Word |
English & Tamil Meaning |
|---|---|
| சலம்வை - த்தல் | calam-vai-, v. intr. <>id. +. To suppurate; கீழ்கோத்தல்; (M. L.) |
| சலமடைப்பு | calam-aṭaippu, n. <>id. +. Strangury. See நீரடைப்பு. (யாழ். அக.) |
| சலமண்டலம் | cala-maṇṭalam, n. <>id. +. of. U. jal-maṇdal. Tarantula, a large spider, poecilotheria formosa; விஷமுள்ள சிலந்திவகை. |
| சலமண்டலி | cala-maṇṭali, n. See சலமண்டலம். . |
| சலமலம் | cala-malam, n. <>jala +. 1. Urine and excrement; நீரும் மலமும். 2. Sponge; |
| சலமறிப்பு | cala-maṟippu, n. <>id. +. See சலமடைப்பு. (w.) . |
| சலமார்ச்சாரம் | cala-māṉam, n. <>id. + mārjāra. Otter, lutra; நீர்ப்பூனை. (மூ. அ.) |
| சலமானம் | cala-māṉam, n. <>calamāna. Going, passing; செல்லுகை. (யாழ். அக.) |
| சலமிடு - தல் | calam-iṭu-, n. <>சலம் +. To offer oblation of water, as in daily rituals or religious exercises; அரிக்கியங் கொடுத்தல். கிழக்கே சலமிடுவார் தொழுகே தாரம் (தேவா.1154, 4) |
| சலமூர்த்தி | cala-mūrtti, n. <>சலம் +. Idol on a temple intended for procession. See உற்சவமூர்த்தி. (யாழ். அக.) |
| சலமேகம் | cala-mēkam, n. prob. jala +. A disease; நோய்வகை. (சங். அக.) |
| சலயந்திரம் | cala-yantiram, n. Water-lift; நீரிறைக்குங் கருவி. (யாழ். அக.) |
| சலரசம் | cala-racam, n. <>id. +. Salt; உப்பு. |
| சலராகம் | cala-rākam, n. <>id. + rāga. Light red; வெண்சிவப்பு. (யாழ். அக.) |
| சலராசி | cala-rāci, n. <>id. + rāši. 1. Sea, ocean; கடல். (பிங்.) 2. Signs of the zodiac as kaṭakam, mīṉam, as connected with water; |
| சலருகம் | calarukam, n. <>jala-ruha. Lotus; தாமரை. (மலை.) |
| சலரோகம் | cala-rōkam, n. <>jala +. Diabetes; நீரிழிவுநோய். |
| சலலம் | calalam, n. <>šalala. Porcupine quill; முட்பன்றியின் முள். (பிங்.) |
| சலலி | calali, n. <>salalī. See சல்லம். (w.) . |
| சலலிங்கம் | cala-liṅkam, n. <>cala+. A small liṅga, usually worn as a pendant; அங்கலிங்கம். (சைவச. பொது. 123, உரை.) |
| சலவகு | calavaku, n. Gum of the redflowered silk-cotton; இலவம்பிசின். (மூ. அ.) |
| சலவர் | calavar, n. <>சலம். Inhabitants of a coastal district, as sea-faring men; நெய்தனில மாக்கள் (பிங்.) |
| சலவன் 1 | calavaṉ, n. <>சலம். 1. Deceitful person; வஞ்சகன். சலவருட் சாலச் சலமே (நாலடிஇ 188). 2. Angry person; 3. Enemy; |
| சலவன் 2 | calavān, n. See சலகன்பன்றி. . |
| சலவன்பன்றி | calavaṉ-paṉri, n. prob. சலவன் +. Sow; பெண்பன்றி . kurava. |
| சலவாதி 1 | cala-vāti, n. <>chala+. (w.) 1. Angry person; கோபமுள்ளவன். 2. Obstinate person; |
| சலவாதி 2 | cala-vāti, n. <>சலம் +. Person of a servile caste employed to give information of deaths; மரணச்செய்தி சொல்வோன். (w.) |
| சலவாதி 3 | cala-vāti, n. See சலபாதை. . |
| சலவாதை | cala-vātai, n. See சலபாதை . colloq. . |
| சலவாழைக்காய் | cala-vāḻai-k-kāy, n. <>jala +. Lit.., plantain of the waters. Fish [நீரிலுள்ள வாழைக்காய்] மீன். Colloq. |
| சலவிட்டசாவல் | calaviṭṭa-cāval, n. prob. சலமு + இடு-+. Capon; விதையடித்த சாவல். |
| சலவியன் | calaviyaṉ, n. <>சலம். Angry person; கோபமுள்ளவன். சாலுமவ் ல¦சன் சலவியனாபினும் (திருமந்.182). |
| சலவியாளம் | cala-viyāḷam, n. <>jala+. Water-snake; நீர்ப்பாம்பு. (j.) |
| சலவை 1 | calavai, n. <>T. tcalava. 1. [K. salave.] Bleaching or washing of cloth; ஆடைவெளுக்கை. 2. Washed cloth; 3. [Tu, celave.] Low temperature of the body, coldness; |
| சலவை 2 | calavai, n. <>T. salaga. 1. Symbolic unit in kind to aid reckoning or measuring; தொகுதியெண்களுக்குக் குறியாக இடும் உறை. (w.) 2. Anything extra obtained from a trader as a bargain; |
| சலவைக்கல் | calavai-k-kal, T. tcalupa. +. 1. Marble, polished stone; ஒரு வகை வருணக்கல். 2. Hornblende; 3. Jasper; |
