Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| சரீரதருமம் | Carīra-tarumam, n. <>id. +. See சரீரப்போக்கு. .  | 
| சரீரப்போக்கு | Carīra-p-pōkku, n. <>id. +. Nature of the body, constitution; தேகநிலை.  | 
| சரீரபதனம் | Carīra-pataṉam, n. <>id. +. Lit., falling off of the body. Death; [உடம்பு விழுகை] மரணம். சரீரபதனபர்யந்தஞ் செய்யப்படும் நித்தியகன்மாதிகள் (சிவசம. 69).  | 
| சரீரபந்தம் | Carīra-pantam, n. <>id. +. See சரீரசம்பந்தம். .  | 
| சரீரம் | Carīram, n. <>šarīra. 1. Body உடல். (பிங்.) 2. Individual person;  | 
| சரீரயாத்திரை | Carīra-yāttirai, n. <>šarīrayātrā Livelihood, as means of sustaining the body; சீவனம்.  | 
| சரீரவதை | Carīra-vatai, n. <>šarira +. Mortification of body by austere penance. See காயக்கிலேசம். (W.) .  | 
| சரீரவாக்கு | Carīra-vākku, n. <>id. + T. bāgu. See சரீரப்போக்கு. (W.) .  | 
| சரீரவாகு | Carīra-vāku, n. <>id. +. See சரீரப்போக்கு. .  | 
| சரீரி | Carīri, n. <>šarīrin. Soul, as the owner of the body; [சரீரத்தை யுடையது] ஆன்மா.  | 
| சரு | Caru, n. <>caru. 1. Boiled rice; சோறு. (பிங்.) 2. Oblation of rice, barley or pulse, boiled with butter and milk, offered to gods or manes;  | 
| சருக்கம் | Carukkam, n. <> sarga. 1. Chapter or section of a literary work; நூற்பிரிவு. சருக்க மிலம்பகம் பரிச்சேத மென்னும் (தண்டி. 7). 2. Creation;  | 
| சருக்கராப்பிரபை | Carukkarā-p-pirapai, n. <>šarkarš +. (Jaina.) A hell paved with pointed stones of sugar-loaf shape, one of eḻu-narakam, q.v.; பருக்கைக்கற்களாற் பாவப் பெற்ற நரகவகை. (சீவக. 2817, உரை.)  | 
| சருக்கரை | Carukkarai, n. <>šarkarā See சர்க்கரை. சருக்கரை செய்யசாலித் தண்டுலம் (சேதுபு. இராமநா. 63).  | 
| சருக்கரைமாமணி | Carukkarai-mā-maṇi, n. <>சருக்கரை +. Sugar-candy; கற்கண்டு. சருக்கரை மாமணியே ... கச்சியகம். (யாப். வி. 62).  | 
| சருக்கரைவேம்பு | Carukkarai- vēmpu, n. <>id. +. A kind of neem; வேம்புவகை. (பதார்த்த. 230.)  | 
| சருக்கி | Carukki, n. <>சருக்கு-. A children's game, a variety of hop-scotch; பாண்டி விளையாட்டு.  | 
| சருக்கு - தல் | Carukku-, 5 v. intr. [T. K. jarugu, M. carku.] To slip. See சறுக்கு-. .  | 
| சருக்கெனல் | Carukkeṉal, n. <>srāk. Onom. expr. of quickness, haste; விரைவுக்குறிப்பு.  | 
| சருகட்டை | Carukaṭṭai, n. <>சருகு + அட்டை. Millipede. See மரவட்டை. Loc. .  | 
| சருகம் | Carukam, n. [T.caruka.] A disease affecting cows; பசுமாட்டிற்கு வரும் ஒருவகை வியாதி. Loc.  | 
| சருகரி - த்தல் | Carukdari-, v. intr. <>சருகு + அரி-. Lit., to gather dry leaves. To toil hard without enjoying the resultant advantage; [சருகுகளைச் சேகரித்தல்] பயனை அனுபவிக்க முடியாமல் உழைத்தல். மூத்தாள் சருகரிக்க இளையாள் அனுபவிக்கிறாள்.  | 
| சருகா - தல் | Carukā-, v. intr. <>id. + ஆ-. Lit., to become dried as leaves. To be dried, emaciated, as body; [சருகுபோல் ஆதல்] உடல் முதலியன வற்றி மெலிதல்.  | 
| சருகாமை | Carukāmai, n. <>id. +ஆமை. Black land-turtle; ஆமைவகை. (W.)  | 
| சருகு 1 | Caruku, n. perh. šr. [K. taragu.] 1. Dried leaf; உலர்ந்து வற்றிய இலை. ஒலியாலசையச் சருகெழ (வெங்கைக்கோ. 173). 2. Betel leaf.  | 
| சருகு 2 | Caruku, n. See சரி, 3 Nā. .  | 
| சருகுச்சட்டி | Caruku-caṭṭi, n. See சருவச்சட்டி. (இந்துபாக.62.) .  | 
| சருகுசன்னாயம் | Caruku-caṉṉāyam, n. <>id. + san-nāha. A light coat of mail; இலேசான இருப்புக்கவசம். (J.)  | 
| சருகுசாதனம் | Caruku-cātaṉam, n. <>id. +šāsana. Ola document; ஓலைச்சாஸனம்.  | 
| சருகுண்ணி | Carukuṇṇi, n. <>id. + உண்ணி. Wood tick; உண்ணிவகை.  | 
| சருகுணி | Carukuṇi, n. See சருகுண்ணி. .  | 
| சருகுதிர் - தல் | Carukutir-, v. intr. <>சருகு + உதிர்-, To cast off slough, as a serpent; தோலுதிர்தல். (W.)  | 
| சருகுதிரி | Carukutiri, n. <>id. + உதிரி. A kind of small-pox; அம்மைவகை. (W.)  | 
