Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடித்தட்டு | koṭi-t-taṭṭu, n. <>id. +. Competition with two kites to see which cuts the other's string; காற்றாடிச்சண்டை. (W.) |
| கொடித்தடக்கி | koṭi-t-taṭakki, n. prob. id. +தடுக்கு-. A tree; மரவகை. (மூ. அ.) |
| கொடித்தடம் | koṭi-t-taṭam, n. <>id.=. Footpath; ஒற்றையடிப்பாதை. Loc. |
| கொடித்தடை | koṭi-t-taṭai, n. <>id. +. Lit., prohibition by a flag. Prohibition against travel during a temple-festival; [கொடியால் உண்டாகுந் தடை] கொடியேற்றுள்ள திருவிழாக் காலங்களில் பிரயாணங் கூடாதென்னுங் காப்புத்தடை. |
| கொடித்தண்டு | koṭi-t-taṇṭu, n. <>id. +. See கொதிக்கம்பம். கருடப்புள்ளெழுதிய கொடித்தண்டு (சிலப். 11, 136, உரை). . |
| கொடித்தம்பட்டன் | koṭi-t-tampaṭṭaṉ, n. <>id.+. Fat-podded sword-bean, m.cl., Canavalia ensiformis-turgida; வாளவரை வகை. (L.) |
| கொடித்தரம் | koṭi-t-taram, n. perh. kōṭo+tāra. The waxing or waning moon in the 8th, sometimes alos in the 7th or 9th phase, when it is in the meridian at sunset or sunrise; சூரியனது உதயாஸ்தமன காலங்களில் உச்சியில் தோன்றும் அஷ்டமிசந்திரன். (W.) |
| கொடித்தாலி | koṭi-t-tāli, n. <>கொடி+. A kind of wedding badge. See சரட்டுதாலி. Loc. |
| கொடித்திரும்பு - தல் | koṭi-t-tirumpu-, v. intr. <>kōṭi+. To pass the meridian, as the sun or other heavenly body;) கிரகங்கள் வான உச்சியைக் கடத்தல். கொடித்திரும்பின உடனே. (J. |
| கொடித்தீ | koṭi-t-tī, n. <>கொடி+. Ceylon leadwort. See கொடிச்சி1, 2. (தைலவ. தைல. 17.) |
| கொடித்துத்தி | koṭi-t-tutti, n. <>id.+. Membranous carpelled evening-mallow, m.sh., Abutilon crispum; சிருதுத்திவகை. (W.) |
| கொடிநரம்பு | koṭi-narampu, n. <>id. +. Prominent vein; வெளியே தெரியும்படி ஒடியுள்ள உடல் நரம்பு. |
| கொடிநாய் | koṭi-nāy, n. <>id. +. Grey-hound; நாவல்வகை. (W.) |
| கொடிநாவல் | koṭi-nāval, n. <>id. +. Species of jambolanum; நாவல்வகை. (W.) |
| கொடிநிலை | koṭi-nilai, n. <>id. +. 1. (Puṟap.) Theme enlogising the king's flag as resembling that of Brahmā, Viṣṇa or šiva; திரிமூர்த்திகளின் கொடிகளுல் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை (பு. வெ. 9, 39.) 2. The sun regularly rising in the east; |
| கொடிநெட்டி | koṭi-neṭṭi, n. <>id. +. Water mimosa. See நீச்சுண்டி. (மலை.) |
| கொடிப்பசலை | koṭi-p-pacalai, n. <>id. +. 1. Thorny nail-dye, m. sh., Barleria prionitis; செடிவகை. (L.) 2. Heart-leaved Malabar nightshade, m.cl., Basella cordifolia; |
| கொடிப்பசளை | koṭi-p-pacaḷai, n. <>id. +. See கொடிப்பசலை. Loc. . |
| கொடிப்பட்டை | koṭi-p-paṭṭai, n. <>கொடி+. Ola-bucket; நீரிறைக்கும் ஓலைப்பட்டை. (W.) |
| கொடிப்படை | koṭi-p-paṭai, n. <>id. +. Front rank of an army, van; சேனையின் முன்னனிப்படை. கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇ (பெருங். மகத. 24. 39). |
| கொடிப்பந்தர் | koṭi-p-pantar, n. <>id. +. A bower or shady retreat made of intertwining creepers; கொடிகள் படர்ந்த பந்தர். எழுநிலை மாடமுமிடுகு கொடிப்பந்தரும் (பெருங். இலாவாண. 15, 11). |
| கொடிப்பயறு | koṭi-p-payaṟu, n. <>id. +. A kind of pulse that puts forth tendrils; பயறுவகை. (W.) |
| கொடிப்பவழம் | koṭi-p-pavaḻam, n. <>id. +. Coral. See பவழம். கொளுவொடு படக கொடிப்பவழத்து (பெருங். இலாவாண. 2. 127). |
| கொடிப்பாசி | koṭi-p-pāci, n. <>id. +. A kind of moss creeping upon water, Hydrilla verticillata; நீர்ப்பாசிவகை. (M. M. 668.) |
| கொடிப்பாதை | koṭi-p-pātai, n. <>id. +. See கொடித்தடம். Loc. . |
| கொடிப்பாலை | koṭi-p-pālai, n. <>id. +. 1. Green wax-flower, Dregea volubilis; பாலைவகை. (L.) 2. Anancient secondry melody-type of the pālai class; |
| கொடிப்பிணை | koṭi-p-piṇai, n. Lead ore; வங்கமணல். (யாழ். அக.). |
| கொடிப்பிள்ளை | koṭi-p-piḷḷai, n. <>கொடி+. (W.) 1. Young of a crow; காக்கைக் குஞ்சு. 2. A species of dwarf-goat; |
| கொடிப்புல் | koṭi-p-pul, n. <>id. +. Harialli grass. See அறுகு. கொடிப்புல் லென்று கறிப்பான் (சீவக. 932). |
| கொடிப்புலி | koṭi-p-puli, n. <>id. +. A tiger with a long and slender body like a grey-hound; சோணங்கிநய் போன்ற உடலுள்ள புலி வகை. (W.) |
