Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| சரளியலங்காரம் | Caraḷi-y-alaṅkāram, n. <>id. +. (Mus.) Exercising the voice in the seven notes in all their combinations; ஸ்வரவரிசைகளைப் பயிலுதற்குரிய ஒருவகை முறை. (W.)  | 
| சரளு | Caraḷu, n. 1. See சரலங்கா. . 2. Potato plum of Mysore, s. tr., Scolopia crenate;  | 
| சரளை | Caraḷai, n,. Gravel, laterite; சிறுமணல் சேர்ந்து கெட்டியான கல்வகை. Loc.  | 
| சரளைகட்டி - த்தல் | Caraḷai-kaṭṭi-, v. tr. <>சரளை +. To metal a road; சரற்கல் இடுவித்துப் பாதையைச் செம்மையாக்குதல். (C. E. M.)  | 
| சரற்காலம் | Caraṟ - kālam, n, <>saratkāla. 1. Autumn. See சரத்ருது. சரற்கால சந்திர னிடையுவாவில் வந்து (திவ். நாய்ச். 7, 3). . 2. Rainy season;  | 
| சரன் | Caraṉ, n. <>Cara. 1. Spy employed in a state; ஒற்றன். 2. Royal messenger;  | 
| சரஷபம் | Caraṣapam, n. <>sarṣapa. Mustard; கடுகு. (தைலவ.)  | 
| சரா 1 | Carā, n. <>U. sharah Remarks; note; குறிப்பு. Loc.  | 
| சரா 2 | Carā, n. See சராய். தலைப்பாகோடங்கிசரா (கொண்டல்விடு. 677).  | 
| சராகம் 1 | Carākam, n. <>saraka. Straight road without ramifications or turnings; நேர்பாதை. (W.)  | 
| சராகம் 2 | Carākam, n. <>சரகம். Region, quarter, district; நாட்டின் பகுதி. (J.)  | 
| சராகை | Carākai, n. <>saraka. Metal cup; வட்டில். (சது.)  | 
| சராங்கம் 1 | Carāṅkam, n. <>sarva+aṅga. Colloq. 1. Completeness, fulness; நிறைவு. 2. Fluency;  | 
| சராங்கம் 2 | Carāṅkam, n. <>saraka. Straightness, evenness; நேர்மை. சராங்கமான பாதை. (W.)  | 
| சராங்கு | Carāṅku, n. <>U. sar-hang. 1. Native boatswain, chief of a lascar crew, skipper of a small native vessel; தோணிக்காரர் கண்காணி. 2. A railway mechanic;  | 
| சராசரம் | Carācaram, n. <>cara+a-cara. 1. The categories of movables and immovables; இயங்குதிணை நிலைத்திணைப்பொருள். அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி (திவ். பெருமாள். 10, 10). 2. The Universe; 3. A mineral poison;  | 
| சராசரி | Carācari, n. <>U. sarāsarī. Medial estimate, average; சரிவீதம்.  | 
| சராசரிமேரை | Carācari - mērai, n. <>id. +. Proportion of the crop set apart for a village servant; மாசூலில் கிராமசிப்பந்திக்குப் பிரித்துக் கொடுக்கும் பாகம். (W. G.)  | 
| சராசனம் 1 | Carācaṉam, n. <> šarāsana. Bow; வில். ஏற்றிய சராசனம் வணக்கி (பாரத. வாரணாவத. 56).  | 
| சராசனம் 2 | Carācaṉam, n. <> kujarāšana. Pipal. See அரசு. (மலை.) .  | 
| சராட்டெனல் | Carāṭ -ṭ-eṉal, n. See சரேரெனல். .  | 
| சராடி | Carāṭi, n. <>šarādi. A bird; பறவை வகை. (யாழ். அக.)  | 
| சராத்திரயம் | Carāttirayam, n. <> šara + ā - šaraya. Quiver for holding arrows; அம்புக் கூடு. (யாழ். அக.)  | 
| சராப்பு | Carāppu, n. <>U. sarrāf. 1. Shroff, teller employed by banks and commercial firms; நாணய நோட்டக்காரன். 2. Treasury assistant; 3. Banker , dealer in precious metals;  | 
| சராப்புக்கடை | Carāppu-k-kaṭai, n. <>சாரப்பு + A place of business where precious metals are sold; காசுக்கடை. Madr.  | 
| சராய் 1 | Carāy, n. Trousers; காற்சட்டை. Colloq.  | 
| சராய் 2 | Carāy, n. <>U. sarā Mansion, resthouse for travellers, caravansary; வழிப்போக்கர் தங்கற்குரிய விடுதி. (R.T.)  | 
| சராயம் | Carāyam, n. <>U. shrāyam. 1. Land held on a progressive rent for a term of years; வரவரத் தீர்வை மிகுதிப்படும் நிலம். 2. Additions, made to the assessment, of a sum equal to the amount of temporary remissions;  | 
| சராயு | Carāyu, n. <>jarāyu. Womb; கர்ப்பப்பை.  | 
| சராயுசம் | Carāyucam, n. <>jarāyu-ja. Viviparous animals, one of four uyir-t-tōṟṟam, q.v.; உயிர்த்தோற்றம் நான்கனுள் கருப்பையினின்று தோன்றுவன. (சி. சி. 2, 89.)  | 
| சராரோபம் | Carārōpam, n. <>šara + ā - rōpa. See சராசனம். (சூடா.) .  | 
| சராவம் 1 | Carāvam, n. <>šarāva. Shallow wide-mouthed earthen vessel; அகல். பொங்கு சராவத்து நெய்த்துடுப் பெடுத்த (பதினெ. ஆளு. 16).  | 
