Word |
English & Tamil Meaning |
|---|---|
| சர்வதும்பால - இனாம் | Carvatumpāla-iṉām, n. <>Sarva + U. dumbālā +. Land granted rent-free under a dumbala or sanad; கன்னதுமுலமாகப் பிரித்தனுபவிக்கும் இறையிலி நிலம். (R. T.) |
| சர்வதுமாலா | Carva-tumālā, n. <>id. +. See சர்வதும்பால-இனாம். (W.) . |
| சர்வதோபத்திரம் | Carvatōpattiram, n. <>Sarvatō-bhadra. 1. A fantastic metrical composition. See சருப்பதோபத்திரம். (தண்டி. 95, உரை.) . 2. Array of an army with fronts in all directions; |
| சர்வதோமுகமா - தல் | Carvatōmukam-ā-, v. intr. <>Sarvatō-mukha+. To face all directions; எல்லா வழியிலும் நோக்கி நிற்றல். விமலமுமாய்ச் சர்வதோமுகமாயிருக்கிற சிவஞானம். (சி. சி. 10, 5, மறைஞா.). |
| சர்வப்பிராயச்சித்தம் | carva-p-pirāyaccittam, n. <>id. +. Ceremony for the expiation of all sins, performed generally at the time of death; எல்லாப்பாவங்களும் நீங்கும்படி பெரும்பாலும் மரணகாலத்தில் செய்து கொள்ளும் சடங்கு. Loc. |
| சர்வம் | Carvam, n. <>sarva. Whole; முழுதும். |
| சர்வமங்கலை | Carva-maṅkalai, n. <>Sarvamaṅgalā. Pārvatī, as the dispenser of all blessings; [எல்லாமங்களத்தையுஞ் செய்பவள்] பார்வதி. |
| சர்வமானியம் | carva-māṉiyam, n. <>Sarva + mānya. Rent-free grants; land exempt from all kinds of tax; எவ்வகைத் தீர்வையுமில்லாது அனுபவிக்கப்படும் நிலம். |
| சர்வமுக்தியார்நாமா | Carva-muktiyār-nāmā, n. <>id. + U. mukhtārnāma. General power of attorney; எல்லாவற்றுக்குமாகக் கொடுக்கும் அதிகார பத்திரம். (C.G.) |
| சர்வமுகாஸா | Carva-mukāsā, n. <>id. + Persn. mukāsa. Village granted without any condition of service; ஊழியம் புரியவேண்டிய கட்டுப்பாட்டுக்கு உட்படாத மானியகிராமம். (R.T.) |
| சர்வமுகூர்த்தம் | Carva-mukūrttam, n. <>id. +. Time held auspicious for all ceremonies; எல்லாச்சுபகருமங்கட்குமுரிய நல்வேளை. |
| சர்வமுட்டாள் | Carva-muṭṭāḷ, n. <>id. +. Absolute idiot; அடிமடையன். Colloq. |
| சர்வவல்லமை | Carva-vallamai, n. <>id. +. Omnipotence; எல்லாம் வல்லனாந் தன்மை. சர்வ வல்லமையுள்ள தெய்வத்தின் முன்பாக. |
| சர்வவியாபி | Carva-viyāpi, n. <>Sarva-vyāpin. God, as omnipresent; [எங்கும் நிறைந்தவன்] கடவுள். |
| சர்வவில்லங்கசுத்தி | carva-villaṅka-cutti, n. <>sarva +. Freedom from all encumbrance; clearness of title -- used in conveyancing; சொத்தின்பேரில் எவ்வகை வில்லங்கமுமின்றி யிருக்கை. |
| சர்வன் | Carvaṉ, n. <>šarva. šiva; சிவன். |
| சர்வாங்கசுந்தரன் | Carvāṅka-cuntaraṉ, n. <>Sarva + aṅga +. One perfect in every limb; embodiment of beauty; எல்லா அவயவங்ளும் அழகியவன். |
| சர்வாங்கதகனபலி | Carvāṅka-takaṉa-pali, n. <>id. + id. +. Whole burnt-offering, holocaust; முற்றும் எரித்து விடுவதாகிய பலி. Chr. |
| சர்வாங்கதகனம் | carvāṅka-takaṉam, n. <>id. + id. +. 1. Burning the whole; முழுமையும் எரிக்கை. 2. See சர்வாங்கதகனபலி. (W.) |
| சர்வாணி 1 | Carvāṇi, n. <>šarvāṇī Pārvatī, as the spouse of šarva; [சர்வனுடைய மனைவி] பார்வதி. (சிவரக. தாருகன். 30.) |
| சர்வாணி 2 | Carvāṇi, n. <>Sarvāṇi nom. pl. of sarva. Distribution of small money gifts to every one in a company of Brahmins; பிராமணக் கூட்டத்துள் எல்லார்க்கும் ஒப்புக்கொடுக்கும் பூரிதட்சிணை. Brāh. |
| சர்வாதிகாரி | Carvātikāri, n. <>Sarva + adhikārin. General superintendent; எல்லாக்காரியங்களையுங் கவனிக்கும் அதிகாரி. |
| சர்வாந்தர்யாமி | Carvāntaryāmi, n. <>id. + antaryāmi. God, as immanent; [எங்கும் உள்ளிருந்து நியமிப்பவன்] கடவுள். |
| சர்வேக்கல் | Carvē-k-kal, n. <>E. survey +. Boundary stone fixed in surveying; சர்க்காரிலிருந்து நிலத்தை அளந்து பிரித்திடும் எல்லைக்கல். |
| சர்வேச்சுரன் | Carvēccuraṉ, n. <>šarva + īšvara. God, as the Lord of all; [எல்லாவுயிர்க்கும் நாதன்] கடவுள். |
| சர்வேசன் | Carvēcaṉ, n. <>id. + iša. See சர்வேச்சுரன். சர்வேசவென்று நான். (தாயு. கருணாகர. 1). . |
| சரக்க | carakka, n. <>Srāk. Quickly, speedily; விரைவாக. சரக்க விக்கதவந் திறப்பிம்மினே (தேவா. 843, 10). |
| சரக்கவிழ் - த்தல் | Carakkaviḷ-,. v. intr. <>சரக்கு+. Lit., to spread out one's wares. To make false statements; [சரக்கை மூட்டையினின்றும் அவிழ்த்தல்] பொய்யான விஷயங்களைக் கூறுதல். Colloq. |
