Word |
English & Tamil Meaning |
|---|---|
| சரபத்து 1 | Carapattu, n. <>U. sharbat. Sherbet. See சர்பத்து. . |
| சரபத்து 2 | Carapattu, n. <>U. sarod. A kind of guitar with catgut strings; தந்திகளமைந்த வாத்தியவகை. |
| சரபம் | Carapam, n. <>šarabha. 1. Fabulous eight-legged bird capable of killing the lion; சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள். (பிங்.) 2. An Upaniṣad, one of 108; 3. Grass-hopper; 4. Camel; 5. Mountain sheep; 6. Woolly sheep; |
| சரபரா | Caraparā, n. <>U. sarbarāh. Purveying. See சர்பரா. . |
| சரம் 1 | Caram, n. <>cara. 1. Stirring; அசைவு. 2. Moving, going; 3. Category of movables; 4. Breath; 5. (Astrol.) See சரராசி. வில்லுஞ் செழுஞ்சரமும் (விதான. தீவினை. 8). 6. Restlessness, fickleness; 7. (Astron.) Ascensional difference. See சரகண்டம். (W.) |
| சரம் 2 | Caram, n. <>šara. 1. Arrow; அம்பு. குனிசிலைச் சரத்தால் (கம்பரா. வேள்வி. 9). 2. Five, as the number of Kāma's arrows; 3. Long pepper; 4. Kaus. See நாணல். (சூடா.) 5. European bamboo reed. See கொறுக்கச்சி. (பிங்.) |
| சரம் 3 | Caram, n. <>šarad. See சரத்ருது. (பிங்.) . |
| சரம் 4 | Caram, n. <>sara. 1. String of pearls, gems, etc.; மணிவடம். (பிங்.) 2. Wreath of flowers; 3. Bunch, cluster; 4. Beams in a roof, rafter; 5. Water; |
| சரம் 5 | Caram, n, <>saras. See சரசு. (W.) . |
| சரம் 6 | Caram, n. <>Pkt. sara <> svara. Musical note; இசைச்சுரம். பாடு மென்மைச் சரங்கொடு (திருவாலவா. 57, 31). |
| சரம் 7 | Caram, n. <>Samara. War, battle, fight; யுத்தம். (சூடா.) |
| சரம் 8 | Caram, n. Loneliness; தனிமை. (பிங்.) |
| சரம்பரம் | Caramparam, n. A mineral poison; சரகாண்டபாஷாணம். (யாழ். அக.) |
| சரமகவி | Carama-kavi, n. <>Carama +. Elegy, dirge; இறந்தவர்மீது இரங்கிப்பாடும் கவி. |
| சரமகிரியை | Carama-kiriyai, n. <>id. +. Funeral rites; உத்தரக்கிரியை. |
| சரமசுலோகம் | Carama-culōkam, n. <>id. +. 1. See சரமகவி. . 2. Verse which teaches the means of attaining final bliss; |
| சரமணி | Cara-maṇi, n. <>sara+maṇi. Waist-belt with tinkling tiny bells; சிறுமணிகள் கட்டிய அரைப்பட்டிகை. (W.) |
| சரமதசை | Carama-tacai, n. <>Carama+dašā. Dying moments, last moments; இறக்குந் தறுவாய். பட்டர் சரமதசையிலே அருளிச்செய்த வார்த்தை (ஈடு, 10, 10, 7). |
| சரமம் | caramam, n. <>carama. 1. End, finality; முடிவு. சரம முலகந் தவத்தழலாற் சாரும் (வேதாரணிய. திரிசங். 18). 2. West; |
| சரமழை | Cara-maḷai, n. <>சரம் +. See சரமாரி. சார்ங்க முதைத்த சரமழைபோல் (திவ். திருப்பா. 4). . |
| சரமாதம் | Cara-mātam, n. <>cara +. The month Cittirai, Aṭi, Aippaci or Tai corresponding to its appropriate Cara-rāci; சரராசிக்கு உற்ற சித்திரை ஆடி ஐப்பசி தை மாதம். (W.) |
| சரமாரி | Cara-māri, n. <>சரம் +. Shower of arrows; அம்பு மழை. சலமாமுகில் ... சரமாரி பொழிந்து (திவ். பெரியாழ். 3, 5, 8). |
| சரமாரியாய் | Cara-māri-y-āy, adv, <>id. +. 1. Incessantly, as rain; eloquently, as speech; இடைவிடாமல். மழை சரமாரியாய்ப் பெய்தது. |
| சரமூர்த்தி | Cara-mūrtti, n. <>cara+mūrti. šaiva devotee, as a moving form of šiva; [நடமாடும் சிவமூர்த்தம்] சிவனடியார். (சி. சி. 2, 28, சிவாக்.) |
| சரமோபாயம் | Caramōpāyam, n. <>carama+upāya. (Vaiṣṇ.) Absolute surrender to God, as the final means of salvation; பரமனையே உபாயமாகப் பற்றுகையாகிய பிரபத்தி. |
| சரயு | Carayu, n. <>Sarayū. A river on which stands the ancient city of Ayōdhyā; அயோத்திக்கருகிலுள்ள நதி. சரயுவென்பது தாய்முலையன்னது (கம்பரா. பாலகா. ஆற்றுப். 12). |
| சரராசி | Cara-rāci, n. <>Cara+rāši. (Astrol.) One of the four signs of the zodiac, viz., mēṭam, kaṟkaṭakam, tulām, makaram, auspicious for activities involving movement; பிரயாண முதலியவற்றுக்குச் சுபகாலமாகக் கொள்ளப்படும் மேடம், கற்கடகம், துலாம், மகரம் என்னும் இராசிகளுள் ஒன்று. (விதான. மரபி. 5, உரை.) |
