Word |
English & Tamil Meaning |
|---|---|
| சமுசாரித்தொழில் | Camucāri-t-toḻil, n. <>சமுசாரி +. Husbandry; விவசாயம். |
| சமுசாரிமகன் | Camucāri-makaṉ, n. <>id. +. Man born of good family; நல்ல குடும்பத்திற் பிறந்தவன். (W.) |
| சமுசு | Camucu, n. prob. sam-aj. 1. Seditious or riotous assembly; கலகக்கூட்டம். (யாழ். அக.) 2. Evil counsel, plot; |
| சமுசுசெலுத்து - தல் | camucu-celuttu-, v. intr. <>சமுசு +. To put the plot in execution; சமுசின்படி நடத்தல். (R.) |
| சமுத்தி 1 | Camutti, n. See சமிர்த்தி. . |
| சமுத்தி 2 | camutti, n. cf. சமத்தி. See சமசை. . |
| சமுத்திகட்டு - தல் | Camutti-kaṭṭu-, v. intr. <> சமுத்தி +. To complete a camacai; சமசையைப் பூரணஞ்செய்தல். |
| சமுத்திபாடு - தல் | Camutti-pāṭu-, v. intr. <>id. +. 1. See சமுத்திகட்டு-. . 2. To compose verses extempore on any given subject; |
| சமுத்திரக்கடம்பு | Camuttira-k-kaṭampu, n. prob. samudra + kadamba. Seaside Indian oak. See வெண்கடம்பு. (L.) . |
| சமுத்திரகபம் | Camuttira-kapam, n. prob. id.+ See சமுத்திரகோஷம். (மூ.அ.) . |
| சமுத்திரகலசநியாயம் | Camuttira-kalacaniyāyam, n. <>id. + kalaša +. Principle of sea and cup, illustrating the fact that the knowledge one can acquire is limited to one's mental capacity, as the cup can hold only its own measure of water though a large quantity is available in the sea; சமுத்திரத்தில் நிரம்ப நீரிருப்பினும் முகக்கும் முகவையளவே நீர் கொள்ளுதல்போலும் நெறி. (சி. சி. 8, 13, சிவாக்.) |
| சமுத்திரகோஷம் | Camuttira-kōṣam, n. <>id. +. Cuttlefish bone, Os sepiae; கடனுரை. (W.) |
| சமுத்திரசித்தி | Camuttira-cutti, n. prob. id+. Lamprey, brownish, attaining 15 in. in length, Rhynchobdella aculeata; ஆரால்மீன். (மலை.) |
| சமுத்திரசுண்டி | Camuttira-cuṇṭi, n. <>id. +. Bivalve mollusc; கிளிஞ்சில். (W.) |
| சமுத்திரசோகி | Camuttira-cōki, n. perh. id. +. See சமுத்திரப்பாலை. (மலை.) . |
| சமுத்திரதோயம் | Camuttira-tōyam, n. perh. id.+. 1. Lesser balloon vine, s.cl., Cardiospermum canescens; முடக்கொற்றான்வகை. 2. Balloon vine, s. cl., Cardiospermum halicacabum; |
| சமுத்திரப்பச்சை | Camuttira-p-paccai, n. <>id. +. [M. samudrappacca.] See சமுத்திரப்பாலை . |
| சமுத்திரப்பழம் | Camuttira-p-paḻam, n. <>id. +. Sea-fish; கடல்மீன். |
| சமுத்திரப்பாலை | Camuttira-p-pālai, n. <>id. +. Elephant creeper, m. cr., Argyreia speciosa; மருந்துக்கொடிவகை. (L.) |
| சமுத்திரபகவான் | Camuttira-pakavāṉ, n. <>id. +. See சமுத்திரராசன். . |
| சமுத்திரம் | Camuttiram, n. <>Samudra. 1. Sea, ocean; கடல். (பிங்.) 2. A very large number, one followed by fourteen cyphers; 3. See சமு. (பிங்.) 4. Large quantity, abundance; 5. See சமுத்திரதோயம். (W.) |
| சமுத்திரமட்டப்பாரை | Camuttira-maṭ-ṭappārai, n. <>id. +. A kind of mackerel, caranx; கடல்மீன்வகை. |
| சமுத்திரராசன் | camuttira-rācaṉ, n. <>Samudra-rāja. Varuṇa, the sea-god; [கடற்குரிய கடவுள்] வருணன். |
| சமுத்திரலவணம் | Camuttira-lavaṇam, n. <>Samudra +. Sea-salt, one of Paca-lavaṇam, q.v.; பஞ்சலவணத்துள் ஒன்றாகிய கடலுப்பு. |
| சமுத்திரவருணக்கல் | Camuttira-varuṇa-k-kal, n. <>id. +. Beryl, as being sea-green; [கடல்நிறம் போன்ற பச்சைக்கல்] படிகப்பச்சை. (W.) |
| சமுத்திரவருணச்சிலை | camuttira-varuṇa-c-cilai, n. <>id. +. 1. See சமுத்திரவருணக்கல். (W.) . 2. A variety of granite stone; |
| சமுத்திரவிலாசம் | Camuttira-vilācam, n. <>id. +. Poem in which a maiden laments on the sea-shore her lover's separation ; தன்னைப் பிரிந்திருக்கும் தலைவனைக்குறித்துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவதாகப் பாடும் பிரபந்தவகை. |
| சமுத்திராந்தம் | Camuttirāntam, n. (மலை.) 1. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. . 2. Indian cotton plant . See பருத்தி. (W.) 3. Nutmeg. See சாதிக்காய். |
| சமுத்திராப்பச்சை | Camuttirā-p-paccai, n. See சமுத்திரப்பாலை. (W.) . |
| சமுத்திராப்பழம் | Camuttirā-p-paḻam, n. <>Samudra +. [M. Samudrappḻam.] A medicinal fruit said to have been brought to India from the eastern islands; கீழைத்தீவுகளினின்று மருந்தின்பொருட்டுக் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் குந்தளப்பழம். (W.) |
