Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடிற்றுக்கோல் | koṭiṟṟu-k-kōl, n. <>கொடிறு+. Jemmy, crow-bar, one of the implements of a burglar for removing stones from a wall; செங்கல் முதலியவற்றைப் பெயர்ப்பதற்குக் கள்வர் உபயோகிக்குங் கருவி. (சிலப். 16, 142, உரை.) |
| கொடிற்றுச்சன்னி | koṭiṟṟu-c-caṉṉi, n. <>id. +. Lock-jaw, tetanus; பற்கள் பூட்டிக்கொள்ளும்படி செய்யும் சன்னிவகை. |
| கொடிறு | koṭiṟu, n. prob. கொடு-மை. 1. Cheek, jaw; கதுப்பு. கொடிறுடைக்குங் கூன்கையர் (குறள், 1077). 2. Marks of elephant's must; 3. Pincers; 4. The 8th nakṣatra. See |
| கொடு - த்தல் | koṭu-, 11. v. tr. [K. kodu, M. koṭu.] 1. To give, grant, supply; ஈதல். கொதுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005). 2. To bring forth; 3. To divide, distribute, as a sum of money; 4. To sell; 5. To allow, permit; 6. To lose by death, as giving to Yama; 7. To abuse roundly; 8. To belabour, thrash; 9. An auxiliary verb, as in |
| கொடுக்கல்வாங்கல் | koṭukkal-vāṅkal, n. <>கொடு-+. Money transactions, lending and borrowing; லேவாதேவி. Colloq. |
| கொடுக்கறு - த்தல் | koṭukkaṟu-, v. tr. <>கொடுக்கு1+அறு2-. Lit., to cut off the sting of a scorpion. To break down one's mischievous tendency; [தேட்கொடுக்கை நறுகுதல்] குறும்புத் தனத்தை அடக்குதல். |
| கொடுக்கன் | koṭukkaṉ, n. <>id. +. A kind of scorpion; தேள்வகை. (J.) |
| கொடுக்காடுபிடிக்கை | koṭukkāṭu-piṭikkai, n. <>கொழு-+ஆடு+பிடி-. Game of jackal and sheep. See கொழுத்தாடுபிடிக்கை. (W.) |
| கொடுக்காய் | koṭu-k-kāy, n. <>கொடு-மை+. See கொடுக்காய்ப்புளி. . |
| கொடுக்காய்ப்புளி | koṭukkāy-p-puḷi, n. <>கொடுக்காய்+. [M. koṭukkāypuḷi.] Manilla tamarind, m.tr., Pithecolobium dulce; மரவகை. |
| கொடுக்கான் | koṭukkāṉ, n. <>கொடுக்கு1. See கொடுக்கன். (J.) . |
| கொடுக்கி | koṭukki, n. <>id. +. 1. Hooked bar for fastening doors; கதவையடைத்து இடும் இரும்புப் பட்டை. (W.) 2. Clasp of an ornament; 3. See தேட்கொடுக்கி. (யாழ். அக.) |
| கொடுக்கு 1 | koṭukku, n. <>கொடு-மை. 1. [M. koṭukku.] Sting of a wasp, hornet, scorpion; தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு. 2. Claws of a crab, lobster; 3. Mischievous lad; 4. Ornamental hangings or ends of cloth in wear; 5. Cloth passed between the legs and tucked up behind; |
| கொடுக்கு 2 | koṭukku, n. <>கூ. மடினரமர. Son; மகன். Loc. |
| கொடுக்குக்கட்டிநில் [கொடுக்குக்கட்டிநிற்றல்] | koṭukku-k-kaṭṭi-nil-, v. intr. <>கொடுக்கு1+. 1. To stand with a firm resolve; to be resolute or determined; விடாப்பியாயிருத்தல். 2. To be earnestly engaged, as in an enterprise; |
| கொடுக்குப்பிடி - த்தல் | koṭukku-p-piṭi-, v. tr. <>id. +. To act as a person's satellite or underling; ஒருவனை விடாது ஊழியன்போன்று பின்தொடர்ந்து திரிதல். |
| கொடுக்குமதி | koṭukkumati, n. <>கொடு-. Debt, what is due; கொடுக்கவேண்டியது. (J.) |
| கொடுகு 1 - தல் | koṭuku-, 5. v. intr. cf. ஒடுங்கு-. Loc. 1. To shrink or shiver with cold; குளிரால் ஒடுங்குதல். 2. To have the teeth set on edge; |
| கொடுகு 2 - தல் | koṭuku-, 5. v. intr. <>கொடு-மை. To be cruel, ruthless; கொடுமையாதல். கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் (தேவா. 918, 1). |
| கொடுகொட்டி | koṭu-koṭṭi, n. <>id. +. கொட்டு-. 1. šiva's dance on the destruction of Tiri-puram, one of 11 kūttu, q.v.; பதினோராடல்களுள் திரிபுரமெரித்தகாலையில் சிவனாடிய கூத்து. கொடுகொட்டி யாடலும் (சிலப். 6, 43). 2. A kind of drum; |
| கொடுகொடு - த்தல் | koṭu-koṭu-, 11. v. intr. <>கொடுகொடு (onom.) 1. To shiver or tremble with gold; குளிரால் நடுங்குதல். 2. To be hasty; |
| கொடுங்கண் | koṭu-ṅ-kaṇ, n. <>கொடு-மை+. Evil eye; தீமைவிளைக்கும் பார்வை. Loc. |
