Word |
English & Tamil Meaning |
|---|---|
| சராவம் 2 | Carāvam, n. cf. šalākā. Anything long and thin, as a bar, a rib; சலாகை. (சூடா.) |
| சராளம் | Carāḷam, n. See சரளம் 1, 2, 3. அந்த வழி சராளம். (W.) . |
| சராளி - -த்தல் | Carāḷi -, 11 v, intr. <>சராளம். To have loose motions, said of animals; பேதியாதல். (W.) |
| சராஸ்தி | Carāsti, n. <>cara + ஆஸ்தி. Movable property; சங்கமசொத்து. (C. G.) |
| சரி - தல் | Cari-, 4 v. intr. prob. sar of šr [K. sari.] 1. To slip away, slide down; நழுவுதல். சரிந்த துகில் (திருவிசை. கரு. 5, 10). 2. To roll down, tumble down, stumble and fall down from a height; 3. To be upset; 4. To give way, yield; to be defeated, as an army; 5. To die; 6. To lean, incline; to fall to one side, decline, as a heavenly body; 7. To be aslant, to slope; 8. cf. car. To flock to a place; to go in crowds; |
| சரி - த்தல் | Cari-, 11 v. tr. Caus, of சரி-, 1. To cause to slip or roll, to topple, to pour down; சரிந்து விழச்செய்தல். 2. To cut off, as the head; 3. To slant, incline; |
| சரி - த்தல் | Cari-, 11 v. <> car. intr. 1. To move about; சஞ்சரித்தல். பரிதொறுந் சரித்தான் (கம்பரா. சம்புமா. 33). 2. To live, dwell; --tr. to practise; |
| சரி - த்தல் | Cari-, 11 v. intr. <>jr. To digest, to be digested; சீரணித்தல். |
| சரி 1 | Cari-, n. <>சரி-. 1. [T. tcari.] Declivity, slope of a mountain; மலைச்சாரல். சிங்கம் வேட்டந் திரிசரிவாய் (திருக்கோ. 156). 2. Way, road; 3. Crowd, flock; 4. A kind of bracelet; |
| சரி 2 | Cari, n. <> Caryā. Conduct; நடத்தை. அவனுடைய சரி நன்றாயில்லை. Colloq. |
| சரி 3 | Cari-, n. <> Pkt. sari <> sadrša. 1. Similarity; ஒப்பு. மதித்தழும்புக்குச் சரி. (குமர. பிர. சிவகாமி. இரட். 16). 2. Suitability, agreement, exactness ; 3. Rightness, propriety, regularity; 4. Equal measure or quantity; 5. A term of approbation meaning 'yes', 'right'; |
| சரிக்கட்டு - தல் | Cari - k - kaṭṭu-, v. <> சரி + tr. 1. To compare, show the comparative merits; ஒப்பிடுதல். (W.) 2. To equalise, balance; 3. To rectify, correct, redress; 4. To placate, persuade, reconcile; 5. To pay, discharge; 6. To adjust, indemnify, reimburse; 7. To finish, settle; 8. To compass one's death , kill; 1. To take revenge, make reprisals; 2. To act agreeably; 3. To prove true; |
| சரிக்குச்சரி | Carikku - c - cari, n. <>id. +. 1. Like for like, measure for measure; பதிலுக்குப்பதில். 2. Retaliation; tit for tat; |
| சரிகமபதநி | Carikamapatani, n. The seven notes of the gamut; சப்தஸ்வரம். சரிகமபதநிப் பாடல் (பாரத. இந்திரப்பிர. 42). |
| சரிகாணு - தல் | Cari-kāṇu-, v. <> சரி +. intr. To be exactly equal; நேரொத்தல். (W.)--tr. 1. To check, examine the accuracy of; 2. To compare; 3. To fulfil; 4. To bring about one's death; |
| சரிகை 1 | Carikai, n. prob. carcaritā. (Nāṭya.) A gesticulation with the limbs in dancing; கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். 3, 12, உரை.) |
| சரிகை 2 | Carikai, n. See சரியை. (யாழ். அக.) . |
| சரிகை 3 | Carikai, n. <> U. zarī. Gold or silver thread, used as lace; ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன் வெள்ளி இழைகள். செம்பொற் சரிகை வேலையிட்டு (தனிப்பா. i, 260, 1). |
| சரிகைக்கம்பி | Carikai- k -kampi, n. <> சரிகை +. Thin laced border in a cloth; ஆடையின் விளிம்புச் சரிகைக்கரை. |
| சரிகைக்கெண்டை | Carikai- k - keṇṭai, n. <>id. +. Cloth-border of braided lace; ஆடைக்கரைகளில் இடும் சரிகைப்பட்டை. |
