Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொட்டுக்குடவை | koṭṭu-k-kuṭavai, n. <>id. +. A kettle-shaped vessel; உடுக்கைபோல் வடிவமைந்த பாத்திரம். Tinn. |
| கொட்டுக்கூடை | koṭṭu-k-kūṭai, n. <>id. +. 1. Cup-shaped basket; கிண்ணவடிவான கூடை. (W.) 2. A basket-shaped metal vessel; |
| கொட்டுச்சீட்டு | koṭṭu-c-cīṭṭu, n. <>id. +. A chit transaction in which the prize at each instalment is determined by the drawing of lots, dist. fr. āla-c-cīṭṭu; குலுக்கியெடுக்கும் சீட்டு. Loc. |
| கொட்டுச்செம்பு | koṭṭu-c-cempu, n. <>id. +. A copper pot made by beating plates into shape; தகடாடித்துச்செய்த தாமிரச்செம்பு. (W.) |
| கொட்டுப்பிடி | koṭṭu-p-piṭi, n. <>id. +. Wooden mallet; கொட்டாப்புளி. கொட்டுப்பிடி போலுங் கூனும் (சீவக. 2798). |
| கொட்டுமண் | koṭṭu-maṇ, n. <>கொட்டு-+. Loose earth thrown to improve land, repair a road, etc., dist. fr. nilai-maṇ; எடுத்துக்கொண்டு வந்து இடும் மண். |
| கொட்டுமரம் | koṭṭu-maram, n. <>id. +. Dyer's block for beating cloth and fixing colours; ஆடையைச் சாயத்தில் தோய்த்து அடிக்குங் சட்டை. (W.) |
| கொட்டுமுழக்கு | koṭṭu-muḻakku, n. <>கொட்டு2+. Sounding of drums and pipes on festive occasions; விசேடகாலங்களில் முழக்கும் வாத்தியகோஷம். |
| கொட்டுமுறி | koṭṭu-muṟi, n. perh. கொட்டு-+. A superior kind of brass; உயர்ந்த பித்தனை வகை. (W.) |
| கொட்டுமேளம் | koṭṭu-mēḷam, n. <>கொட்டு2+. Drums and pipes; மேளவாத்தியம். |
| கொட்டுரசம் | koṭṭu-racam, n. <>T. goddu +. A kind of pepper-water prepared without dholl; பருப்பிடாத இரசம். |
| கொட்டுவாய் | koṭṭu-vāy, n. <>கொட்டு-+. 1. The spot stung by a scorpion or other poisonous insects; தேள் முதலியவை கொட்டின இடம். 2. Nick of time; |
| கொட்டுவான் | koṭṭuvāṉ, n. <>id. 1. Scorpion; தேள். 2. Mallet; 3. Brazier who works by beating plates into shape; |
| கொட்டுவேலை | koṭṭu-vēlai, n. <>id. +. Beaten work, dist. fr. vārppu-vēlai; கொட்டுக் கன்னார்வேலை. (W.) |
| கொட்டுளு | koṭṭuḷu, n. perh. M. koṭṭu + உள். Trunk-fish. See ஊமைச்சி, 2. |
| கொட்டை | koṭṭai, n. 1. [T. K. Tu. koṭṭe, M. koṭṭa.] Seed of any kind not enclosed in chaff or husk, nut, stone, kernel; விதை. (பிங்.) 2. [Tu. koṭṭe.] Testicles; 3. Pericarp of the lotus flower; 4. Fruit-bud of the jack; very small green pumpkin; 5. Large rounded form, as in writing; 6. A gold ornament for women's hair; 7. See கொட்டாயிலந்தை. (L.) 8. [M. koṭṭa.] Castor-plant. See 9. See கொட்டைக்கரந்தை. (மலை.) 10. Knob of wooden sandals; 11. Knots made of warp threads at the end of a cloth, as ornament, etc.; 12. Warp threads at the end of a cloth hanging lossely and not made into knots; 13. Head of a plole used as a prop; 14. An ornament for elephant; 15. Base of a handspindle; 16. Rolls of cotton prepared for spinning; 17. Plug or tent of cloth to widen the ear-holes for jewels; 18. Small round pillow, cushion; 19. Pad for the head in carrying a load; 20. Small round pillow, cushion; |
| கொட்டைக்கச்சி | koṭṭai-k-kacci, n. See கொட்டங்காச்சி. (J.) . |
| கொட்டைக்கரந்தை | koṭṭai-k-karantai, n. <>கொட்டை+. Indianglobe-thistle. See விஷ்ணுக்கரந்தை. (M. M. 910.) |
| கொட்டைக்காய் | koṭṭai-k-kāy, n. <>id. +. Fruit, the seeds or stones of which are disproportionately large or numerous; விதை பெருத்தேனும் நிறைந்தேனும் உள்ள காய். |
| கொட்டைக்காய்ச்சி | koṭṭai-k-kāycci, n. <>id. +. A species of mango yielding fruits of large stones with a small quantity of pulp; சதைப்பற்று அதிகமின்றிக் கொட்டைபருத்துள்ள காய் காய்க்கும் மாமரம். |
