Word |
English & Tamil Meaning |
|---|---|
| சலதி 2 | calati, n. <>chala. Liar பொய்கூறுபவள். சலம்புணர் கொள்கைச் சலதியொடாடி (சிலப்.9. 69). |
| சலதோடம் | cala-tōṭam, n. <>jala+dōṣa. See சலதோஷம். வீழ்சலதோடந் தணிக்கப் பாலாவியாகிய பாலோடையும் (தேவை.31) . |
| சலதோஷம் | cala-tōṣam, n. <>id. +. Cold, catarrh; தடுமல். |
| சலந்தரம் | calan-taram, n. See சலதரம், 2. (உரி. நி.) . |
| சலந்தரன் | calantaraṉ, n. An Asura slain by Siva; சிவனால் மடிந்த அசுரன். சலமுடைய சலந்தரன்றனுறடிந்த நல்வாழி (திருவாச.12, 18). |
| சலந்திரட்டி | calantiraṭṭi, n. prob. சலம் +. Parasitic leafless plant. See கொற்றன். (சங்.அக.) |
| சலநிதி | cala-niti, n. <>jala+nidhi. Sea, ocean; கடல். தகுவநிதிநிறை தரத்த தாயினும் (இரகு. திக்குவி. 29) |
| சலப்பிசாசு 1 | cala-p-piācu, n. <>id. +. 1. An evil spirit which causes its victim to bathe frequently; அடிக்கடி குளித்துக் கொண்டிருக்கும்படி செய்யும் பேய். |
| சலப்பிசாசு 2 | cala-p-picācu, n. <>id. +. 2. Person possessed by cala-picācu; சலப்பிசாசு பிடித்தவன். |
| சலப்பிரவாகம் | cala-p-piravākam, n. <>id. +. Flood, inundation; வெள்ளப்பெருக்கு. colloq. |
| சலப்பிரளயம் | cala-p-piraḷayam, n. <>id. +. Deluge; பெருவெள்ளம். |
| சலப்பை | cala-p-pai, n. <>id. +. The urinary bladder; மூத்திரப்பை (w.) |
| சலபத்திரம் | cala-pattiram, n. <>calapatra. See சலதளம். (மூ. அ.) . |
| சலபதி | cala-pati, n. <>jala+pati. Varuna, as sea-god; [சமுத்திரவரசன்] வருணன். (பிங்.) |
| சலபம் | calapam, n. <>šalabha. Grasshopper, locust; விட்டில். (பிங்.) |
| சலபயரோகம் | cala-paya-rōkam, n. <>jala+bhaya+rōga. Hydrophobia, as causing dread of water; நீரினிடத்துப் பயத்தை உண்டாக்கும் நாய்க்கடி நோய். (இங். வை.) |
| சலபாதை | cala-pātai, n. <>id. + bādhā. Discomfort due to urgent need to make water or void excrement; மலசலவுபாதி. |
| சலபுட்பம் | cala-puṭpam, n. <>id. +. Fish; மீன். (w.) |
| சலம் 1 | clam, n. <>jala. 1. Water; நீர். துவர்பலவூட்ச் சலங்குடைவார் (பிரிபா. 10, 90). 2. Pus; 3. Urine; |
| சலம் 2 | calam, n. <>cala. 1. Trembling, quivering, wavering; நடுக்கம். (உரி. நி.); 2. Moving target for an arrow, one of four ilakku, q.v.; 3. Motion, revolution, as of a wheel; 4. The category of movables; |
| சலம் 3 | calam n. <>chala. 1. Malice, cherished anger; தணியாக்கோபம். சலம்புரிதண்டு (பரிபா.15, 58). 2. Anger; 3. Falsehood; 4. Deception, trickery; 5. (Nyāya.) Criticism by preverting the sense of a word, ascribing to it a sense not intended by the speaker, one of the sicteen catergories of Indian Logic; 6. Partiality; 7. Evil deed; 8. Hostility, conflict; 9. Competition, rivalry; 10. Obstinacy, tenacity; |
| சலம் 4 | calam, n. <>šala. See சலலம். (பிங்.) . |
| சலம் 5 | calam, n. perh. jalāaya. Cuscus; இலாமிச்சை. (தைலவ.தைல. 6) |
| சலம்பம் | calampam, n. Fencing. See சிலம்பம். Loc. |
| சலம்பல் | calampal, n. <>சலம்பு-. A vulgar chatterer; வாயரட்டை. Loc. |
| சலம்பிடி 1 - த்தல் | calam-piṭi-, v. intr. <>சலம் +. See சலம்வை -. . |
| சலம்பிடி 2 - த்தல் | calam-piṭi-, v. intr. <>சலம் +. To be obstinate, self-willed; பிடிவாதஞ்செய்தல். (w.) |
| சலம்பு - தல் | calampu-, 5 v. intr. prob. சிலம்பு-. To chatter, talk incessantly; ஓயாமற் பேசுதல். Loc. |
| சலம்புரி | calam-puri, n. prob சலம் + புரி-. cf. வலம்பரி. Conch; சங்கு. (யாழ். அக.) |
| சலம்விடு - தல் | calam-viṭu-, v. intr. <>id. +. 1. To give a bath, as to a convalescent; ஸ்நானஞ் செய்யித்தல். 2. To pass urine; |
