Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவ்வு 2 | cavvu, n. <>Malay. sāgū. Sago, fern palm, s.tr., Cycas circinalis; மரவகை. |
| சவ்வெடு - த்தல் | cavveṭu-, v. tr. <>சவ்வு+. 1. To peel off, as the skin from beans, gristly parts from meat; தோலுரித்தல. 2. To humble one's pride, nullify one's influence; |
| சவக்கடல் | cava-k-kaṭal, n. <>சவம்+. The dead sea in palestine; பாலஸ்தீன் தேசத்திலுள்ள ஓர் உப்பு நீரேரி. Mod. |
| சவக்கம் 1 | cavakkam, n. <>சவங்கு-. Faintness, exhaustion; சோர்வு. (J.) |
| சவக்கம் 2 | cavakkam, n. <>சவக்கம். Square diamond; சதுரவடிவான வைரம். சவக்கம் இரண்டும் உட்பட (S. I. I. II, 16). |
| சவக்களி - த்தல் | cavakkaḷi-, 11 v. intr. 1. To be insipid, spoiled; அருசியாயிருத்தல். Loc. 2. To taste unpleasantly; |
| சவக்காடு | cava-k-kāṭu, n. <>சவம் +. Unenclosed burial-ground; சுடுகாடு. (w.) |
| சவக்காரம் | cavarkkāram, n. <>yava-kṣāta. [K. javakāra, M. cavarkkāram.] Soap. See சவுக்காரம். |
| சவக்காலை | cava-k-kālai, n. <>šava+šālā. Graveyard; கல்லறை. (J.) |
| சவக்கிரியை | cava-k-kiriyai, n. <>id. + kriyā. Funeral rites; பிரேதக்கிரியை. chr |
| சவக்குச்சவக்கெனல் | cavakku-c-cavakkenal, n. Onom. expr. of (a) being flexible or elastic, as a twig; வளைந்து கொடுத்தற்குறிப்பு. (w.): (b) losing crispness; as fried wafers from moisture or damp; |
| சவக்குழி | cava-k-kuḷi, n. <>சவம்+. [M. šavakkuḷi.] Grave, sepulchre; பிரேதக்குழி. |
| சவங்கட்டு - தல் | cavaṅ-kaṭṭu-, v. intr. <>id.+. To tie up a corpse in a winding sheet with three strips of cloth; சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துணிகளாற் கட்டுதல். (J.) |
| சவங்கல் | cavaṅkal, n. <>சவங்கு-. 1. Feeble person; one utterly wanting in energy or spirit; வலியற்றவ-ன்-ள். Loc. 2. On impervious to ridicule; person lost to shame; |
| சவங்கற்பிழைப்பு | cavaṅkar-piḻaippu, n. <>id.+. Life of servitude; அடிமையாய்ப் பிழைக்கை. (w.) |
| சவங்கு - தல் | cavaṅku-, 5 v. intr. cf. šav. 1. To become dispirited, disheartened; மனந்தளர்தல். 2. To be callous to criticism or ridicule; to be lost to shame; 3. To become lean, emaciated; 4. To shirnk, subside, as a boil; 5. To faint, droop, languish; |
| சவச்சேமம் | cava-c-cēmam, n. <>šava+. (w.) 1. Burying a dead body, one of 14 tayā-virutti, q.v.; தயாவிருத்தி பதினான்கனுள் பிரேதத்தை அடக்கந்செய்கை. 2. Preparation for taking a corpse to the graveyard; |
| சவசவவெனல் | cava-cava-v-eṉal, n. 1. Onom. expr. signifying being thick, crowded, thronged; நெருக்கக் குறிப்பு. (J.) 2. Expr. signifying being shiny, inflamed, as a boil; |
| சவட்டு 1 - தல் | cavaṭṭu-, 5 v. tr. caus of சவள்-. To bend, twist; வளைவாக்குதல். அவன் காலைச் சவட்டி நடக்கிறான். (w.) |
| சவட்டு 2 - தல் | cavaṭṭu-, 5 v. tr. cf. carv. 1. To chew, masticate; மெல்லுதல். பஞ்சாய்க்கோரை பல்லி சவட்டி (பெரும்பாண். 217). 2. To swallow down; 3. To get the better of; |
| சவட்டு 3 - தல் | cavaṭṭu-, 5 v. tr. cf. šarv. 1. To destroy, ruin, as a town; அழித்தல் மூது£ர் தன்னையுஞ் சவட்டி (சீவக. 1734). 2. To kill; 3. To beat; 4. [M. caviṭṭuka.] To tread upon, trample; |
| சவட்டுக்கூர்மை | cavaṭṭu-k-kūrmai, n. <>சவடு+. See சவட்டுமண்ணுப்பு. (w.) . |
| சவட்டுநிலம் | cavaṭṭu-nilam, n. <>id. +. Saline, barren soil; உவர்த்தரை. |
| சவட்டுப்பு | cavaṭṭu-maṇ-ṇ-uppu, n. <>id. +. [T. tcavuduppu.] See சவட்டுமண்ணுப்பு. . |
| சவட்டுமண்ணுப்பு | cavaṭṭu-maṇ-ṇ-uppu, n. <>id. +. Carbonate of soda, Sodiac carbonas; சோடாவுப்புவகை. (w.) |
| சவட்டுவண்டி | cavaṭṭu-vaṇṭi, n. <>சவட்டு +. Bicycle, as driven by pedalling. சைக்கில்வண்டி. Loc. |
