Word |
English & Tamil Meaning |
|---|---|
| சயிலகோபன் | Cayila-kōpaṉ, n. <>šaila+ kōpa. Indra, as one angry with mountains; [மலைகளின்மீது கோபமுடையவன்] இந்திரன். தருவுடைச் சயிலகோபனும் (கம்பரா, திருவவ.106). |
| சயிலங்கமாலை | Cayilaṅkamālai, n. Cuscus grass; வெட்டிவேர். (மலை.) |
| சயிலந்தம் | Cayilantam, n. Vermilion; சாதிலிங்கம். (மூ. அ.) |
| சயிலம் | cayilam, n. <>šaila. Mountain; மலை. (பிங்.) |
| சயிலாதி 1 | Cayilāti, n. <>šailā+ādi. Mt. Kailās, as the foremost of mountains; [மலைகளுள் முதன்மையானது] கைலாசம். (பிங்.) |
| சயிலாதி 2 | Cayilāti, n. <>šailādi. Nandi, son of šilāda ; [சிலாதனுக்குப் புத்திரன்] நந்தி. சயிலாதி-வாய்மொழியும் (காஞ்சிப்பு. குமர. 20). |
| சயிலேகம் | Cayilēkam, n. cf. šailēya. A kind of fragrant resin, one of 32 See ōmālikai, q.v.; ஒரு வாசனைப்பண்டம். எண்ணுஞ் சயிலேக மின்புழுகு (சிலப். 6, 77, உரை). |
| சயினி | Cayiṉi, n. Long pepper; திப்பலி. (மலை.) |
| சயூனி | Cayūṉi, n. See சயினி. (சங். அக.) . |
| சயை | Cayai, n. <>jayā. 1. Durgā; துர்க்கை. (பிங்.) 2. The 3rd, 8th and 13th titi of a lunar fortnight; 3. Firebrand teak . See முன்னை. (தைலவ. தைல. 72.) |
| சர்க்கம் | carkkam, n. <>sarga. 1. Section, chapter. See சருக்கம். . 2. Creation; |
| சர்க்கரா | Carkkarā, n. (Med.) Calculus; நோய்வகை. (M.L.) |
| சர்க்கரை | carkkarai, n.<>šarkarā. Sugar; கரும்பு முதலியவற்றின் சாற்றினின்று தூளாக உண்டாக்கப்படும் இன்பண்டம். |
| சர்க்கரைக்கிழங்கு | Carkkarai-k-kiḻaṅku, n. <>id. +. See சர்க்கரைவள்ளி. . |
| சர்க்கரைக்கொடி | Carkkarai-k-koṭi, n. <>id. +. A white variety of betel; வெள்ளை வெற்றிலைக்கொடி (G. Sm. D. I. i, 215.) |
| சர்க்கரைக்கொம்மட்டி | Carkkarai-k-kommaṭṭi, n. <>id. +. Sweet water-melon, citrullus vulgaris; கொம்மட்டிவகை. (மூ. அ.) |
| சர்க்கரைநாரத்தை | Carkkarai-nārattai, n. <>id. +. A kind of sweet orange; நாரத்தைவகை. (யாழ். அக.) |
| சர்க்கரைப்பறங்கி | Carkkarai-p-paṟaṅki, n. <>id. +. See சர்க்கரைப்பூசணி. . |
| சர்க்கரைப்பூசணி | Carkkarai-p-pūcaṇi, n. <>id. +. Squash gourd, Cucurbita maxima; பறங்கிக்காய். (M. M. 129.) |
| சர்க்கரைப்பூந்தி | carkkarai-p-pūnti, n. <>id. +. A kind of sweet confection; இனிய பணிகாரவகை. (இந்துபாக.) |
| சர்க்கரைப்பேச்சு | Carkkarai-p-pēccu, n. <>id. +. Honeyed words; flattery; இனிமை காட்டுஞ் சொல். |
| சர்க்கரைப்பொங்கல் | carkkarai-p-poṅkal, n. <>id. +. A preparation of rice with sugar; சர்க்கரை அல்லது வெல்லங்கலந்து அட்ட சித்திரான்ன வகை. (பதார்த்த. 1403.) |
| சர்க்கரைப்பொன்னாச்சி | Carkkarai-p-pōṉṉācci, n. <>id. +. Honey-mouthed woman, இனிமையாய்ப் பேசுபவள். |
| சர்க்கரைலாடு | Carkkarai-lāṭu, n. <>id. +. A kind of sweet confection. இனிய பணிகாரவகை. (இந்துபாக. 311.) |
| சர்க்கரைவர்த்தி | Carkkarai-Vartti, n. perh. carkra-vartī. A plant, chenopodium album; பூடுவகை. (W.) |
| சர்க்கரைவழங்கு - தல் | Carkkarai-vaḷaṅku-, v.intr <>சர்க்கரை+. To distribute sugar, as a token of rejoicing; மகிழ்ச்சிக்குறியாகச் சர்க்கரை கொடுத்தல். Colloq. |
| சர்க்கரைவள்ளி | Carkkarai-vaḷḷi, n. <>id. +. Sweet potato, Ipomaea batatas; வள்ளிவகை. |
| சர்க்கரைவள்ளிக்கிழங்கு | Carkkarai-Vaḷḷi-k-kiḷaṇku, n. <>id. +. See சர்க்கரைவள்ளி. (பதார்த்த. 440.) . |
| சர்க்கா | Carkkā, n. <>U. carkhā Hand spinning wheel; ராட்டினம். (G. Sm. D. I. i, 264.) |
| சர்க்கார் | Carkkār, n. <>U. sarkār. 1. Government; துரைத்தனம். 2. Veranda under a sloping roof; |
| சர்க்கார்காரியஸ்தன் | Carkkār-kāriyas-taṉ, n. <>சர்க்கார்+. Public servant; துரைத்தன உத்தியோகஸ்தன். |
| சர்க்கார்தட்டி | Carkkār-taṭṭi, n. <>id. +. Lit.., screen put up on official sanction. Screen, awning of a shop-window; [சர்க்கார் உத்தரவு பெற்று இடும் தட்டி] கடைகளின் முகப்பில் வெயில் படாதபடி இடும் தட்டி. Loc. |
