Word |
English & Tamil Meaning |
|---|---|
| சல்லடம் | callaṭam, n. (T. tcalladamu, K. Tu. callaṇa.) Short drawers இடுப்பினின்று அடிந்தொடைவரைத் தரிக்கும் காற்சட்டை |
| சல்லடை | callaṭai n. (T. tjalleda, K. jallada, M. callaṭa.) sieve தானியமுதலியன சலிக்குங் கருவி |
| சல்லடைக்கண் | callaṭai-k-kaṇ, n. <> சல்லடை+. Holes of a sieve சல்லடையின் துவாரம் |
| சல்லடைக்கொப்பு | callaṭai-k-koppu, n. <>id. +. woman's jewel for the helix மகளிரணியும் காதணிவகை. (W.) |
| சல்லடைமுருகு | callaṭai-muruku, n. <>id. +. A kind of ear-ornament for women; மகளிர் காதணிவகை. Loc. |
| சல்லபம் | callapam, n. See சல்லகம், 1. . |
| சல்லம் 1 | callam, n. <>Salala. porcupine quill பன்றிமுள். (யாழ். அக.) |
| சல்லம் 2 | callam, n. prob Salla Fibre; நார் (யாழ். அக.) |
| சல்லரி - தல் | callari-, 11 v. tr. prob. சல்லி+அரி-. To hack, cut to pieces; துண்டு துண்டாக நறுக்குதல். (J.) 1. Drum; 2. A kind of drum; |
| சல்லரி 1 | callari, n. <>jhallarī. 3. Large cymbal; சைத்தாளம். (W.) |
| சல்லரி 2 | callari, n. <>E. Celery, s. sh., Apium gravcolens; பூடுவகை. |
| சல்லவட்டம் | calla-vaṭṭam, n. A kind of shield; கேடயவகை. சல்லவட்ட மெனுஞ்சுளகாற்றவிடுவிடப் புடையீரே (கலிங். 532). |
| சல்லா | callā, n. <>cēla. [T. sella, K. šalla, M. šallā, Tu. šalle.] 1. Muslin; மெல்லிய துணிவகை. நடுச்சாமத்திலே சல்லாப்புடவை குளிர் தாங்குமோ (தனிப்பா. i, 240, 2). 2. Thin mull of loose texture; |
| சல்லாத்து | callāttu, n. <>E. Salad; மா பலா முதலிய பழங்கதை துண்டாக நறுக்கிக் கூட்டிச்செய்யும் ஒருவகை இனியவுணவு |
| சல்லாபத்தரு | callāpa-t-taru, n. <>sallāpa +. (Drama.) Stage-song in the form of a duet; வினாவிடையாக நாடகவரங்கிற் பாடும் பாடல். (W.) |
| சல்லாபம் | callāpam, n. <>sallāpa. 1. Pleasant conversation, dialogue; சம்பாஷணை. 2. Amorous talk; . |
| சல்லாபன் | callāpaṉ, n. <>id. Jovial person; சரசன். (பிங்.) |
| சல்லாபி - த்தல் | callāpi-, 11 v. intr. <>id. To chat, converse; கலந்துபேசுதல் |
| சல்லாரி 1 | callāri, n. prob. சல்லாலி 1. Cloth of loose texture; . அலசற் சீலை. Loc. 2. Worthless person; 3. A person with clownish dress; |
| சல்லாரி 2 | callāri, n. See சல்லரி, 3. (W.) |
| சல்லாரி 3 | callāri, n. A tree, hartwigia; மரவகை. (W.) |
| சல்லாலி | callāli, n. <>U. jalālī. Coloured strips of cloth hanging from buffoon's dress; கோமாளியின் வர்ண ஆடைத்தொங்கல்கள். (W.) |
| சல்லி 1 | calli, n. <>jhallī. A kind of drum. See எல்லரி. (புறநா.152, உரை.) |
| சல்லி 2 | calli, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] small pieces of stone or glass, potsherd; கலமுதலியவற்றின் உடைந்த துண்டு. 2. Small chips, as of stone; rubblle; 3. Small flat shells, used for lime; 4. [M. calli.] Small copper coin, fractional part of a large coin, 1/12 anna; 5. Short pendant in ornaments, hanging; 6. A thin, emaciated person; 7. Perforation, hole; 8. Falsehood; 9. Villain, blackguard; |
| சல்லி 3 | calli, n. prob. šalya. See சல்லிக்கெண்டை . |
| சல்லி 4 | calli, n. Liquorice plant See அதிமநுரம். (பிங்) . |
| சல்லிக்கட்டு | calli-k-kaṭṭu, n. <>சல்லி2+. Bull-baiting festival in which the competitors capture fierce bulls let loose on the occasion; முருட்டெருதுகளைக் கொட்டுமுழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு விழா. |
| சல்லிக்கரண்டி | calli-k-karaṇṭi, n. <>id. +. A broad perforated ladle; துளையுள்ள ஒருவகைக் கரண்டி. (இந்துபாக. 58) |
| சல்லிக்காசு | calli-k-kācu, n. <>id. +. See சல்லி, 4 சல்லிக்கா சொன்றுமுனக் கீந்தா தரிப்பவரார் (விறலிவிடு. 211). . |
