Word |
English & Tamil Meaning |
|---|---|
| சரச்சா | Caraccā, n. <>cara-jyā. (Astron.) Sine of ascensional difference; கடகத்தினின்றுங் கொண்ட வாக்கிய எண். |
| சரச்சிறு | Caracciṟu, n. A species of scammony swallowwort. See குறிஞ்சா. (மலை.) . |
| சரச்சுவதி | Caraccuvati, n. <>Sarasvatī. 1. Sarasvatī. See சரசுவதி. . 2. A river; |
| சரச்சொதி | Caraccoti, n. <>id. 1. See சரசுவதி. . 2. Pārvatī; |
| சரச்சோதி | Caraccōti, n. See சரசுவதி. . |
| சரசக்காரன் | Caraca-k-kāraṉ, n. <>Sarasa +. 1. Courteous, sweet-natured person; இனிய குணமுள்ளவன். 2. A mimic; |
| சரசங்காட்டு - தல் | Caracaṅ-kāṭṭu-, v. tr. <>சரசம் +. To ridicule by mimicking; அங்க சேஷ்டைகளால் பரிகசித்தல். Loc. |
| சரசசல்லாபம் | Caraca-callāpam, n. <>id. +. See சரசப்பேச்சு. . |
| சரசப்பேச்சு | Caraca-p-pēccu, n. <>id. +. 1. Amorous talk; காதற்பேச்சு. 2. Pleasantry, jest; |
| சரசம் | Caracam, <>sa-rasa. n. 1. Courteousness, sociability; இனிய குணம். யாரோடும் சரசமாயிருப்பவன். 2. Joking, mimicry, banter; 3. Amorous gestures; 4. Cheapness, lowness of price; 5. Teak; 6. Truth; --adv. Sweetly, pleasantly; |
| சரசயனம் | Cara-cayaṉam, n. <>šara + šay-ana. See சரதல்பம். . |
| சரசர - த்தல் | Caracara-, v. intr. Onom. 1. To rustle, as dry leaves; சருகு முதலியவை ஒலித்தல். (W.) 2. To be rough of surface; |
| சரசரப்பு | Caracarappu, n. <>சரசர- 1. Rustling; ஒலிக்கை. 2. Rustling, as of starched cloth; 3. Roughness of surface or edge; |
| சரசரெனல் | Cara-careṉal, n. Onom. expr. of (a) rustling, as of dry leaves; ஓர் ஒலிக்குறிப்பு: (b) gliding along, moving quickly without impediment, penetrating without resistance; (c) being rough of surface; |
| சரசல¦லை | Caraca-līlai, n. <>Sarasa +. Amorous caressing; dallying; சுரதவிளையாட்டு. Colloq. |
| சரசா | Caracā, n. (Astron.) See சரச்சா. (W.) . |
| சரசாத்திரம் | Cara-cāttiram, n. <>Cara +. Art of divination by a study of respiration; நாசி வழியாகச் சுவாசம் விடுவதினின்று குறிசொல்லுவதைப் பற்றிய நூல். Colloq. |
| சரசி | Caraci, n. <>sa-rasa. 1.Courteous, sweet-natured person; இனிய குணமுள்ளவ-ன்-ள். 2. Jester, humorist; |
| சரசிசம் | Caracicam, n. <>sarasi-ja. Lotus, as born in a pond; [தடாகத்தில் தோன்றுவது] தாமரை. (சங். அக.) |
| சரசீருகம் | Caracīrukam, n. <>sarasī-ruha. See சுரசிசம். (சங். அக.) . |
| சரசு | Caracu, n. <>saras. A tank, pond, lake; நீர்நிலை. பால்புரை வாவிகள் சரசு (திருக்காளத். பு.14, 8). |
| சரசுவதி 1 | Caracuvati, n. <>Sarasvatī, 1. The spouse of Brahmā, the divine embodiment of speech and learning; பிரமன்தேவியாகிய கலைமகள். (சூடா.) 2. A river; 3. Boy who is earliest in class-attendance; |
| சரசுவதி 2 | Caracuvati, n. Sarasvatī-rahasya. An Upaniṣad, one of 108; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. |
| சரசுவதிகிருதம் | Caracuvati-kirutam, n. <>சரசுவதி +. See சரசுவதி நெய். . |
| சரசுவதிநெய் | Caracuvati-ney, n.<>id. +. Medicinal ghee for improving memory, voice, etc.; ஞாபகசத்தி முதலியவற்றை விருத்தி செய்யும் மருந்துவகை. (J.) |
| சரசுவதிபண்டாரம் | Caracuvati-pīṭam, n. <>id. +. Library, as the treasure-house of Sarasvatī; [கலைமகளின் பொக்கிஷம்] புத்தகசாலை. |
| சரசுவதிபீடம் | Caracuvati-pīṭam, n. <>id. +. 1. Learned man, as the abode of Sarasvatī; [கலைமகள் தங்குமிடம்] கல்வி நிரம்பியவன். 2. Seat of learning; 3. Wooden frame of keeping books. See சிக்குப் பலகை. Loc. |
| சரசுவதிபூசை | Caracuvati-pūcai, n. <>id. +. The ninth day of Navarāttiri when Sarasvatī is worshipped by the Hindus; நவராத்திரியில் சரசுவதி தேவியைப் பூசிக்கும் ஒன்பதாம் நாள். |
