Word |
English & Tamil Meaning |
|---|---|
| சர்பரா | Carparā, n. <>U. sarbardāh. Purveying, supplying; உணவு முதலியன உதவுகை. கர்பராவுக்கெனப் பொருள் பறித்தான். Loc. |
| சர்பராஜ் | Carparāj, n. <>U. sarfarāz. Distinguished, famous; புகழ்பெற்ற. (W.) |
| சர்மம் | Carmam, n. <>carman. Skin. See சருமம். . |
| சர்மா | Carmā, n. <>šarmā nom. sing. of šarman. Honorific title added at the end of names of Brahmins; பிராமணர் பெயர்களின் பின் சேர்க்கப்படும் பட்டப்பெயர். |
| சர்வ - அக்கிரகாரம் | carva-akkirakāram, n. <>Sarva +. Village granted to Brahmins tax-free; சர்வமானியமாக விடப்பட்ட பிரமதாயம். (R. T.) |
| சர்வ - இனாம் | Carva-iṉām, n. <>id. +. See சர்வமானியம். (R.T) . |
| சர்வக்கியானம் | carva-k-kiyāṉam, n. <>id. +. Omniscience; பூரணவறிவு. Chr. |
| சர்வகடையம் | Carva-kaṭaiyam, n. A kind of bracelet; கையணிவகை.Parav. |
| சர்வகர்த்திருத்துவம் | Carva-karttiruttuvam, n. <>sarva + kartṟ-tva. Power to create all things; எல்லாவற்றையும் இயற்றுந்தன்மை. |
| சர்வகாடி | Carva-kāṭi, n. <>id. +. Very strong vinegar; கடும்புளிப்பாயிருக்குங் காடி. Loc. |
| சர்வகிரகணம் | carva-kirakaṇam, n. <>id. +. Total eclipse; முழுக்கிரகணம். (C. G.) |
| சர்வகொள்ளை | Carva-koḷḷai, n. <>id. +. Wholesale plunder; முழுக்கொள்ளை. Loc. |
| சர்வசக்தி | Carva-cakti, n. <>id. +. He who is omnipotent; சர்வவல்லமையுடையவன். சர்வசக்தி திரித்ததாகையாலே (திருவிருத். 51, வ்யா.). |
| சர்வசங்கநிவிர்த்தி | Carva-caṅka-nivirtti, n. <>sarva-saṅga+. Renunciation of all worldly ties; எல்லாப்பொருளிலும் பற்றுவிடுகை. சர்வசங்கநிவிர்த்தி வந்த தபோதனர்கள். (சி. சி. 8, 35). |
| சர்வசங்கபரித்தியாகம் | Carva-caṅka-parittiyākam, n. <>id. +. See சர்வசங்கநிவிர்த்தி. . |
| சர்வசங்காரகாலம் | Carva-caṅkāra-kālam, n. <>sarva +. The day of universal Destruction, the Doomsday; உலகமுழுதும் அழியுங்காலம். |
| சர்வசாட்சி | Carva-cāṭci, n. <>id. +. God, as Observing everything; [எல்லாவற்றையுங் காண்பவர்] கடவுள். |
| சர்வசாதகம் | Carva-cātakam, n. <>id. + 1. That which is helpful in every way; எல்லாவகையாலும் உதவியாவது. 2. East Indian kino. See வேங்கை. (மலை.) |
| சர்வசாமானியம் | Carva-cāmāṉiyam, n. <>id. +. Anything very common; மிகச் சாதாரணமானது. |
| சர்வசாரம் | Carvacāram, n. <>Sarva-sāra. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| சர்வசாரமூலிகை | Carva-Cāra-mūlikai, n. <>Sarva +. A general name for the nine important medicinal plants viz., kaṟṟāḻai, nīrārai, ciṟuciṉṉi, paṟpāṭakam, veḷḷaṟuku, Vallārai, peruṅkarantai, viṣṇukānti, civaṉārvēmpu; கற்றாழை, நீராரை, சிறுசின்னி, பற்பாடகம், வெள்ளறுகு, வல்லாரை, பெருங்கரந்தை, விஷ்ணுகாந்தி, சிவனார்வேம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளுக்கு வழங்கும் பொதுப்பெயர். (தைலவ. தைல. 135, 38, உரை.) |
| சர்வசித்திரசம் | Carva-citti-racam, n. <>id. + siddhi + rasa. A medicine; மருந்துவகை. (பதார்த்த. 1214.) |
| சர்வசித்து | Carvacittu, n. <>Sarva-jit. The 21st year of the Jupiter cycle; அறுபது ஆண்டுகளுள் இருபத்தொன்றாவது. |
| சர்வசுதந்திரம் | carva-cutantiram, n. <>sarva +. Absolute right; முழுவுரிமை. |
| சர்வசுவதானம் | Carva-cuva-tāṉam, n. <>id. + sva + dāna. Donation of one's entire property; எல்லாச்சொத்தையும் கொடுத்துவிடுகை. |
| சர்வசுவாதீனம் | Carva-cuvātīṉam, n.<>id. +. 1. See சர்வசுதந்திரம். . 2. Absolute control; |
| சர்வஞ்ஞத்துவம் | Carvaattuvam, n. <>sarva-ja-tva. Omniscience; முற்றுமுணர்ந்தவனாயிருக்குந் தன்மை. |
| சர்வஞ்ஞதை | Carvaatai, n. <>Sarva-ja-tā. See சர்வஞ்ஞத்துவம். . |
| சர்வஞ்ஞன் | Carvaaṉ, n. <>sarva-ja. God, as omniscient; [முற்றறிவுடையோன்] கடவுள். |
| சர்வத்தியாகம் | Carva-t-tiyākam, n. <>sarva +. Complete renunciation; முற்றத்துறக்கை. |
| சர்வத்திர | carvattira, adv. <>sarva-tra. Everywhere, in every case; எங்கும். |
| சர்வத்திரரும் | carvattirar-um, n. <>id. All people; எல்லாச்சனங்களும். Loc. |
| சர்வதா | carvatā, adv. <>Sarva-dā. At all times, always; எப்பொழுதும். |
| சர்வதாரி | Carvatāri, n. <>Sarva-dhārin. The 22nd year of the Jupiter cycle; அறுபது ஆண்டுகளுள் இருபத்திரண்டாவது. |
