Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொட்பாட்டன் | koṭ-pāṭṭaṉ, n. perh. «¤கா3+. cf. கொப்பாட்டன். See கொள்ளுப்பாட்டான். . |
| கொட்பு 1 | koṭpu, n. <>கொட்கு-. 1, Whirling, revolving; சுழற்சி. கொட்புறு கலினப் பாய்மா (கம்பரா. மிதிலை. 13). 2. Wandering, rambling, going about;q 3. Perturbation, agitation; 4. Inconstancy, instability; 5. (Astrol.) See 6. Curve, bend; |
| கொட்பு 2 | koṭpu, n. <>கொள்-. Intention, idea; கருத்து. கூட வைக்கும் கொட்பின ளாகி (மணி. 21, 77). |
| கொட்பேரன் | koṭ-pēraṉ, n. perh. கோ3+. See கொள்ளுப்பேரன். பிரமதேவனுக்குக் கொட்பேரன் (இரமநா. ஆரணி. 19). . |
| கொடகம் | koṭakam, n. Indian ipecacuanha. See குறிஞ்சா, 3. (L.) |
| கொடகுத்துவா | koṭa-kuttuvā, n. See கோடக்குத்துவா. . |
| கொடவர் | koṭavā, n. A class of temple-servants; கோயிற்கொத்துக்களுள் ஒரு பகுதியார். கொடவர் கொடுவாளெடுப்பார் (கோயிலொ. 44). |
| கொடாக்கண்டன் | koṭā-k-kaṇṭaṉ, n. <>கொடு-+ஆ neg.+kaṇṭaka. Confirmed miser, as stubborn in refusing to give, opp. to viṭā-k-kaṇṭaṉ; சிறிதும் ஈயாத உலோபி. Colloq. |
| கொடாரி | koṭāri, n. <>kuṭ2hāra. Axe; கோடாலி. கிளையைச் சாடுங் கொடாரியின் காம்பு போன்றாய் (பிரபோத. 2. 28). |
| கொடாலகம் | koṭālakam, n. Malabar glorylily. See வெண்டோன்றி. (மலை.) |
| கொடி | koṭi, n. <>கொடுமை. 1. [M. koṭi, Tu. kodi.] Creeper, climber; படார்கொடி. நுடங்கு கொடி மருங்கின் (பெருங். உஞ்சைக். 41, 80). 2. Ceylon leadwort. See 3. Clothes-line, clothes-post; 4. [M. koṭi.] Umbilical cord; 5. Gold string or chain for women's neck; 6. Gold or silver thread worn round a person's waist; 7. Rope or pole of a well sweep; 8. Fine streaks of red capillary veins, as in the eye; 9. [M. koṭi.] Orderliness; 10. Length; 11. A small branch-channel for carrying off the surplus water of a reservoir; 12. A channel for carrying off the surplus water of a reservoir; 13. [T. Tu. kodi, M. koṭi.] Banner, flag, standard, streamer; 14. Kite, paper-kite; 15. Yama's ensing, an inauspicious yoga; 16. The descending node; 17. Crow; 18. East; 19. [T. kodi.] Side-oven; 20. The 23rd nakṣatra. See |
| கொடிக்கப்பல் | koṭi-k-kappal, n. <>கொடி+. [M. koṭikkappal.] Galley or cruiser flying a pennon; கொடிகட்டிய சிறுமரக்கலம். Loc. |
| கொடிக்கம்பம் | koṭi-k-kampam, n. <>id. +. Flagstaff in a temple; கோயில்களின் முன்புறம் கொடியேற்றுவதற்காக நடும் மரம். திருக்கொடிக் கம்பத்திலே (கோயிலொ. 73). |
| கொடிக்கயிறு | koṭi-k-kayiṟu, n. <>id. +. 1. Well-twined rope; முறுக்கேறின கயிறு. கொடிக்கயிற்றொடுங் கொணர்ந்தனர் (உபதேசகா. சிவநாம. 155). 2. Rope used as a clothes-line; |
| கொடிக்கரும்பு | koṭi-k-karumpu, n. <>id. +. Straight sugarcane; நேராக வளர்ந்த கரும்பு. கொடிக்கரும் புடுத்த வேலி (சீவக. 1184). |
| கொடிக்கவி | koṭi-k-kavi, n. <>id. +. A short treatise on the šaiva Siddhānta philosophy, by Umāpati-civācāriyar, one of 14 mey-kaṇṭa-cāttiram, q.v., believed to have been composed for raising the temple-flag at Childambaram; தில்லையிலுள்ள கோயிலிற் கொடியேறும்படி உமாபதிசிவாசாரியாரால் இயற்றப்பெற்றதும் மெய்கண்டசாத்திரம் ப்ததினான்கனுள் ஒன்றுமாண சைவ சமய நூல். |
| கொடிக்கழல் | koṭi-k-kaḻal, n. <>id. +. Molucca bean. See கழற்சி. (பிங்.) |
| கொடிக்கள்ளி | koṭi-k-kaḷḷi, n. <>id. +. 1. Moon-creeper, 1. sh., Sarcostemma brevistigma; கொடிவகை. 2. beak-flowered creeping mili-hedge, l.sh., sARCOSTEMMA INTERMEDIUM; |
