Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொட்டமடி - த்தல் | koṭṭam-aṭi-, v. intr. <>கொட்டம்1+. To be mischievous or turbulent, as an unruly boy; மனம்போனபடி துஷ்டத்தன்ஞ் செய்தல். |
| கொட்டறை | koṭṭaṟai, n. See கொட்டடி. (W.) . |
| கொட்டன் | koṭṭaṉ, n. <>கொட்டு-. (J.) 1. Mallet; கொட்டாப்புளி. 2. Fat man or animal; 3. Coconut, as used at the threshing-floor; |
| கொட்டன்கட்டை | koṭṭaṉ-kaṭṭai, n. <>கொட்டன்+. Mallet; கொட்டாப்புளி. (J.) |
| கொட்டாங்கச்சி | koṭṭāṅ-kacci, n. See கொட்டங்காய்ச்சி. . 2. See கொட்டம்1, 6. Loc. |
| கொட்டாங்கரந்தை | koṭṭāṅ-karantai, n. <>கொட்டை+. See கொட்டாங்கரந்தை. (யாழ். அக.) . |
| கொட்டாங்கைச்சி | koṭṭāṅ-kaicci, n. See கொட்டங்காய்ச்சி. |
| கொட்டாங்கோரை | koṭṭāṅ-kōrai, n. A kind of sedge; கோரைவகை. |
| கொட்டாணிமறவன் | koṭṭāṇi-maṟavaṉ, n. A sub-sect of Maṟavas; மறவருள் ஒரு சாதியார். (E. T.) |
| கொட்டாப்பி - த்தல் | koṭṭāppi-, 11. v. tr. perh. கொட்டு-. To eat, as men or beasts; மக்கள் அல்லது விலங்குகள் உண்ணுதல். (J.) |
| கொட்டாப்பிடி | koṭṭāppiṭi, n. See கொட்டாப்புளி. . |
| கொட்டாப்புளி | koṭṭāppuḷi, n. <>கொட்டுப்பிடி. Beater, wooden mallet; உளிமேல் அடிக்கும் ஆயுதம். |
| கொட்டாப்பெட்டி | koṭṭā-p-peṭṭi, n. See கொட்டைபெட்டி. . |
| கொட்டாம்பிளி | koṭṭāmpiḷi, n. See கொட்டாப்புளி. Loc. . |
| கொட்டாமட்டை | koṭṭā-maṭṭai, n. <>கொட்டு2+ஆம்+. Stem of a palmyra leaf grown fibrous and tough from the leaf being cut off when young; ஓலையை இளைதாயிருக்கும் பொழுது வெட்டிவிடுவதால் நார்நிரம்பிக் கடினமாயிருக்கும் பனைமட்டையின் அடிப்பகுதி. (J.) |
| கொட்டாய் | koṭṭāy, n. prob. gōṣṭha. See கொட்டகை. . |
| கொட்டாரம் | koṭṭāram, n. cf. Mhr. kōṭhāra. [T. koṭāramu, K. Tu. koṭṭāra, M. koṭṭāram.] 1. cf. kōṣṭhāgāra. Granary; தானியக் களஞ்சியம். படைக்கலக் கொட்டிலும் புடைக்கொட் டாரமும் (பெருங். மகத. 14, 19). 2. [K. koṭārū.] Place where paddy or other grains are husked; 3. Elephant-stall; 4. Palace; 5. c.f.kottara. Principal entrance of a palace, etc.; porch; |
| கொட்டாவி | koṭṭāvi, n. <>கொட்டு+ஆவி. [M. kōṭṭāvi.] Yawn; வாயைத் திறந்து வெளிவிடும் நெட்டுயிர்ப்பு. கொட்டாவி கொள்கின்றான் (திவ். பெரியாழ். 1, 4, 6). |
| கொட்டாவிச்சுரம் | koṭṭāvi-c-curam, n. <>கொட்டாவி+. A fever attended with yawing and hiccoughing; கொட்டாவி முதலியவற்றோடு கூடிய சுரநோய்வகை. (சீவரட். 48.) |
| கொட்டாவிவிட்டிறுக்கி | koṭṭāvi-viṭ-ṭiṟukki, n. <>id. +. A plant growing in hedges and thickets; நாயுருவி. (மலை.) |
| கொட்டாவிவிடு - தல் | koṭṭāvi-viṭu-, v. intr. <>id. +. 1. To yawn; வாயால் நெட்டுயிர்த்தல். 2. To die, suffer the last gasp, used in jest; 3. To be fatigued or exhausted, as by work; |
| கொட்டாறு | koṭṭāṟu, n. <>T. koṭāru. Salt-pan; உப்பளம். (W. G.) |
| கொட்டான் 1 | koṭṭāṉ, n. <>கொட்டு-. See கொட்டான். . |
| கொட்டான் 2 | koṭṭāṉ, n. Small ola case. See குட்டான். |
| கொட்டி 1 | koṭṭi, n. [T. M. koṭṭi.] An aquatic plant, aponogeton monostachyum; நீர்க்கொடிவகை கொட்டிவகை. மாம்பலு நெய்தலும் (வாக்குண். 17). |
| கொட்டி 2 | koṭṭi, n. <>கொட்டு-. 1. A dance of šiva. See கொடுகொட்டி. (சிலப். 3, 14, உரை.) 2. (Mus.) Time-measure; |
| கொட்டி 3 | koṭṭi, n. cf. kōṭṭāra. 1. Towergate in a temple; கோபுரவாசல். 2. Gate; |
| கொட்டி 4 | koṭṭi, n. cf. <>gōṣṭhī. Gathering, assembly; கூட்டம். (அக. நி.) |
| கொட்டிக்கொடு - த்தல் | koṭṭi-k-koṭu-, v. tr. <>கொட்டு-+. 1. To give liberally; அதிகமாகக் கொடுத்தல். 2. To check or rebuke constantly; |
| கொட்டிக்கொள்(ளு) - தல் | koṭṭi-k-koḷ-, v. tr. <>id. +. 1. To gulp down in large quantities; நிரம்ப உண்ணுதல். 2. To take the responsibility of; to draw down upon oneself, as the consequence of an act; |
