Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடிக்காக்கட்டான் | koṭi-k-kākkaṭṭāṉ, n. <>id. +. Sky-blue bindweed, m.cl., Ipomaea hederacea; காக்கட்டான்வகை. |
| கொடிக்கால் | koṭi-k-kāl, n. <>id. +. 1. Stake or stick set to support the betel creeper; வெற்றிலைக்கொடி படருங் கொம்பு. (W.) 2. Betel pepper, m. cl., Piper betel; 3. Betel garden; 4. Vegetable garden; 5. Flagstaff of a temple; |
| கொடிக்கால்மூலை | koṭi-k-kāl-mūlai, n. <>கொடிக்கால்+. Lit., betel-garden quarter. The northwest corner of a village; [வெற்றிலைத்தோட்டமுள்ள திசை] ஊரின் வடமேற்கு மூலை. கொடிக்கால் மூலையில் மின்னுகிறது. |
| கொடிக்கால்வேளாளன் | koṭi-k-kāl-vēḷā-ḷaṉ, n. <>id. +. A sub-division of Vēḷāḷas cultivating betel; கொடிக்காற்பயிர் செய்யும் வேளாள வகையினன். |
| கொடிக்குறிஞ்சா | koṭi-k-kuṟicā, n. <>கொடி+. A climber. See குறிஞ்சா. 3, (பதார்த்த. 568.) |
| கொடிக்கூடை | koṭi-k-kūṭai, n. <>id. +. Wicker-basket; நாணற்கூடை. (W.) |
| கொடிக்கையான் | koṭi-k-kaiyāṉ, n. <>id. +. A plant growing in wet places, Ecliptaalba; கையாந்தகரைவகை. (W.) |
| கொடிக்கொத்தான் | koṭi-k-kottāṉ, n. <>id.+. Parasitic leafless plant. See கொற்றான் (பிங்.) |
| கொடிகட்டிநில் - தல்[கொடிகட்டிநிற்றல்] | koṭikaṭṭi-nil-, v. intr. <>id. +. 1. See கொதிகட்டு 1, 2. . 2. To set about a thing with the utmost zeal and promptness; 3. To stand by holding a rope attached to a beam, as a owman in labour, a sick person, etc.; |
| கொடிகட்டிவாழ் - தல் | koṭi-kaṭṭi-vāḻ-, v. intr. <>id. +. Lit., to live hoisting a flag. To live in great prosperity; [துவசம் நாட்டிவசித்தல்] மிகுந்த செல்வவாழ்க்கையில் இருத்தல். Colloq. |
| கொடிகட்டு - தல் | koṭi-kaṭṭu-, v. intr. <>id. +. See கொடியெடு-. . 2. To declare hostility, challenge; See கொடியேற்று-. Cm. |
| கொடிச்சண்பகம் | koṭi-c-caṇpakam, n. <>id. +. See கொடிச்சம்பங்கி. (W.) . |
| கொடிச்சம்பங்கி | koṭi-c-campaṅki, n. <>id. +. Cowslip creeper, l.cl., Pergularia minor; கொடிவகை. |
| கொடிச்சி 1 | koṭicci, n. <>id. 1. Woman of the hilly tract; குறிஞ்சிநிலத்துப் பெண். கொடிச்சிகாக்கும் பெருங்குர லேனல் (ஐங்குறு. 296). 2. Ceylon leadwort. See 3. Citronella grass. See |
| கொடிச்சி 2 | koṭicci, n. cf. கொடிறு. Jaws, mandibles; கொடிறு. (சங். அக.) |
| கொடிச்சிவால் | koṭicci-vāl, n. Cow's with tail white at the tip; நுனிவெண்மையான பசுவின்வால். (J.) |
| கொடிச்சிவாலி | koṭicci-vāli, n. Cow with tail white at the tip; நுனி வெளுத்த வாலுள்ள பசு. (J.) |
| கொடிச்சீலை | koṭi-c-cīlai, n. <>கொடி+. Pennon, flag; கொடியின் செண்டா. |
| கொடிச்சூரை | koṭi-c-cūrai, n. <>id. +. A creeper species of jujube; சூரைவகை. (W.) |
| கொடிசுற்றிப்பிற - த்தல் | koṭi-cuṟṟi-p-piṟa-, v. intr. <>id. +. To be born, as a child, with umbilical cord around the neck, deemed ominous to parents and maternal uncle; பெற்றோர்க்கும் தாய்மாமனுக்கும் தீங்குவிளைதற்கு அறிகுறியாகத் கொப்பூழ்க்கொடி சுற்றிக்கொண்டு குழந்தை பிறத்தல். Colloq. |
| கொடிஞ்சி | koṭici, n. <>id. 1. Ornamental staff in the form of a lotus, fixed in front of the seat in a chariot and held by the hand as support; கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே நடப்பட்டுத் தாமரைப்பூ வடிவுள்ள அலங்கார உறுப்பு. மணித்தேர்க் கொடிஞ்சி யை£ற் பற்றி (மணி. 4, 48). 2. Car, chariot; |
| கொடிஞ்சில் | koṭicil, n. See கொடிஞ்சிற் பலகை. . |
| கொடிஞ்சிலடி - த்தல் | koṭicil-aṭi-, v. intr. <>கொடிஞ்சில்+. To dredge a river-channel with a shovel; கொடிஞ்சிற்பலகையால் ஆற்றுக்கால் தோண்டுதல். Cg. |
| கொடிஞ்சிற்பலகை | koṭiciṟ-palakai, n. <>id. +. Large wooden shovel or scoop for dredging river-channels; எருதுகளைக்கொண்டு ஆற்றுக்கால் தோண்டும் பலகை. Cg. |
| கொடித்தக்காளி | koṭi-t-takkāḷi, n. <>கொடி+. Tomato, trailing plant introduced from S. America, Lycopersicum esculentum;+. தென் அமெரிக்காதேசத்துத் தக்காளிவகை. (மூ. அ.) |
