Word |
English & Tamil Meaning |
---|---|
கெக்கரி 2 - த்தல் | kekkāi-, 11. v. intr. To cackle, cluck, as a hen; கொக்கரித்தல். |
கெக்கலி - த்தல் | kekkali-, 11. v. intr. <>T. geggalicu. To laugh violently so as to shake one's sides; குலுங்கச்சிரித்தல். |
கெக்கலி | kekkali, n. <>T. geggili [M. kikkiḷi.] Loud laughter; குலுங்க்ச்சிரிக்கை. (யாழ். அக.) |
கெக்கலிகொட்டு - தல் | kekkali-koṭṭu-, v. intr. <>கெக்கலி+. See கெல்க்கலி-. கண்டவ ரெவருங் கெக்கலி கொட்டவே (இரமநா. சுந்தர. 4). . |
கெக்கலிப்படு - தல் | kekkali-p-paṭu-, v. intr. <>id.+. See கெக்கலி-. அக்களிப்போடு கெக்கலிப்பட (சர்வச. கீர்த்.186). . |
கெக்களம் | kekkaḷam, n. See கெக்கட்டம் (யாழ். அக.) . |
கெக்களி - த்தல் | kekkaḷi-, 11. v. intr. prob. கெக்கலி- (J.) 1. To bend, writhe; to be twisted, distorted; நெளிதல். 2. To be pushed out, to protrude; 3. To be defeated or vanquished; |
கெகராசி | kekarāci, n. A large shrub. See பூலா. (மலை.) |
கெங்காதீரம் | keṅkā-tīram, n. <>Gaṅgā +. Banks of the Ganges; கங்கைக்கரை. கெங்காதீரத்துத் தேசம் (பெருங். உஞ்சைக். 36, 220). |
கெங்கை | keṅkai, n. <>Gaṅgā. The Ganges; கங்கை. கிளர்ச்சே ணிமயமுங் கெங்கையுந் சிந்துவும் (பெருங். நரவாண 4, 122). |
கெச்ச | kecca, v. intr. <>gaccha imp. of gam. Go; போ. கெச்சநெறி (சிவதரு. கோபுர. 129). |
கெச்சக்காய் | kecca-k-kāy, n. <>T. gatcca kāya. 1. Molucca-beans; கழற்சிக்காய். 2. Molucca-bean, 1. cl., Casalpina bonducella; |
கெச்சங்கெட்டவன் | keccaṅ-keṭṭavaṉ, n. prob. lajjā+. Shameless man person void of self respect; நாணமில்லாதவன். Loc. |
கெச்சம் 1 | keccam, n. 1. Wild jasmine. See முல்லை. (அக. நி.) 2. cf. gajādana. Pipal. See |
கெச்சம் 2 | keccam, n. [T. K. gaije, M. kecca.] Tinkling anklet; காலணிவகை. பெண்களணிமணிக் கெச்சமடா (குற்றா. குற. 123, 12). |
கெச்சி | kecci, n. cf. gavākṣī. Bitter water melon, Cucumis trigonus; பேய்தும்மட்டிவகை (சங். அக.) |
கெச்சிதம் | keccitam, n. <>garijta. 1. Roaring noise; முழக்கம். (யாழ். அக.) 2. Majesticair; 3. Improvement in health; |
கெச்சிநடை | kecci-naṭai, n. <>கெச்சம்2+. See கெச்சைநடை. (யாழ். அக.) . |
கெச்சு | keccu, n. <>E. Sketch, as of a building; கோடுகளால் வரைந்து காட்டப்பெற்ற மனைமுதலிய்யவற்றின் உருவம். அமீன்கெச்சு. Loc. |
கெச்சுக்கெச்செனல் | keccu-k-kecceṉal, n. 1. Onom. expr. signifying chirping, as of a lizard; கீச்சிடுதற் குறிப்பு. 2. Expr. signifying teasing, harassing; |
கெச்சை | keccai, n. See அடியிடத்தே சமைத்துக்கட்டின . . . கெச்சையும் (கலித். 96, உரை). . |
கெச்சைக்குதிரை | keccai-k-kutirai, n. <>கெச்சை+. Horse with anklet of tinkling bells; கெச்சையை அணிந்த குதிரை. |
கெச்சைக்கொலுசு | keccai-k-kolucu, n. <>id. +. Anklet of tinkling silver bells; கொலுசுவகை. (W.) |
கெச்சைநடை | keccai-naṭai, n. <>id. +. Pompous or affected gait; பெருமிதநடை. (W.) |
கெச்சைமிதி | keccai-miti, n. <>id. +. 1. A quick or hurried step in dancing; கூத்தின் விரைந்த நடை. 2. Rapid pace of a horse; 3. Pompous or affected gait; |
கெசக்கன்னி | keca-k-kaṉṉi, n. <>gajakarṇī. A tuberous-rotted herb. See வெருகு. (மலை.) |
கெசகன்னம் | kecakaṉṉam, n. <>gaja + karṇa. See கசகர்ண்ம். (யாழ். அக.) . |
கெசந்தாதி | kecantāti, n. prob. gajādana. Pipal. See அரசு. (சங். அக.) . |
கெசம் 1 | kecam, n. <>gaja. Elephant; யானை. கெசதுரக முதலான சதுரங்கம் (தாயு. சித்தர். 6). |
கெசம் 2 | kecam, n. <>U. gaz. Yard measure. See கஜம். |
கெசமாமுட்டி | keca-mā-muṭṭi, n. prob. kēša-muṣṭi. Strychnine tree. See எட்டி. (மலை.) |
கெசாசைநா | kecācainā, n. prob. kēšarajana. A plant found in moist places. See கையாந்தகரை. (மலை.) |
கெஞ்சிக்கேள் - தல்[கெஞ்சிக்கேட்டல்] | keci-k-kēḷ-, v. tr. <>கெஞ்சு-+. To beg, entreat, beseech; தாழ்ந்த குரலுடன் வேண்டுதல். |