Word |
English & Tamil Meaning |
---|---|
கெட்டுப்போனவள் | keṭṭu-p-pōṉavaḷ, n. <>id. +. Fallen, unchaste woman; கற்பழிந்தத னார் சாதியினின்று விலக்கப்பட்டவள். |
கெட்டுவிடு 1 - தல் | keṭṭu-viṭu-, v. intr. <>id. +. See கெட்டுப்போ-1, 2. . |
கெட்டுவிடு 2 - தல் | keṭṭu-viṭu-, v. intr. <>கெட்டு+. See கெட்டுவை-. (J.) . |
கெட்டுவை - த்தல் | keṭṭu-vai-, v. intr. <>id. +. To send out branches; to ramify, branch out; கிளைவிடுதல். (J.) |
கெட்டேன் | keṭṭēṉ, int. <>கெடு-. Expr. meaning woe is me! இரக்ககுறிப்பு. அருளிதுவாயிற் கெட்டேன் பிழைப்பரோ வரக்கராயோ (கம்பரா. விபீடண. 127). |
கெடலணங்கு | keṭal-ṇaṅku, n. <>id. +. The goddess of misfortune; மூதேவி. (பிங்.) |
கெடலூழ் | keṭal-ūḻ, n. <>id. +. Evil fate; தீவினை. கெடலூ ழாதலின் கேட்டப்பொழுதே . . . ஆருணி தெளிந்து (பெருங் மகத. 25, 168). |
கெடவரல் | keṭavaral, n. perh. கெடு1-+வா-. 1. A woman's game; மகளிர்விளையாட்டு. கெடவரலாயமொடு (தொல். சொல். 319). 2. Gathering of women; |
கெடி 1 | keṭi, n. <>கடி11-. Business accomplished; work finished; நிறைவேறிவருங் காரியம் கெடியானவுங் கெடுமே (சினெந். 451). |
கெடி 2 | keṭi, n. <>U. gadi. stage for relays in travelling. See கடி8. |
கெடி 3 | keṭi, n. <>T. gadi. 1. Hill-fort; துருக்கம். 2. Village; 3. Jurisdiction, province, region under authority; 4. Authority, power; 5. Fame, glory; 6. Terror, fright, alarm; |
கெடிமண்டு - தல் | keṭi-maṇṭu-, v. intr. <>கெடி3+. To be frightened out of one's wits to be terrified overwhelemd with fear; அச்சம மிகுதல். (W.) |
கெடிமாடு | keṭi-māṭu, n. <>கெடி2+. Bullocks stationed as relays in a journey; நீண்டாபிரயாணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது. |
கெடிலம் 1 | keṭilam, n. cf. garuda. 1. A river near cuddalore; கடலூரையடுத்துச் செல்லும் ஒரு நதி. நிரம்பு கெடிலப் புனலுமுடையார் (தேவா. 949, 1). 2. Deep stream |
கெடிலம் 2 | keṭilam, n. cf. kalila. 1. Den; கெபி. 2. Narrow passage; |
கெடிறு | keṭiṟu, n. cf. கெளிறு. A kind of fish; மீன்வகை. பாண்மக ளின்கெடிறு சொரிந்த வகன்பெரு வடித் (ஐங்குறு. 47). |
கெடிஸ்தலம் | keṭi-stalam, n. <>செடி3+. 1. Jurisdiction, region under authority; அதிகாரத்துக்கு உட்பட்ட இடம். 2. Notorious place, as a haunt or rendevous of robbers; |
கெடு 1 - தல் | keṭu-, 6. v. intr. [T. cedu, K. kedu, M. keṭu.] 1. To perish; to be destroyed, annihilated; அழிதல், தன்கெடினுந் தக்கார்கேடெண்ணற்க (நாலடி, 80). 2. To decay, rot; to become tarnished, damaged, spoiled; to be marred, blighted, worn out; 3. To fall on evil days, to be in straitened circumstances; 4. To degenerate, deteriorate, change for the worse morally; 5. To be emaciated, reduced; deformed, disfigured; 6. To run away defeated; 7. (Gram.) To be elided, dropped; |
கெடு 2 - த்தல் | keṭu-, 11. v. tr.Caus.of கெடு1-. 1. To destroy, annihilate; to squander, as wealth; to extinguish; அழித்தல். திங்கள் விளங் கொளிகெடுத்து வெய்யவன். . . தோன்றினான் (நைடத. இந்திர. 1). 2. To damage, spoil, tarnish, blast, injure; 3. To corrupt, demoralize, seduce, violate; 4. To render nugatory, as religious rites, austerities; 5. To frustrate; 6. To remove; 7. To neutralize; to counteract, as poison in the system; 8. To defeat, overcome; 9. To lose, drop, as an object by negligence; |