Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| சரியாவான் | Cariyāvān, n. <>caryāvān nom. sing. of caryāvat. One who practises the religious duties of cariyai; சரியை நிலையில் ஒழுகுபவன். (சி. சி. 12, 5, சிவாக்.)  | 
| சரியிடு - தல் | Cari-y-iṭu-, v. tr. <>சரி +. To compare, as a copy with its original; பிரதி முதலியவற்றை மூலத்தோடு ஒப்பிடுதல்.  | 
| சரியை | Cariyai, n. <>caryā. 1. Conduct, good behaviour; ஒழுக்கம். (பிங்.) 2. (šaiva.) First of the four-fold means of attaining salvation, which consists in worshipping God-in-form in a temple; 3. Alms;  | 
| சரியையில்ஞானம் | Cariyaiyil-āṉam, n. <>சரியை +. (šaiva.) Ecstatic state in the meditation of Siva; சிவபெருமானைக் குறித்த தியான பாவனையில் உறைப்பான ஓரனுபவ உணர்ச்சி. (சி. போ. பா. 8, 1, பக்.357.)  | 
| சரியையில்யோகம் | Cariyaiyil-yōkam, n. <>id. +. (šaiva.) Meditation on šiva; மனத்தின் கண் சிவபெருமானைத் தியானிக்கை. (சி. போ. பா. 8, 1, பக்.357.)  | 
| சரியையிற்கிரியை | Cariyaiyiṟ-kiriyai, n. id +. (šaiva.) Worship of Siva's manifested forms in a temple; ஆவரண மூர்த்திகளில் ஒருவரைப் பூசிக்கை. (சி. போ. பா. 8, 1, பக்.357.)  | 
| சரியையிற்சரியை | Cariyaiyiṟ-cariyai, n. <> id. +. (šaiva.) Personal service in temple, such as cleaning; திருக்கோயிலில் அலகிடல் மெழுகல் முதலிய திருப்பணிச்செயல். (சி. போ. ப. 8, 1, பக்.357.)  | 
| சரிவயது | Cari-vayatu, n. <> சரி +. 1. Same age; ஒரேவயது. 2. Suitable age, as for marriage; 3. Middle age;  | 
| சரிவர | Cari-vara, adv. <>id. +. [K. sarivare.] 1. Rightly; கிரமமாய். சரிவர நட. 2. Wholly, completely; 3. Accurately, exactly;  | 
| சரிவல் | Carival, n. See சரிவு, 1. Loc. .  | 
| சரிவா - தல் [சரிவருதல்] | Cari-v-ā-, v. intr. <>சரி+. 1. To prove right or correct, as a mathematical problem, a prediction, an experiment; நேர்வருதல். கணக்குச் சரிவந்து விட்டதா? 2. To be alike, equal; 3. To agree, tally; 4. To be finished, fulfilled;  | 
| சரிவாரம் | Cari-vāram, n. <>id. +. Equal division of produce between the landlord and the ryot; நிலச்சொந்தக்காரனும் பயிர் செய்வோனும் தமக்குள் விளைவைச் சரியாகப் பங்கிட்டுக் கொள்ளும் பாகம். (I. M. P. Sm. 92.)  | 
| சரிவு | Carivu, n. <>சரி-, 1. [K. sari.] Sliding, rolling, slipping down; சரிந்துவிழுகை. 2. [K. sari.] Slope, declivity; 3. Outskirts of a town; riverside; border; margin; 4. A kind of bracelet worn by women on the forearms;  | 
| சரிளப்பா | Cariḷappā n. prob. sarṣapa. White mustard; வெண்கடுகு. (W.)  | 
| சரிற்பதி | Cariṟ-pati, n. <>sarit+pati. Sea, ocean, as the lord of rivers; [நதிகளின் நாயகன்] கடல்.  | 
| சரிற்புதல்வன் | Cariṟ-putalvaṉ, n. <>id. +. Bhīshma, as the son of the river Ganges; [கங்கா நதியின் புத்திரன்] வீடுமன். சரிற்புதல்வனுக்கு நல்லறக்கடவுளுக்கு முரையா (பாரத. வரணா. 54).  | 
| சரீரக்கட்டு | Carīra-k-kaṭṭu, n. <>சரீரம்+. Robustness of body; தேகவுறுதி.  | 
| சரீரக்கனப்பு | Carīra-k-kaṉappu, n. <>id. +. Heaviness of body, as in plethora; உடம்பு இரத்தமிகுதி முதலியவற்றால் கனக்கை.  | 
| சரீரக்கூறு | Carīra-k-kūṟu, n. <>id. +. 1. Component or anatomical parts of the body உடலின் பகுதி.. See  சரீரப்போக்கு. சரீரக்கூறு அறிந்து மருந்து கொடுக்கவேண்டும். Loc.  | 
| சரீரசகாயம் | Carīra-cakāyam, n. <> id. +. Help afforded by personal labour; உடலுழைப்பாற் செய்யக்கூடிய உதவி. Colloq.  | 
| சரீரசம்பந்தம் | Carīra-campantam, n. <>id. +. 1. Blood relationship; உறவு. 2. Sexual intercourse;  | 
| சரீரசம்ரட்சணை | Carīra-camraṭcaṇai, n. <>id. +. 1. Protection or care of the person; உடலைப்போற்றுகை. 2. Maintenance;  | 
| சரீரசரீரிபாவம் | Carīra-carīri-pāvam, n. <> šarīra-šarīri-bhāva. Relationship of body and soul; சரீரத்திற்கும் சரீரமுடையனுக்கும் உள்ள சம்பந்தம் (சி. போ. பா. 8, 4, பக்.375.)  | 
| சரீரத்திரயம் | Carīra-t-tirayam, n. <>šarīra +. (Phil.) Three kinds of bodies, viz., tūla-carīram, cūkkuma-carīram, kāraṇacarīram; தூல சூக்கும காரண சரீரங்கள்.  | 
| சரீரதண்டனை | Carīra-tanṭaṇai n. <>id. +. Corporal punishment; தண்டனையாகத் தேகத்தை வருத்துகை.  | 
