Word |
English & Tamil Meaning |
|---|---|
| சருவரி | caruvari n. <> šarvari 1. Night; இரவு. சருவரி வாரல் (பதினொ. திருவலஞ். 7 ). 2. Darness, gloom; |
| சருவல் 1 | caruval n. <> சரி- 1. Sloping, inclinning; சாய்வு. 2. Slope, declivity; |
| சருவல் 2 | caruval n. <>சருவு- 1. Friendly intercourse; நேசப்பான்மை. சருவலொழிந் தென்மனமாம் பாங்கி பகையானான் (அருட்பா, vi, தவ்வி வருதல். 1). 2. Dallying, amorous caressing; 3. Mischief; |
| சருவலியாபி | caruva-viyāpi n. See சர்வவியாபி. . |
| சருவானுபூதி | caruvāṉupūti n. <> sarvānubhūti Jalap. See பேதித்கிழங்கு. (மலை) |
| சருவு 1 - தல் | caruvu- 5 v. intr. [T.tcanuvu.] 1. To become familiar ; பழகுதல். என்னுள்ளே சருவியெனை யிந்நாளும் வாட்டு மிடர் (திருப்போ. சந்நிதி. மாலை 80). 2. To carees amorously; 3. To do mischief; 4. To quarrel, wrangle; |
| சருவு 2 - தல் | caruvu- 5 v. intr. See சரி-, 1. (W.) . |
| சருவு 3 | caruvu n. <> சரிவு. Declivity, steep side of a rock; சரிவு. (W.) |
| சருவுசட்டி | caruvu-caṭṭI n. See சருவச்சட்டி Loc. . |
| சருவோக்தம் | caruvōktam n. <>šarvōkta An ancient šaiva scripture in Sankrit, one of 28 civākamam, q.v.; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது 335, உரை.) |
| சரூர் | carūr n. <> U. zarūr. Promptitude, dispatch; விரைவு. |
| சரேரெனல் | carēr-eṉal n. Onom. expr. of suddenness, haste; விரைவுக்குறிப்பு. (திவா.) |
| சரேலச்சொரி - தல் | carēla-c-cori- v. intr. <> சரேலெனல் +. To fall or descend in quick sucession; விரைந்து கொட்டுதல் மத்திபாயச் சரேலச்சொரிந்தும் முரிந்துக்க பூ (தேவா. 1152, 3). |
| சரேலெனல் | carēl-eṉai n. See சரேரெனல். . |
| சரை 1 | carai n. <> jarā. 1. Grey hair; நரை தனம், (பிங்.) 2. Old age, decrepitude; |
| சரை 2 - த்தல் | carai- 11. v. intr <> id. To grow old; கிழத்தனடைதல். சரைத்ததென் யாக்கை (ஞானவா. சித். 20). |
| சரை 3 - த்தல் | carai- 11 v. tr. Corr. of சிரை- Loc. . |
| சரை 4 | carai n. Cover made of dried plantain leaves, straw or ola; வாழைச்சருகு முதலியவற்றால் அமைக்கம் முடிவகை. (J.) |
| சரைநெல் | carai-nel n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| சரைமலம் | carai-malam n. a flaw in diamonds; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180 உரை.) |
| சரையாப்பி - த்தல் | caraiyāppi- 11 v. tr. To thread in, squeeze through, pass through; உள்ளே செலுத்துதல். (யாழ்.அக) |
| சரோசம் | carōcam n.<> sarō-ja. See சரோருகம், 1. (சூடா.) . |
| சரோசனம் | carōcaṉam n. <> sa-rōṣana Being in anger; கோபத்தோடு கூடியிருக்கை. |
| சரோருகம் | carōrukam n. <> sarō-ruha 1. Lotus; தாமரை. முக சரோகத்தினார் (பாரத. வாரணா. 65 ). 2. A hell; |
| சரோருகன் | carōrukaṉ n. <> id. Brahmā as born in lotus; [தாமரையினின்று தோன்றியவன்] பிரமன். கமலமென் பொகுட்மேலிய வரசரோருகன் (கம்பரா. திருவவ.5). |
| சரோவரம் | carōvaram n. <>sarō-varam Lake of special excellence; சிறந்த பொய்கை. மானச சரோவரம். |
| சல்தி | calti adv. <> U. jaldi. Quickly See ஜல்தி. Colloq. . |
| சல்லக்கடுப்பு | calla-k-ka-uppu n. prob. jala+. Pain in the body due to cold. See சள்ளைக்கடுப்பு. (யாம். அக.) |
| சல்லகண்டம் | callakaṇṭam n. <>jhallakaṇṭha. Dove; புறா. (யாழ். அக.) |
| சல்லகம் 1 | callakam n. <> šallaka 1. porcupine; முள்ளம்பன்றி. (சூடா.) 2. Fibre; |
| சல்லகம் 2 | callakam n. <> jhallaka. Large cymbal; கைத்தானம். (யாழ். அக.) |
| செல்லகி | callaki n. šallaki. 1. See சல்லகம், 1. . 2. Konkany resin. 3. Common mountain ebony. 4. Red-flowered silk-cotton. 5. Cinnamon tree, 6. Indian turnsole. |
