பு. 609). |
| கொஞ்சல் | kocal, n. <>கொஞ்சு-. [M. kocal.] 1. [K. koccu.] Childish prattle; மழலைக் சொல். (திவா.) 2. Amorous talk; 3. Fondling, caressing; |
| கொஞ்சவிலக்கம் | koca-vilakkam, n. <>கொஞ்சம்+. Scanty menses; சிறிதாகவருஞ் சூதகநீர். (M. L.) |
