Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொட்டிக்கோரை | koṭṭi-k-kōrai, n. <>கொட்டி1+. A sedge, Cyperus compressus; கோரைவகை. (யாழ். அக.) |
| கொட்டிச்சேதம் | koṭṭi-c-cētam, n. <>கொட்டு-+. See கொடுகொட்டி. இமையவ னாடிய கொட்டிச்சேதம் (சிலப். 28, 75). . |
| கொட்டிட்டை | koṭṭiṭṭai, n. The shrine of šiva in Karuvili in Tanjore District; தஞ்சாவுர் ஜில்லாவில் கருவிலி என்னும் தலத்தில் உள்ள சிவாலயம். கருவிலிக் கொட்டிட்டை யுறைவான்கழல் கூடுமே (தேவா. 602, 1). |
| கொட்டிப்பேசு - தல் | koṭṭi-p-pēcu-, v. tr. <>கொட்டு1+. To sting with cutting remarks; குத்திப்பேசுதல். Loc. |
| கொட்டிமத்தளம் | koṭṭi-mattaḷam, n. <>கொட்டி2+. Big drum; பெரியத்தளம். கொட்டி மத்தளம் வாசிப்பான் (s. I. I. ii, 254). |
| கொட்டியம் | koṭṭiyam, n. prob. gōṣṭha. [m. koṭṭiyam.] 1. Bull, ox; எருது. (சூடா.) 2. Herd of pack-bullocks; |
| கொட்டியம்பலம் | koṭṭi-y-ampalam, n. <>கொட்டி3+. A gate with a small roofing at the top; முகடு வேய்ந்த வாசல்நடை. Na. |
| கொட்டியான் | koṭṭiyāṉ, n. perh. கொட்டு-. Loc. 1. Carrier; சுமைகாரன். 2. A blight affecting growing paddy; 3. That which brings disaster; |
| கொட்டில் | koṭṭil, n. prob. gōṣṭha. [M. koṭṭil.] 1. Cow-stall; மாட்டுக்கொட்டம். ஏறுகட்டிய கொட்தி லரங்கமே (தனிப்பா, 88, 174). 2. School for archery; 3. Shed; 3. Hut; |
| கொட்டு - தல் | koṭṭu-, 5. v. [T. M. koṭṭu.] tr. 1. To beat, as a drum, a tambourine; வாத்திய முழக்குதல். மத்தளங் கொட்ட (திவ். நாய்ச். 6, 6). 2. [Tu. kodapuni.] to hammer, beat, as a brazier; 3. To clap, strike with the palms; 4. To card out, as cotton; 5. To pound, as paddy; 6. To strike, beat; 7. [tu. kodapuni.] To sting, as a scorpion, a wasp; 8. To pour forth, shower down, shed; 9. To cast out or empty the contents of a basket or sack, as grain, sand; 10. To throw or cast into a vessel; 11. To besmear, as sandal or other fragrant paste; 12. To beat, as upon the breast; 13. To chip, as a lizard; 14. To drop, as leaves; to fall off, as hair; |
| கொட்டு 1 | koṭṭu, n. <>கொட்டு-. 1. [T. M. koṭṭu.] Beat, stroke; அடி. 2. [M. koṭṭu.] Drumbeat; 3. Drum, tomtom, tabour; 4. (Mus.) A duration of time-measure consisting of hal a māttirai; 5. Stinging; 6. [Tu. koṭṭu.] Hoe with short handle, weeding-hoe; 7. Spade; 8. Pouring, throwing, emptying; 9. Body; 10. [T. koṭṭu.] Granary; 11. Basket made of rattan; 12. Trunk of a palmyra; |
| கொட்டு 2 | koṭṭu, n. <>T. goddu. [Tu. goddu.] Barren woman; மலடி. Loc. |
| கொட்டுக்கன்னார் | koṭṭu-k-kaṉṉār, n. <>கொட்டு2+. Brazies who work by beating plates into shape and not by casting; செம்படிக்குங் கன்னார். (W.) |
| கொட்டுக்காரன் | koṭṭu-k-kāraṉ, n. <>id. + [M. koṭṭukāran.] 1. Drummer; மத்தளமுதலிய வாசிப்பவன். 2. A caste of drummers; |
| கொட்டுக்கிடாரம் | koṭṭu-k-kiṭāram, n. <>id. +. Large boiler of beaten brass; பெரிய கொப்பரை. (W.) |
| கொட்டுக்கிணறு | koṭṭu-k-kiṇaṟu, n. <>id. +. A well walled with hollow palmyra trunks; பனந்துண்டுகளை வைத்துக் கட்டிய கிணறு. (J.) |
