Word |
English & Tamil Meaning |
|---|---|
| சமீரணன் | camīraṇaṉ n. <>id. Wind-god; air; வாயு. சமீரணன்றுடைப்ப மன்னோ (கம்பரா. மாரீச. 15). |
| சமீரணி | Camīraṇi, n. <>Samīraṇi. Bhima, as son of Vāyu; [வாயு புத்திரன்] பீமன். சங்கையுறாது சமீரணி கேட்டு (பாரத. புட்ப. 79). |
| சமீரன் | camīraṉ, n. <>Sam-īra. See சமீரணன். (உரி. நி.) . |
| சமீன் | Camīṉ , n. <>U. zamīn. See சமீந்தாரி. . |
| சமீனம் | camīṉam, n. <>Samīna. That which is produced once a year; வருடத்திற்கு ஒரு முறை உண்டாவது (யாழ். அக.) |
| சமீக்ஷணம் | Camīkṣaṇam, n. <>Sam-īkṣaṇa. Investigation; ஆராய்ச்சி. (யாழ். அக.) |
| சமு | camu, n. <>Camū. Large army consisting of 729 elephants, 729 chariots, 2187 horses and 3645 foot-soldiers; 729 யானைகளும் 729 தேர்களும் 2187 குதிரைகளும் 3645 காலாட்களும் அடங்கிய சேனை. (சூடா.) |
| சமுக்கா 1 | Camukkā, n. Mariner's compass; திசையறிகருவி. (J.) |
| சமுக்கா 2 | Camukkā, n. See சமுக்காக்குழல். . |
| சமுக்காக்குழல் | Camukkā-k-kuḻal, n. <>சமுக்கா+. Telescope; தூரதிருஷ்டிக்கண்ணாடி. (W.) |
| சமுக்காரம் | Camukkāram, n. <>Sam-s-kāra. Purificatory ceremony. See ஸம்ஸ்காரம். (யாழ். அக.) . |
| சமுக்காளம் | camukkāḷam, n. See சமக்காளம். . |
| சமுக்கு | Camukku, n. <>U. jamkhāna. Saddle; குதிரை மாடு முதலியவற்றின் முதுகில் ஏறியுட்காருதற்கு இடைபெறுந் தவிசு. இடப முதுகிடைச் சமுக்கிட்டேறி (திருப்பு.902). |
| சமுகங்கா - த்தல் | Camulaṅ-kā-, v. intr. <>சமுகம்+. 1. To serve as attendant for favour; தயைவேண்டிப் பிறரிடம் சேவைசெய்தல். Colloq. 2. To wait one's convenience; |
| சமுகசேவை | Camuka-cēvai, n. <>id. +. Serving or waiting on a king, guru, etc.; அரசன் குரு முதலானாரது சன்னிதானத்திற் செய்யும் ஊழியம். (W.) |
| சமுகத்தார் 1 | Camukattār, n. <>id. + Councillors, courtiers; மந்திரிபிரதானிகள். (W.) |
| சமுகத்தார் 2 | Camukattār, n. <>சமுகம். People of a community, sect or society; ஒரு சாதி அல்லது இனத்தைச் சார்ந்தவர்.Colloq. |
| சமுகம் 1 | Camukam, n. <>Sam-mukha. 1. August presence, as of a king, guru; சன்னிதானம். 2. Audience, interview, as of a superior; 3. A term of respect, used in addressing persons of rank; |
| சமுகம் 2 | Camukam, n. <>Samūha. See சமுகம். (பிங்.) . |
| சமுச்சயம் | Camuccayam, n. <>Sam-uc-caya. Collection; தொகுதி. சமுச்சயவுவமை. (தண்டி.30.) |
| சமுசயப்பட்டவன் | Camucaya-p-paṭṭa-vaṉ, n. <>சமுசய+. See சந்தேகக்காரன். Colloq. . |
| சமுசயம் | Camucayam, n. <>Sam-šaya. 1. Doubt, hesitation; ஐயம். 2. suspicion; |
| சமுசயவாதி | Camucaya- vāti, n. <>id. +. Sceptic; எதனையும் சந்தேகிப்பவன். (W.) |
| சமுசாகி | camucāki, n. Worries; தொந்தரை. அவனுக்குச் சமுசாகி அதிகம் . Colloq. |
| சமுசாகிசெய் - தல் | Camucāki-cey-, v. intr. <>சமுசாகி +. 1. To satisfy; திருப்திசெய்தல். 2. To give evasive explanations; |
| சமுசாரக்காரன் | camucāra-k-kāraṉ, n. <>சமுசாரம்+. A man having a large family; பெரிய குடும்பத்தை யுடையவன். Colloq. |
| சமுசாரம் 1 | Camucāram, n. <>Sam-sāra. 1.Cycle of mundane existence; worldly life; உலக வாழ்க்கை. சமுசாரத்தின் புத்தி நீங்குமாறருளும் பார்ப்பதி (விநாயகபு. 2,7). 2. Family; 3.wife; |
| சமுசாரம் 2 | Camucāram, n. <>Samācāra. 1. See சமாசாரம். Nā. . 2. Business, affair; |
| சமுசாரவாட்டி | Camucāra-v-āṭṭi, n. <>சமுசாரம்+. A woman having a large family; பெரிய குடும்பத்தையுடையவள். Loc. |
| சமுசாரவாளி | Camucāra-v-āḷī, n. <>id. +. See சமுசாரக்காரன். Loc. . |
| சமுசாரவிருத்தி | Camucāra-virutti, n. <>id. + vrtti. Family cares or concerns; குடும்ப விஷயம். (J.) |
| சமுசாரி | Camucāri, n. <>Sam-sārī. 1. Married person, householder; கிருகஸ்தன். 2. See சமுசாரக்காரன். 3. Husbandman; farmer; 4. One involved in the cycle of births as a result of karma; |
