Word |
English & Tamil Meaning |
---|---|
கேவலஸ்தன் | kēvala-staṉ, n. <>id. +. 1. Base, mean person; man of low status; தாழ்ந்த நிலையினன். Colloq. 2. Emaciated person; one weakened by ill-health; |
கேவலாவத்தை | kēvalāvattai, n. <>id. +. 1. (šaiva.) See கீழாலவத்தை, (சிவப். கட்.) . 2. (šaiva.) See |
கேவலி 1 | kēvali, n. <>kēvalin. (Jaina.) Person possessing perfect knowledge; கேவல ஞானமுள்ளவன். முதற்பொருள் கேட்டார்க் குரைக்கு மெங் கேவலியே (திருநூற். 10). |
கேவலி 2 | kēvali, n. perh. கை5+வல்லி. Fiveleaved yam. See வள்ளிக்கொடி. (மூ. அ.) |
கேவு - தல் | kēvu-, 5 v. intr. cf. jēh. To breathe heavily; to gasp for breath, as a dying person; மூச்சுத் திணறுதல். (W.) |
கேவு 1 | kēvu, n. White mustard. See வெண்கடுகு. (மலை.) |
கேவு 2 | kēvu, n. <>U. khewā. [T. Tu. kēvu.] Charge for transporting goods by sea; freight; தோணிமுதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி. |
கேவேடன் | kēvēṭaṉ, n. prob. kēvarta. Fisherman; மீன்வலையன். கேவேடனாகிக் கெளிறது படுத்தும் (திருவாச. 2, 17). |
கேழ் | kēḻ, n. <>கெழுவு-. cf. ghat. 1. Light, lustre, brilliance; ஒளி. (பிங்.) நயங்கேழ் பெருவள நல்கு நல்லுர (தஞ்சைவா. 392). 2. Bright colour, he; 3. Comparison; equality; |
கேழ்த்த | kēḻtta, adj. <>கேழ். 1. Brighthued; நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ். இயற். 3, 96). 2. Abundant; |
கேழ்பவர் | kēḻpavā, n. <>id. Blessed persons; நன்மையுடையார். ஒருவர் நம்போல் வருங்கேழ்பவருளரே (திருவிருத். 45). |
கேழ்பு | kēḻpu, n. <>id. Blessing; நன்மை. (திருவிருத். 45, அரும்.) |
கேழ்வரகு | kēḻ-varaku, n. Ragi, a millet, Eleusine coracana; கேப்பை. (பதார்த்த. 1394.) |
கேழ்வு | kēḻvu, n. <>U. khewā. Freight; தோணிக்கூலி. Loc. |
கேழல் | kēḻal, n. <>கெழுவு-. 1. Bright colour, hue; நிறம். செங்கேழற் றாமரை (பதினொ. திருக்கைலா. உலா, அரிவை, 1). 2. cf. krōda. Hog, boar, swine; 3. Wild rice. See |
கேழற்பன்றி | kēḻaṟ-paṉṟi, n. <>கேழல்+. Boar; ஆண்பன்றி. கேழற்பன்றி என்பதனைக் களிற்றுப்பன்றி என்றுஞ் சொல்லுப் (தொல். பொ. 589, உரை). |
கேள் - தல்[கேட்டல்] | kēḷ-, 9. v. [K. M. kēḷ.] tr. 1. To hear, hearken, listen to; வெவிக்குப் புலனாக்குதல். சொல்லுநபோலவுங் கேட்குந போலவும் (தொல். பொ. 513). 2. To learn, be instructed in; 3. To ask, inquire, question, catechise; 4. To investigate; 5. To request, solicit, crave; 6. To be informed of; 7. To require, demand, claim; 8. To avenge, punish; 9. To effect a remedy, cure, as medicine; 10. To bid, offer, inquire the price of; 11. To accept, agree to; 12. To tolerate, brook; 13. To come under the control of; to be cured; 14. To obey, be submissive, docile; 15. To be heard, as call; to reach, as a sound; 16. To have perception by the ear; 17. To get permission; |
கேள் | kēḷ, n. prob. கேள்-. 1. Kindred, relations; உறவு. தன்கே ளலறச் சென்றான் (நாலடி, 29). 2. Frienship; 3. Fffffriend, companion; 4. Husband; |
கேள்ணா | kēḷṇā, n. <>Mhr. khēḷaṇē. Doll hung on cradle to amuse babies; தொட்டிலில் தொங்கவிடும் பொம்மை. Loc. |
கேள்வன் | kēḷvaṉ, n.<>கேள். 1. Husband, master, lord; நாயகன். தன் கேள்வனை யெங்கணா வென்னா வீனைந்தேங்கி (சிலப். 18, 33). 2. Companion, comrade, friend; |