Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொஞ்சன் | kocaṉ, n. <>id. Mean person; அற்பன். வஞ்சன் கொஞ்சன் (திருப்பு. 609). |
| கொஞ்சி | koci, n. <>T. goji. (L.) 1. Opal orange; காட்டுக்கொஞ்சி. 2. China-box, m. sh., Murraya exotica; 3. Gum-lac tr,, 1. tr., Schleichera trijuga; |
| கொஞ்சிவஞ்சி | koci-vaci, n. <>id. +. Lac tree. See கும்பாதிரி. (L.) |
| கொஞ்சு - தல் | kocu-, 5. v. intr. [M. kocu.] 1. To lisp, to prattle, as children; மழலைபேசுதல். கொஞ்சிய வுன்சொற் கேட்டு (உத்தரரா. சம்புவ. 21). 2. To talk softly or amorously, as young women; 3. To fondle, carees; 4. To kiss; 5. To sound sweetly; |
| கொஞ்சு | kocu, n. A kind of fish; ஒருவகை மீன். |
| கொஞ்சுகுதிரை | kocu-kutirai, n. <>கொஞ்சு-+. Horse whose pace is easy; மென்னடையுள்ள குதிரை. |
| கொஞ்சுநடை | kocu-naṭai, n. <>id. +. Easy pace; மெதுவான நடை. (W.) |
| கொட்கு - தல் | koṭku-, 5. v. intr. cf. kuṭ. 1. To whirl round; சுழலுதல். வளிவலங்கொட்கு மாதிரம் (மணி. 12, 91). 2. To move in an orbit, revolve; 3. To roam, wander; 4. To be revealed; to come to view; |
| கொட்டக்காரன் | koṭṭa-k-kāraṉ, n. <>கொட்டம்1+. Mischievous person; அடாபிடிக்கார்ன். (W.) |
| கொட்டகம் | koṭṭakam, n. <>gōṣṭhaka. Shed, cow-stall. See கொட்டகை. (W.) |
| கொட்டகாரம் | koṭṭakāram, n. prob. kōṣṭha+agāra. [T. koṭāramu, M. koṭṭage, Tu. koṭya.] Store-room, granary; நெல்முதலிய பண்டம்வைக்கும் அறை நெற்கூட்டி னிரைசெறிந்த புரிபலவா நிலைக்கொட்டதகாரத்தில் (பெரியபு. இடங் கழி. 7). |
| கொட்டகை | koṭṭakai, n. <>gōṣṭhaka [T. koṭṭamu, K. koṭṭage, Tu. koṭya.] Shed with sloping roofs, cowstall, marriage-pandal; பந்தல் விசேடம். கொட்டகைத் தூண்போற்காலிலங்க (குற்றா. குற. 84, 4). |
| கொட்டங்காய் | koṭṭaṅ-kāy, n. <>கொட்டன்+. Coconut; தேங்காய். (மூ. அ.) |
| கொட்டங்காய்ச்சி | koṭṭaṅ-kāycci, n. <>id. + காய்+சில். [Tu. koṭṭaji.] Portion of a coconut shell; தேங்காய் ஓட்டின் ஒருபகுதி. |
| கொட்டங்கைச்சி | koṭṭaṅ-kaicci, n. <>id. +. See கொட்டங்காய்ச்சி. . |
| கொட்டடி | koṭṭaṭi, n. <>U. kōṭhari cf. Mhr. kōṭhadi. 1. Room, as kitchen, store room; சமையல் முதலியவற்றிற்கு உதவும் அறை. 1. Room, as kitchen, store-room; 3. Prisoner's cell; 4. Check, silk cloth of a woman; |
| கொட்டடியாசாமி | koṭṭaṭi-y-ācāmi, n. <>id. +. Gymnast, athlete trained in the Muhammadan methods of bodily exercise, as practising in a karaṭi-k-kūṭam; கரடிக்கூடத்தில் பயின்ற பயில்வான். Loc. |
| கொட்டணக்காரி | koṭṭaṇa-k-kāri, n. <>கொட்டணம்.+. Woman who lives by rice-pounding; கூலிக்கு நெற்குத்துபவள். Loc. |
| கொட்டணம் | koṭṭaṇam, n. <>Pāli. koṭṭana. 1. [T. koṭnamu, K. koṭṭaṇa, M. koṭṭaṇam.] Pounding or husking paddy; நெற்குத்துகை. 2. Carding; |
| கொட்டணை | koṭṭaṇai, n. A herb growing in marshy places; கசிவு நிலத்தில் வளரும் ஒருவகைப் பூடு. (W.) |
| கொட்டம் 1 | koṭṭam, n. <>கொட்டு-. 1. Super-ciliousness, arrogance; இறுமாப்பு. வேடர் கொட்டம தடங்க (தாயு. சிற்சு. 4). 2. [T. goṭṭu.] Mischievousness; 3. Petulance; 4. cf. ghōṣa. Roaring, trumpeting; 5. Flowing, pouring; 6. [T. goṭṭamu, K. koṭṭa.] Hollow piece of bamboo for giving medicine to cattle; 7. Spindle for twisting thread; 8. Small ola basket; |
| கொட்டம் 2 | koṭṭam, n. <>gōṣṭha. Cattleshed; மாட்டுதொழுவம். எருது நினைத்தவிடத்திற் கொட்டங்கடுவார்களா? |
| கொட்டம் 3 | koṭṭam, n. <>kuṣṭha [M. kōṭṭam.] Costus root; ஒருவகை வாசனைப்பண்டம். கொட்டமே கமழும் . . . மொய்குழல் (சீவக. 2575). |
