Word |
English & Tamil Meaning |
|---|---|
| சலங்கோத்தல் | calaṅ-kōttal, n. <>சலம் +. (w.) 1. Catching cold; ஜலதோஷம் பிடிக்கை. 2. Suppuration; |
| சலங்கோவை | calaṅ-kōvai, n. <>id. +. Dropsy; உடலில் நீர்வைத்தல் ஆகிய நோய்வகை. Loc. |
| சலசந்தி | cala-canti, n. <>jala+sandhi. Strait; இரண்டு கடல்களைச் சேர்க்கும் குறுகிய நீர்ப் பகுதி. Mod. |
| சலசபம் | cala-capam, n. <>id. +. A propitiatory rite to procure rain. See வருணசெபம். Nā. |
| சலசம் | calacam, n. <>jala-ja. 1. Lit., that which is born in water. [நீரில் உண்டாவது 1. Lotus; 2. Pearl; |
| சலசயனம் | cala-cayaṉam, n. <>jala +. Bed of water, as of Viṣṇu; நீரிடமாகிய படுக்கை. (திவா) |
| சலசர்ப்பிணி | cala-carppiṇi, n. <>jalasarpiṇī. Leech, as creeping in water; [நீரிற் செல்வது] நீரட்டை. (w.) |
| சலசரம் | cala-caram, n. <>jala+cara. 1. Fish; மீன். (உரி. நி.) 2. Pisces of the zodiac; 3. Rafter, boat; |
| சலசல | cala-cala, n. [T. M. Tu. calacala, K. jalajala.] Onom. expr. of purling, as of water; ஓர் ஒலிக்குறிப்பு. சலசலமும்மதஞ்சொரிய (சீவக. 82). |
| சலசல - த்தல் | cala-cala-, v. intr. Onom 1.To rustle; சலசலவென ஒலித்தல். பச்சோலை சலசலத்து (தமிழ்நா. 50). 2. To be talking incessantly; |
| சலசலெனல் | cala-caleṉal, n. Onam. expr. of (a) rustling, as of dried leaves: ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) (b) Sounding, as of dizzling rain; |
| சலசலோசனன் | calaca-lōcaṉaṉ, n. <>jalaja+lōcana. Vishnu, as having lotus-like eyes; (தாமரைக்கண்ணன்) திருமால். (சூடா.) |
| சலசவதி | calacavati, n. A kind of hell; நரக விசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 108.) |
| சலசவிலோசனன் | calaca-vilōcaṉaṉ, n. <>jala-ja+vi-lōcana. See சலலோசனன். (பிங்.) . |
| சலசாதி | cala-cāti, n. <>jala+jāti. Aquatic creatures; நீர்வாழ்வன. சலசாதி யனைத்தும் (பிங்.8, 247). |
| சலசூசி | cala-cūci, n. <>jala-sūci. Leech; நீரட்டை. (w.) |
| சலசூத்திரம் | cala-cūttiram, n. <>jala +. Water-pump, hydraulic lift; நீரிறைக்குங் கருவீ. (w.) |
| சலசை | calacai, n. <>Jala-jā. Lakshmi; இலக்குமி. (சூடா.) |
| சலஞ்சலம் | calacalam, n. prob. jala + cala A fabulous conch said to be surrounded by 1000 valampuri conches; வலம்புரியாயிரஞ்சூழ்ந்த சங்கு. வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தனள் (சீவக.184). |
| சலணி | calaṇi, n. Cubeb pepper; வல்மிளகு. (w.) |
| சலத்தம்பம் | cala-t-tampam. n. <>jala +. See சலத்தம்பனம் . . |
| சலத்தம்பனம் | cala-t-tampaṉam, n. <>id. +. Art of counteracting the natural properties of water by magic, one of arupattunālukalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் நீரின் சத்தியை மாற்றும் வித்தை. |
| சலத்துவாரம் | cala-t-tuvāram, n. <>id. +. 1. Urinary passage, urethra; சீறுநீர்வழி. 2. Drain, conduit; |
| சலதம் | calatam, n. <>jalada. Cloud, as giving water; [நீரைத்தருவது] மேகம். தனித மிக்க சலதம் (பாரத. பன்னிரண்டாம்போ.44). |
| சலதரங்கம் | cala-taraṅkam, n. <>jala +. 1. Wave; நீரலை. 2. Musical cups containing varying quantities of water, and played with sticks; |
| சலதரம் | cala-taram, n. <>id. + dhara. Lit.., that which holds water.1. Cloud; [நீரைத் தாங்குவது] முகில். வந்ததா லிச்சலதாமெ (வெங்கைக்கோ +11). 2. Pond, lake; 3. Ocean; |
| சலதளம் | cala-tāri, n. <>cala-dala. Pipal. See அரசு. (w.) |
| சலதாரி | cala-tāri, n. <>jala+dhārin. šiva, as having the Ganges in his locks; [கங்கை நீரைத் தரித்தவன்] சிவன். சலதாரி மணிமிடற்றணற்கு (பரிபா.9, 6). |
| சலதாரை | cala-tārai, n. <>id.+dhārā. [T. K. jaladāri.] Drainage pipe, sewer, gutter; சாக்கடை. |
| சலதி 1 | calati, n. <>jala-dhi. See சலநிதி. தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவன் (கம்பரா. தாடகை.38). . |
