Word |
English & Tamil Meaning |
|---|---|
| சலாபத்து | calāpattu, n. <>U. salāmat. 1. Freedom, liberty; சுவாதீனம். (w.) 2. Ease, facility; 3. Commodiousness, spaciousness; |
| சலாபத்துறை | calāpa-t-turai, n. <>சலாபம்+. Pearl-fishery; முத்துக்குளிக்கும் துறைமுகம். |
| சலாபம் | calāpam, n. [T. salāpamu, M. salāpam.] 1. Pearl-fishery; முத்துக்குளிக்கை. முத்தின் சலாபமும் (s.I. I. III, 145). See சலாபத்துறை. |
| சலாம் | calām, n. <>U. salām. Salutation; வந்தனம். மாலயன்... சலாமிடு (திருப்பு.189). |
| சலாமணி | calāmaṇi, n. [T. celāmaṇi.] See சலாவணி. Loc. . |
| சலார் | calār, n. (J.) 1. Price; விலை. 2. Cash-payment; 3. Prize, reward; |
| சலார்சலாரெனல் | calar-calār-eṉal, n. See சலார்பிலாரெனல். . |
| சலார்பிலாரெனல் | calār-pilār-eṉal, n. Onom. expr. signifying clinking, as of ornaments; ஓர் ஒலிக்குறிப்பு. தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்ன (திவ். பெரியாழ்.1, 7, 1) . |
| சலாவணி | calāvaṇi, n. <>U. calā'ōni. [K.Tu. calāvaṇi.] 1. Currency, general circulation, as of coin; நாணயமுதலியன எங்கும் வழங்குகை. 2. Credit, influence; |
| சலாவத்து | calāvattu, n. See சலாபத்து . . |
| சலான் | calāṉ, n. <>U. calān. 1. A form of particulars concerning money remitted to a treasury; பணத்துடன் கஜானாவுக்கு அனுப்பும் விவரக்குறிப்பு நழனா. (C. G.) 2. Order issued by a court directing deposit of money; |
| சலி 1 - த்தல் | cali-, v. <>cal. intr. 1. To move; to shake; அசைதல். நிலையினிற் சலியா நிலைமையானும் (கல்லா.11). 2. To be troubled in mind, distressed; 3. To be weary, tired; to become exhausted; 4. To show or express disgust; 1. To hate; to be disgusted with; 2. [T. tjallicu, K. jallisu.] To sift; |
| சலி 2 - த்தல் | cali-, 11 v. intr. <>chala. To get angry; கோபங்கொள்ளுதல். சாபம் போற் சாருந்சலித்து (ஏலாதி, 60). |
| சலி 3 - த்தல் | cali-, 11 v. intr. <>jhala. To sound; ஒலித்தல். (w.) |
| சலிகை | calikai, n. 1. Influence of wealth or office; செல்வாக்கு. ஊர்க்குஞ் சலிகை நம்மோடொத்தவர்க்கு மெண்ணிக்கை (விறலிவிடு. 233). 2. [K. Tu. salige.] Excessive familiarity, intimacy; 3. Indulgence, indulgent treatment; 4. [T. saliga.] Patronage, protection; |
| சலிகைக்காரன் | calikai-k-kāraṉ, n. <>சலிகை+. See சலுகைக்காரன். . |
| சலிகைக்கிராமம் | calikai-k-kirāman, n. <>id. +. Village under the special or immediate protection of a king; அரசனது நேர் பார்வையிலுள்ள கிராமம். (w.) |
| சலிசு | calicu, n. See சல¦சு. . |
| சலிதிப்பலி | cali-tippali, n. <>salila +. Water long pepper. See நீர்த்திப்பலி. (மலை.) |
| சலிப்பு 1 | calippu, n. <>சலி-. 1. Dissatisfaction, disgust; வெறுப்பு. சாரதிப் பெயரோனைச்சலிப்புற (கம்பரா. இராவணன்வதை. 178). 2. [M. calippu.] Weariness, languor; |
| சலிப்பு 2 | calilam, n. <>சலி-. Anger; கோபம். |
| சலிலம் | calilam, n. <>salila. Water; நீர்.வன்னை சலிலம். (பாரத. வாரணா. 60). |
| சலினி | caliṉi, n. cf. Long pepper; சலணி. திப்பலி. (மலை.) |
| சல¦கம் | calīkam, n. prob. War போர். (ஆ. நி) |
| சல¦சு | calīcu, n. <>U. salīs. 1. Ease, facility; சுலபம். 2. Cheapness; |
| சலு | calu, n. A handful of water; சிறங்கை நீர். (யாழ். அக.) |
| சலுக்குப்பிலுக்கெனல் | calukku-p-piluk-keṉal, n. See சலார்பிலாரெனல் . |
| சலுக்குமொலுக்கெனல் | calukku-molukkeṉal, n. Onom. expr. of thumping sound produced by pestle when husking grain; தானியங்களை உலக்கையாற் குத்தும் பொழுது எழும் ஓசைக் குறிப்பு. தந்தவுலக்கை தனையோச்சிச் சலுக்குமொலெக்கெனக் குத்தீரே (கலிங்.513) |
| சலுகை | calukai, n. See சலிகை. . |
