Word |
English & Tamil Meaning |
|---|---|
| சலக்கப்புரை | calakka-p-purai, n. <>சலக்கம் 1.Latrine; கக்குசு. Loc. 2. Bath-room; |
| சலக்கம் | calakkam, . See சலகம். |
| சலக்கரணை | calakkaraṇai, n. cf. saukarya. [K. salakarṇe.] 1. convenience, pleasantness, comfortableness; சௌகரியம். இவ்விடத்துக்கு அவ்விடம் சலக்கரணை. Loc. |
| சலக்கழிச்சல் | cala-k-kaḻiccal, n. Diabetes; நீரிழிவுநோய். |
| சலக்கிரீடை | cala-k-kirīṭai, n. <>jala + krīdā. Mixed bathing, as a sport; புருஷர் பெண்களோடு புரியும் புனல்விளையாட்டு. |
| சலக்கு | calakku, n. Sal-ammoniac; நவச்சாரம். (w.) |
| சலக்குடல் | cala-k-kuṭal, n. <>சலம் +. Urinary bladder, opp. to mala-k-kuṭal; மூத்திரப்பை. |
| சலக்கூர்மை | cala-k-kūrmai, n. <>id.+. Urinary salt; அமரியுப்பு. (மூ. அ.) |
| சலக்கெனல் | calakkeṉal, n. Onom. expr. signifying the falling sound of pearls, anklets, etc.; முத்து முதலானவை கீழதிரும்போது உண்டாகும் ஓசைக் குறிப்பு. மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே (திருக்கோ. 57). |
| சலக்கோவை | cala-k-kōvai, n. <>சலம் +. 1. Catarrh; ஜலதோஷம். (w.) 2. Dropsy; |
| சலகண்டம் | cala-kaṇṭam, n. <>id.+. 1. Danger or accident from water, as inundation, drowning, etc.; நீரால் வரும் ஆபத்து; |
| சலகந்தி | calakanti, n. Coarse red ochre; சகஸ்ரபேதி. (மூ. அ.) |
| சலகம் | calakam, n. perh. jala. 1. [T. jalakamu, K. jalaka.] Bath; ஸ்நானம். 2. Evacuation of bowels; |
| சலகரங்கம் | cala-karaṅkam, n. <>jalakaraṅka. Lotus; தாமரை. (மலை.) |
| சலகன் | calakaṉ, n. <>சலகு. See சலக்ன் பன்றி . (w.) . |
| சலகன்பன்றி | calakaṉ-paṉri, n. <>id. +. Gelded boar; விதையடித்த பன்றி. (j.) |
| சலகாமி | cala-kāmi, n. <>jala-gāmin. Horse that can go on water, opp. to pū-kāmi; நீரில் பின்வாங்காமற் செல்லுங் குதிரை. (w.) |
| சலகு 1 | calaku, n. <>jala-ja. Pearl-oyster; முத்துச்சிப்பி. சலகிற் கிடந்த முத்துக்கும் (ஈடு, 5, 1, 5). |
| சலகு 2 | calaku, n. 1. Castration, gelding; விதையடிக்கை. (j.) 2. Military drill; |
| சலகுபிடி - த்தல் | calaku-piṭi-, v. intr. <>சலகு +. 1. To castrate; விதையடித்தல். (j.) 2. To practise drill; |
| சலகை 1 | calakai, n. [ T. salaka, K. solage.] 1. A grain measure=1/3 poti or a bullock load =60 to 80 measures; 60 முதல் 80 வரை படியளவுள்ள ஒரு தானியவளவு. 2. Land sufficient in extent for sowing one calakai of paddy; |
| சலகை 2 | calakai, n. perh. šlāghya. Visiting presents; காணிக்கைப்பொருள். (w.) |
| சலகை 3 | calakai, n. prob. jala-ga. Lit., that which goes on water. [நீரிற் செல்வது] 1. Boat; தோணி. 2. Raft; |
| சலகை 4 | calakai, n. perh. cal. Publicity; வெளிப்பாடு. (யாழ்.அக) |
| சலகொதுகு | cala-kotuku, n. <>jala +. A kind of gnat infesting water; நீர்க்கொதுகு. (பிங்.) |
| சலங்கல்லுமா | calaṅ-kallu-mā, n. Prussicacid tree. See காட்டுக்கோங்கு. (L.) |
| சலங்கு | calaṅku, n. cf. சிராங்கு. cf. jala-ga. 1. Small boat, barge, coasting vessel; கட்டுப்படகு. (w.) 2. Pearl-fishery; |
| சலங்குக்காரன் | calaṅku-k-kāraṉ, n. <>சலங்கு+. Pearl-driver; முத்துக்குளிப்பவன். Loc. |
| சலங்குபறி - த்தல் | calaṅku-paṟi-, v. intr. <>id.+. To unload a boat; கப்பற்சாமான் இறக்குதல். (w.) |
| சலங்கை | calaṅkai, n. <>சதங்கை. Tiny bells attached to, or used as, ornaments. See சதங்கை. |
| சலங்கைக்காரர் | calaṅkai-k-kārar, n. <>சலங்கு+. Fishermen; செம்படவர். Loc. |
| சலங்கைக்கொதி | calaṅkai-k-koti, n. <>சலங்கை+. See சதங்கைக்கொதி. . |
| சலங்கைச்செடி | calaṅkai-k-koti, n. prob. id.+. A plant; செடிவகை. (சங். அக.) |
| சலங்கைமுன்தாங்கி | calaṅkai-muṉ-tāṅki, n. <>id. +. Ring worn on the second toe by women, one of ai-varṇam, q.v.; மகளிர் காலின் இரண்டாம் விரலில் அணியும் மோதிரம். Parav. |
