Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடுப்புப்பல் | koṭuppu-p-pal, n. <>கொடுப்பு2+. Molar teeth, grinders; கடைவாய்ப்பல். (W.) |
| கொடுப்புப்பீறி | koṭuppu-p-pīṟi, n. <>id.+. Cancerous tumour in a corner of the jaws; சதுப்பின் ஓரத்தில் உண்டாகும் சிலந்திவகை. (W.) |
| கொடுப்பை | koṭuppai, n. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (மலை.) |
| கொடுபடு - தல் | koṭu-paṭu-, v. intr. <>கொடு+. To be discharged or paid, as a debt; to be returned as a borrowed article; கடன் முதலியன செலுத்தப்படுதல். |
| கொடுபாடு | koṭu-pāṭu, n. <>id. See தலை. Loc. . |
| கொடுபோ - தல் | koṭu-pō-, v. tr. <>கொள்-+. To carry; கொண்டுசெல்லுதல். |
| கொடும்பகல் | koṭu-m-pakal, n. <>கொடு-மை+. Midday; நண்பகல். Loc. |
| கொடும்பனிக்காலம் | koṭu-m-paṉi-k-kālam, n. <>id.+. The months of Māci and Paṅkaṉi, season of heavy dews; பனிமிகுந்துள்ள மாசி பங்குனி மாதங்கள். (பிங்.) |
| கொடும்பாடன் | koṭu-m-pāṭaṉ, n. <>id.+. Cruel man; கொடியவன். கண்ணறையன் கொடும்பாட னென்றுரைக்க வேண்டா (தேவா. 678, 9). |
| கொடும்பாடு | koṭu-m-pāṭu, n. <>id.+. 1. Cruelty, severity, hardship; கொடுமைப்பாடு. கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை (சிலப். 15, 121). 2. Perversity; |
| கொடும்பாவி 1 | koṭu-m-pāvi, . Heinous sinner; பெரும்பாதகன். பெரும்பாதகன். பயமெனுமோர் கொடும்பாவிப் பயலே (அருட்பா, vi, தான் பெற்ற. 17). |
| கொடும்பாவி 2 | koṭu-m-pāvi, n. <>id.+ பாவை. Straw effigy representing the most heinous sinner, dragged through the village streets in time of drought and burnt to expiate public crime and bring rain; பஞ்சமுதலிய உண்டான சாலங்களில் அவை தீரும்படி கிராமசாந்தியாகத் தெருக்களிற் கட்டியிழுத்துக் கொளுத்தப்படும் வைக்கோலுருவம். Colloq. |
| கொடும்பாவை | koṭu=-m-pāvai, n. <>id.+. See கொடும்பாவி2. . |
| கொடும்பாளூர் | koṭumpāḷūr, n. A village in Pudukkottah State noted for its historical interest; புதுக்கோட்டைச்சீமையில் சரித்திர விசேடமுள்ள ஓர் ஊர். சோனாட்டுக் கொடிநகரங் கொடும் பாளூர் (பெரியபு. இடங்கழி. 2). |
| கொடும்பு | koṭumpu, n. <>கொடு-மை. 1. Small fibrous rising on a surface of thread or string; சிம்பு. வெண்சிறுகடுகளவும் கொடும்பில்லை யாம்படி தீற்றி (மலைபடு. 24, உரை). 2. Bran; cruelty, severity; 3. Cruelty, severity; |
| கொடும்புரி | koṭu-m-puri, n. <>id.+. [M. koṭumpiri.] See கொடுமுறுக்கு. . 2. Deep-laid plot; |
| கொடும்புலி | koṭu-m-puli, n. <>id.+. 1. Lion; சிங்கம். (உரி. நி.) 2. Leo, a constellation of the zodiac; |
| கொடும்பை 1 | koṭumpai, n. perh. id. 1. Waterfall; நீர் அருவி. (அக. நி). 2. Hill, hillock; 3. Tank; 4. Gutter, drain; 5. Rope, halter; 6. A kind of evergreen shrub; |
| கொடும்பை 2 | koṭumpai, n. See கொடும்பாளுர். கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் (சிலப். 11, 71). . |
| கொடும்போக்கு | koṭu-m-pōkku, n. <>கொடு-மை+. Departure, as from home, with no intention of returning; வீட்டிற்குத் திரும்பிவருங் கருத்தின்றி வெளியேறுகை. Loc. |
| கொடுமடி | koṭu-maṭi, n. <>id.+. Cloth at the waist folded to hold things, as in a bag; பண்டம் இடுதற்காக வளைத்துக்கட்டிய மடி. கொடுமடியுடையர் கோற்கைக் கோவலர் (அகநா. 54, 10). |
| கொடுமணம் | koṭumaṇam, n. An ancient town noted for the manufacture of jewellery; அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர். கொடுமணம் பட வினைமா ணருங்கலம் (பதிற்றுப். 74). |
| கொடுமரம் | koṭu-maram, n. <>கொடு-மை+. 1. Bow; வில். கொடுமரந் தேய்த்தார் (கலித். 12). 2. Sagittarius, a constellation of the zodiac; 3. Rung of a ladder; |
| கொடுமலையாளம் | koṭu-malaiyāḷam, n. <>id.+. 1. A Malayalam dialect considered difficult to be understood; அரிதிற்பொருள்படும் மலையாளமொழிவகை. 2. That part of Malabar where koṭumalaiyāḷam is spoken; |
| கொடுமுடி | koṭu-muṭi, n. <>id.+. [M. koṭumuṭi.] 1. Summit of a mountain; மலையுச்சி. (பிங்.) 2. Terrace or top of a mansion; 3. A šiva shrine in Coimbatore District. See |
