Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடிப்புன்கு | koṭi-p-puṉku, n. <>id. +. Hog creeper, l.cl., Derris scandens;) கொடிவகை. (L.) |
| கொடிப்பூ | koṭi-p-pū, n. <>id. +. Flower of creepers, one of nāl-vakai-p-pū, q.v.; நால் வகைப்பூக்குளுட் கொடிகளிற் பூப்பது. சினைப்பூ வணிந்துங் கொடிப்பூக் கொய்தும் (பெருங்.இலா வாண.12, 130). |
| கொடிப்பூளை | koṭi-p-pūḷai, n. <>id. +. A species of climbing wool-plant; பூளைவகை. (W.) |
| கொடிபோடு - தல் | koṭi-pōṭu-, v. intr. <>id. +. 1. To hoist a flag, as a challenge or signal of victory; போருக்கு அழைக்கவேனும் வெற்றி குறிக்கவேண்டும் துவசம் நாட்டுதல். 2. To be firm, determined; |
| கொடிமரம் | koṭi-maram, n. <>id. +. See கொதிக்கம்பம். (சிலப். 11> . 136, அரும்.) . |
| கொடிமல்லிகை | koṭi-mallikai, n. <>id. +. 1. Arabian jasmine. See மல்லிகை. (பிங்.) 2. Large-flowered jasmine. See |
| கொடிமாசிகள் | koṭi-mācikaḷ, n. <>id. +. Flitting clouds; நிலையற்றோடும் மேகங்கள். (W.) |
| கொடிமாடு | koṭi-māṭu, n. <>id.+. Bullock, lank and long; நீண்டுதளர்ந்த உடலுள்ள மாடு. (W.) |
| கொடிமாதுளை | koṭi-mātuḷai, n. <>id. +. Lemon citron, m.tr., Limoni-medica; மரவகை. (மூ. அ.) |
| கொடிமின் | koṭi-miṉ, n. <>id. +. See கொடிமின்னல் . |
| கொடிமின்னல் | koṭi-miṉṉal, n. <>id. +. Extended streak of lightning; கொடிபோல வீசி ஒளிரும் மின்னல். |
| கொடிமுடி | koṭi-muṭi, n. <>id. +. A shrub with intertwined branches; கிளைகள் பிணைந்திருக்குந் செடிவகை. (w.) |
| கொடிமுடிந்தவழக்கு | koṭi-muṭinta-vaḻakku, n. <>id.+. Intericate, never-ending dispute; žயாத சிக்கல்வழக்கு. Loc. |
| கொடிமுடியன் | koṭi-muṭiyaṉ, n. <>id. +. Tree snake. See கொம்பேறிமூக்கன். (J.) |
| கொடிமுந்திரி | koṭi-muntiri, n. <>id. +. Grape vine, l.cl., Vitis vinifera; திராட்சை. (பதார்த்த. 762.) |
| கொடிமுந்திரிகை | koṭi-muntirikai, n. <>id. +. See கொடிமுந்திரி. . |
| கொடிமுறுக்கு | koṭi-muṟukku, n. <>id. +. Inextricable twist, as of a twine; நன்றாக ஏறின முறுக்கு. Loc. |
| கொடிமுன்னை | koṭi-muṉṉai, n. <>id. +. Pointed-leaved hogweed, s.cl., Boerhavia repanda; மூக்குத்திக்கொடி. (L.) |
| கொடிமூக்கு | koṭi-mūkku, n. <>id. +. Long, slender nose; நீண்ட மூக்கு. ஒழுகுபொற கொடி மூக்கும் (சீவக. 165). |
| கொடியடுப்பு | koṭi-y-aṭuppu, n. <>id. +. 1. A kind of domestic oven; அடுப்புவகை. 2. ளுide-oven |
| கொடியத்தி | koṭi-y-atti, n. <>id. +. Scabrid-lobed creeper fig. See நீரத்தி. (மலை.) |
| கொடியபீசம் | koṭiya-pīcam, n. <>கொடுமை+. A mineral poison; சீதாங்கபாஷாணம் (யாழ். அக.) |
| கொடியமன்னன் | koṭiya-maṉṉaṉ, n. <>id. +. A prepared arsenic. See கோடாசொரிப்பாஷாணம். (யாழ். அக.) |
| கொடியரசு | koṭi-y-aracu, n. <>கொடி+. 1. Wild pipal, m.tr., Ficus arnottiana; அரசு வகை. 2. Field-bean. See |
| கொடியராகு | koṭiya-rāku, n. Cinnamon stone, a species of garnet; கோமேதகம் (யாழ். அக.) |
| கொடியவீரன் | koṭiya-vīraṉ, n. <>கொடுமை+. A prepared arsenic. See கோடாசொரிப்பாஷாணம். (W.) |
| கொடியறுகு | koṭi-y-aṟuku, n. <>கொடி+. A species of bermuda grass; அறுகுவகை. |
| கொடியன் 1 | koṭiyaṉ, n. <>கொடு-மை. Cruel man; தீயன். (சூடா.) |
| கொடியன் 2 | koṭiyaṉ, n. <>கொடி. The descending node, cauda draconis; கேது. (சூடா.) |
| கொடியாடு | koṭi-y-āṭu, n. <>id. +. Long-legged goat which annually begets one kid, opp. to paḷḷāṭu; வருஷத்துக்கு ஒருமுறை ஒருகுட்டி ஈன்றும் நீண்டகாலுள்ள ஆடு. கொடியாடு நற்சுறியாம் (பதார்த்த. 845). |
| கொடியாடை | koṭi-y-āṭai, n. <>id. +. See கொடிச்சீலை. கொடியாடை முதலானதுகளைத் தைக்கிறதும் (கோயிலொ. 94). . |
