Word |
English & Tamil Meaning |
---|---|
கெண்டூரம் | keṇṭūram, n. See கண்டூரம்2. (யாழ். அக.) . |
கெண்டை 1 | keṇṭai, n. <>கெண்டு-. [M. keṇda.] 1. A fresh-water fish, Barbus; நன்னீரில் வாழும் சேல் மீன். கெண்டைபோ னயனத்தி (தேவா. 91, 3). 2. Biceps; 3. Enlargement of the spleen. See 4. cf. ghuṇṭa. Ankle, as carp-shaped; |
கெண்டை 2 | keṇṭai, n. Gold or silver lace. See கண்டை3. |
கெண்டை 3 | keṇṭai, n. perh. khaṇdana. Ridicule mockery, banter; பரிகாசம். Loc. |
கெண்டைக்கட்டி | keṇṭai-k-kaṭṭi, n. <>கெண்டை1+. Enlargement of spleen; வயிற்றுக்கட்டி. (சீவரட்.120.) |
கெண்டைக்கால் | keṇṭai-k-kāl, n. <>id. +. See கெண்டை, 4. . |
கெண்டைப்பீலி | keṇṭai-p-pīli, n. <>id. +. Woman's toe ring with face designed like carp; முகப்பில் கெண்டைவடிவமைந்ததாய்க் கால்விரலில் இடும் அணிவகை. (R.) |
கெண்டைபுரட்டு - தல் | keṇṭai-puraṭṭu-, v. intr. <>id. +. To have convulsions due to extreme hunger, thirst etc.; பசி தகம் முதலியவற்றால் கைகால்கள் வலித்திழுத்தல். திண்ணையுங் கெண்டைபுரட்டுங் கல்யாணத்திற் சென்றவர்க்கே (தமிழ்நா. 190). |
கெண்டைவாதம் | keṇṭai-vātam, n. <>id. +. Rheumatic pains or spasm in the limbs; வலிப்புநோய்வகை. |
கெண்டைவியாதி | keṇṭai-viyāti, n. <>id. +. Hypochondria, as caused by enlarged spleen; வயிற்றுக்கட்டியால் வரும் நோய்வகை. |
கெணசங்கியாபாகம் | keṇa-caṅkiyā-pā-kam, n. See கணசங்கியாபாகம். Loc. . |
கெணனை | keṇaṉai, n. gaṇanā. Computation, reckoning; எண்ணிக்கை. அத்துவா சோதனை பண்ணுமிடத்துக் கெணனையில் அடங்காதாகையால் (சித். மரபுகண். 11). |
கெத்தமார் | kettamār, n. A graft mango. See கத்தமார். Loc. |
கெத்து 1 - தல் | kettu-, 5. v. tr. (J.) 1. To split asunder by driving in and turning the hatchet; கீறிப்பிளத்தல். 2. To chop, mince, cut off; 3. To make an incision, as in fish; |
கெத்து 2 - தல் | kettu-, 5 v. intr. prob. கத்து-. 1. To cakle, as a hen; கோழி முதலியன கொக்கரித்தல். (J.) |
கெத்து 3 - தல் | kettu-, v. tr. <>எத்து-. Loc. 1. To strike the stick in the game of tip-cat; கிட்டிப்பிள்ளை எற்றிவிடுதல். 2. To deceive, cheat; |
கெத்து | kettu, n. <>id. cf. Mhr. gataka. [T. gattu.] 1. Wiles, tricks; தந்திரம். பொருளைக் கெத்திற் பற்றி (திருப்பு. 1074). 2. Evasion, equivocation; |
கெத்துக்கெத்தெனல் | kettu-k-ketteṉal, n. Onom. expr. signifying (a) chirping, cackling sound as of a hen; ஒர் ஒலிக்குறிப்பு: (b) pitapat, palpitation of heart through fright; |
கெத்தை | kettai, n. <>கற்றை. Hair; மயிர். (சங். அக.) |
கெதங்கெதமெனல் | ketaṅketam-eṉal, n. Onom. expr. signifying palpitaion of heart through fright; அச்சக்குறிப்பு. Loc. |
கெதபரிவிருத்தி | keta-pāviritti, n. <>gata +. The number of synodic revoultions of a planet deducted as the first step in the use of the parivirutti tables; சோதிடவாய் பாட்டுவகை. (W.) |
கெதம் | ketam, n. <>id. See கதம்2. Loc. . |
கெதாயு | ketāyu, n. <>gatāyus. One whose life is extinct; ஆயுள் முடிந்தவன் . சமர்புரிந்தவன்றானுங் கெதாயு வாயினன் (பாரத. பதினான்காம். 37). |
கெதானுகெதிகநியாயம் | ketāṉuketika-niyāyam, n. <>gatāmgatika+. Illustation of blind adherence to precedent or custom. See கதானுகதிக நியாயம். (சிவசம. 33.) |
கெதி | keti, n. <>gati. See கதி3. . |
கெந்தகம் 1 | kentakam, n. <>gandhaka. See கந்தகம். . 2. Mica; |
கெந்தகம் 2 | kentakam, n. cf. ajagandhikā. A sticky plant that generally grows in sandy places. See நாய்வேளை. (மலை.) |
கெந்தகவெடி | kentaka-veṭi, n. <>gandhaka +. Fire crackers; பட்டாசு. Loc. |
கெந்தகற்பம் | kentakaṟpam, n. <>gandhaka +. Bael. See வில்வம். (சங். அக.) |
கெந்தசாலி | kentacāli, n. <>gandha-šāli. A kind of paddy. See கந்தசாலி. பெரிய செந்நெற் பிரம்புரி கெந்தசாலி (தேவா. 700, 7). |