Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொட்டைக்கையில் | koṭṭai-k-kaiyil, n. <>id. +. Portion of coconut shell; கொட்டங்காய்ச்சி. (J.) |
| கொட்டைகட்டு - தல் | koṭṭai-kaṭṭu-, v. intr. <>id. +. 1. To gamble with mahua seeds; இலுப்பைக்காய் வைத்துச் சூதாடுதல். (W.) 2. To checkmate the tiger in the game of n y-p-puli; |
| கொட்டைச்செத்தல் | koṭṭai-c-cettal, n. <>id. +. See கொட்டைத்தேங்கய். (J.) . |
| கொட்டைசெத்தவன் | koṭṭai-cettavaṉ, n. <>id. +. Lit., an emasculate person. coward, nerveless man; [அண்டத்தில் வீரியமற்றவன்] கையாலாகாதவன். Colloq. |
| கொட்டைத்தணக்கு | koṭṭai-t-taṇakku, n. <>id. +. Whirling-nut, m.tr., Gyrocarpus jacquini; தணக்குவகை. (L.) |
| கொட்டைத்தேங்காய் | koṭṭai-t-tēṅkāy, n. <>id. +. Dry coconut in which the kernel rattles; கொப்பரைத்தேங்காய். (J.) |
| கொட்டைதாழ்த்து - தல் | koṭṭai-tāḻttu-, v. intr. <>id. +. To plant fruit-stones; பழக்கொட்டையைப் பூமியில் விதைத்தல். (W.) |
| கொட்டைநாகம் | koṭṭai-nākam, n. <>id. +. Jaumoon-plum, l.tr., Eugenia jambolana; நாவல்மரவகை. (L.) |
| கொட்டைநாவல் | koṭṭai-nāval, n. <>id. +. See கொட்டைநாகம். (L.) . |
| கொட்டைநூல் - தல்[கொட்டைநூற்றல்] | koṭṭai-nūl-, v. intr. <>id +. 1. To spin cotton; பஞ்சு நூற்றல். கப்பலோடிப் பட்டகடன் கொட்டைநூற்றுத் தீருமோ? 2. To be engaged in an unprofitable work; 3. To waste or idle away one's time; |
| கொட்டைப்பயறு | koṭṭai-p-payaṟu, n. <>id. +. A kind of pulse raised in sandy soil, sown in Puraṭṭāci and maturing in four months; மணற்பாங்கான நிலத்தில் புரட்டாசியில் விதைத்து நான்கு மாதங்களில் விளையும் பயறுவகை. (M. M. 329.) |
| கொட்டைப்பாக்கு | koṭṭai-p-pākku, n. <>id. [ M. koṭṭakkā.] Areca-nut dried without boiling, raw areca-nut; வேகவைக்காமல் உணக்கிய முழுப்பாக்கு. கொட்டைப்பாக் கென்றுரைக்கிற் கோழைமலம்போம் (பதார்த்த. 1437). |
| கொட்டைப்பாசி | koṭṭai-p-pāci, n. <>id. +. A kind of moss; நீர்ப்பாசிவகை. கொட்டைப் பாசியின் வேரையொத்த சிதரின சீரையை (பெரும் பாண். 468, உரை). |
| கொட்டைப்புளி | koṭṭai-pp-uḷi, n. <>id. +. Pulp of tamarind fruits with the stones; விதையெடுக்காத புளி. |
| கொட்டைப்பெட்டி | koṭṭai-p-peṭṭi, n. <>id. +. (W.) 1. Betel-box, basket for betel, areca-nuts, etc.; தாம்பூலப்பெட்டி. 2. Basket for cotton yar; 3. A small basket of palmyra leaves or fibres; |
| கொட்டைபரப்பு - தல் | koṭṭai-parappu-, v. tr. <>id. +. Lit., to sow castor-oil seeds. To destroy completely, rase to the ground, as an enemy's town; [கொட்டைமுத்து விதைத்தல்] பகைவரதுநாட்டை அழித்துத் தரைமட்டமாக்குதல். திரிபுரஞ் சுட்டுக் கொட்டைபரங்புங் குரிசில் (திருப்பு.). |
| கொட்டைபோடு - தல் | koṭṭai-pōṭu-, v. intr. <>id. +. 1. to sow seeds in garden-beds; விதை விதைத்தல். 2. To shoot forth fruit-buds, as the jack tree; 3. To be experienced, as in a profession; 4. To die; |
| கொட்டைமுத்து | koṭṭai-muttu, n. <>id. +. Castor-bean; சிற்றாமணக்குவிதை. (மலை.) |
| கொட்டைமுந்திரி | koṭṭai-muntiri, n. <>id. +. Cashew-nut tree; முந்திரி (பதார்த்த. 742.) |
| கொட்டைமுந்திரிகை | koṭṭai-muntiri-kai, n. <>id.+. See கொட்டைமுந்திரி. (W.) . |
| கொட்டையாசாசி | koṭṭai-y-ācāci, n. perh. கொட்டை. Glaucous-backed round-leaved moonseed, m.cl., Cocculus macrocarpus; ஒருவகைக் கொடி. (L.) |
| கொட்டையிடு - தல் | koṭṭai-y-iṭu-, v. intr. id. +. See கொட்டைபோடு-, 1, 2. . 2. To prepare cotton yarn; |
| கொட்டையிலந்தை | koṭṭai-y-ilantai, n. <>id. +. Woody-fruited jujube, m.tr., Zizyphus xylopyra; இலந்தைமரவகை. (L.) |
| கொட்டையிலை | koṭṭai-y-ilai, n. <>id. +. See கொட்டைக்கரந்தை. (சங். அக.) . |
| கொட்டைவாழை | koṭṭai-vāḻai, n. <>id. +. A kind of plantain yielding stony fruit, not edible; கொட்டை மிகுந்திருத்தலால் உண்ணஉதவாத கனியுடைய வாழைவகை. Loc. |
